NMMS SAT EXAM - 3
கிராம சமூக அமைப்பும் வாழ்க்கை முறையும்
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி முழு முகவரி *
மொபைல் எண் *
மகல் வரி முறையில் "மகல்" என்பதன் பொருள் என்ன? *
1 point
இண்டிகோ கிளர்ச்சி யார் தலைமையில் நடத்தப்பட்டது? *
1 point
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடந்தது? *
1 point
மகல் வரி சட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது? *
1 point
மாப்ளா கலகம் எந்த ஆண்டு நடை பெற்றது? *
1 point
சம்ரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு *
1 point
நில வருவாய் திட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? *
1 point
இரயத்துவரி முறையை ஏற்படுத்தியவர் யார்? *
1 point
விவசாயிகளின் எழுச்சியால் ஏற்பட்ட முதல் கலகம் எது? *
1 point
மகல் வரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார் *
1 point
மகல் வரி முறையில் நிலவருவாய் வசூல் செய்தவர் யார்? *
1 point
சந்தால்கள் வசிக்கும் பகுதியின் பெயர் *
1 point
இண்டிகோ கலகம் நடைபெற்ற ஆண்டு எது *
1 point
அவுரி விவசாயிகளின் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நாளிதழ் *
1 point
பாப்னா கலகம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது *
1 point
தக்காண கலகம் நடைபெற்ற ஆண்டு *
1 point
வரிகொடா இயக்கத்தின் தலைவர் யார் *
1 point
கேடா சத்தியாகிரக போராட்டம் நடைபெற்ற ஆண்டு *
1 point
1928 ஆம் ஆண்டு பர்தோலி விவசாயிகள் யார் தலைமையில் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர் *
1 point
பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy