JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TEST 10 CHAMPIONS ACADEMY CCC YOUTUBE CHANNEL
8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*
1 point
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பத்துப்பாட்டு
முல்லைப்பாட்டு
நிலைமொழியின் இறுதியில் எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இணைவதை எவ்வாறு கூறுவர்?
*
1 point
அணி
புணர்ச்சி
உரிச்சொல்
அசை
முற்ற என்ற சொல்லின் பொருள்
*
1 point
ஒளிர
தளிர
மிளிர
குளிர
மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட மாவட்டம் எது?
*
1 point
நாமக்கல்
சேலம்
ஈரோடு
தேனி
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
*
1 point
களவழி நாற்பது
நாலடியார்
கைந்நிலை
இனியவை நாற்பது
நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் யார்?
*
1 point
சேக்கிழார்
கபிலர்
குமரகுருபரர்
ராமலிங்க அடிகள்
கற்றோர்க்கு கல்வி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
1 point
களவழி நாற்பது
கைந்நிலை
நாலடியார்
இனியவை நாற்பது
எந்த வேற்றுமை எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகிறது?
*
1 point
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஆயர்களின் இசைத் திறமையை பற்றி கூறும் நூல் எது?
*
1 point
திருப்பதிகம்
பன்னிரு படலம்
மயேச்சுவரம்
யாப்பருங்கலம்
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
1 point
திரிகடுகம்
நீதிநெறி விளக்கம்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
"நந்தமிழ் காவியங்களும் ஓவியங்களும் இயற்கை அமிழ்தாய் உயிரையும் உடலையும் பேணுவதை உணர்வீர்" என்று கூறியவர்
*
1 point
திரு வி கா
தேசிக விநாயகம் பிள்ளை
பாரதியார்
உ வே சாமிநாத ஐயர்
இரண்டாம் வேற்றுமை உருபு
*
1 point
ஆன்
ஐ
ஆக
இல்
"ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்" என்று கூறியவர் யார்?
*
1 point
இடைக்காடனார்
ஓதலாந்தையார்
உக்கிரப் பெருவழுதி
குலோத்துங்கன்
ஆலங்குடி சோமு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது எது?
*
1 point
தமிழ்த்தாய் விருது
கலைமாமணி விருது
சொல்லின் செல்வர் விருது
கபிலர் விருது
கார்குழலி கடித்தால் என்பது எந்த தொடராகும்?
*
1 point
வினையெச்சத் தொடர்
விளித் தொடர்
எழுவாய் தொடர்
வினைமுற்றுத் தொடர்
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்ற கவிதையை எழுதியவர் யார?
*
1 point
ஆலங்குடி சோமு
வண்ணதாசன்
முடியரசன்
வாணிதாசன்
நான்காம் வேற்றுமை உருபு டன் கூடுதலாக சேர்ந்து வரும் அசை எது?
*
1 point
இன்
ஆன்
ஆக
அது
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலிய வற்றின் உறுப்புகளும் மறைந்து வருவதால் அதனை எவ்வாறு அழைப்பர்?
*
1 point
வேற்றுமை உருபு
பெயர்ச்சொல்
தொகைநிலைத் தொடர்
வேற்றுமைத்தொகை
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
*
1 point
7
8
9
தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பற்றி போற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களில் எது?
*
1 point
அட்டவணைப் பரணி
கலிங்கத்துப்பரணி
இரணகயத்துப் பரணி
இவை அனைத்தும்
தொகை தொலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
*
1 point
5
6
7
8
அகம்பாவம் என்ற சொல்லின் பொருள்-
*
1 point
பயம்
துன்பம்
பிடிவாதம்
செருக்கு
இளமை விருந்து என்னும் நூலை இயற்றியவர்
*
1 point
தேசிக விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
உ வே சாமிநாத ஐயர்
திரு வி கல்யாணசுந்தரனார்
கொங்கு மண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
1 point
கார்மேக கவிஞர்
இளவெயினனார்
அடைநெடுங்கல்வியார்
இம்மென்கீரனார்
உடனிகழ்ச்சிப் பொருளில் எந்த வேற்றுமை வரும்
*
1 point
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்து என்னை நார் நாரா என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
1 point
தகடூர் யாத்திரை
வீரசோழியம்
அமுதசாகரர்
இந்திரகாளியம்
இடம் காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் எந்த வேற்றுமையின் உருபு இடம்பெறும்?
*
1 point
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளது?
*
1 point
120
113
107
102
அறத்தான் வருவதே இன்பம் இத்தொடரில் பயின்றுவரும் வேற்றுமை என்ன?
*
1 point
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நாங்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
இணைச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
*
1 point
2
3
4
5
"ஜெயகாந்தனோடு பல்லாண்டு" என்னும் நூலை எழுதியவர்
*
1 point
பி.ச. குப்புசாமி
அரங்க. சீனிவாசன்
சி. சு. செல்லப்பா
இலந்தை சு. இராமசாமி
சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது பெற்ற கன்னிவாடி சிவகுமார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
*
1 point
திருச்சி
கரூர்
தஞ்சாவூர்
திருப்பூர்
கீழ்கண்டவற்றுள் குமரகுருபரர் இயற்றிய நூல் எது?
*
1 point
சிறுபஞ்சமூலம்
சிறுபாணாற்றுப்படை
கயிலைக் கலம்பகம்
ஆசாரக்கோவை
தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பம் நகரங்கள் என்று கூறியவர் யார்?
*
1 point
கல்யாண சுந்தரனார்
பாரதிதாசன்
தேசிக விநாயகம் பிள்ளை
சாமிநாத ஐயர்
இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது?
*
1 point
கம்பராமாயணம்
திணைமாலை நூற்றைம்பது
சீறாப்புரணம்
பெரியபுராணம்
விளிப்பொருட்களில் வரும் வேற்றுமை எது?
*
1 point
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
1 point
விளி வேற்றுமை
ஐந்தான் வேற்றுமை
உரிமைப் பொருளை கிழமை பொருள்
செயப்படுபொருள் வேற்றுமை
உறுப்புகளுக்கு பதிலாக மொழிச் சொற்களே வேற்றுமை உருவாக வருவதனை எவ்வாறு அழைப்பர்?
*
1 point
வேற்றுமை
சொல்லுருபுகள்
வேற்றுமை உருபுகள்
வகைப்பாட்டு முரண்
ஒரே பொருளைத் தரும் இணை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
1 point
செறியிணை
எதிரிணை
நேரிணை
இவற்றில் எதுவுமில்லை
இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல்
*
1 point
சீவக சிந்தாமணி
மணிமேகலை
சிலப்பதிகாரம்
வளையாபதி
ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர்
*
1 point
குரூப்ஸ்
மரியா பெர்னாண்டோ
ஹயா ரஷீத் கலிஃபா
விஜயலட்சுமி பண்டிட்
தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
1 point
தர்மபுரி
விழுப்புரம்
கடலூர்
காஞ்சிபுரம்
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று கூறும் நூல் எது?
*
1 point
நன்னூல்
அகத்தியம்
அபிநயம்
புறம்பொருள் வெண்பாமாலை
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
*
1 point
3
4
5
6
இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல்
*
1 point
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
நீலகேசி
புறநானூறு
எஞ்சாமை என்ற சொல்லின் பொருள்
*
1 point
தவமின்றி
நிறைவின்றி
தட்டுப்பாடின்றி
குறைவின்றி
நான்காம் வேற்றுமை உருபு
*
1 point
ஐ
கு
ஆன்
அ
வேற்றுமைகளில் எந்த வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது?
*
1 point
முதலாம் வேற்றுமை மற்றும் எட்டாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை மற்றும் ஏழாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை மற்றும் ஆறாம் வேற்றுமை
நாங்காம் வேற்றுமை மற்றும் ஐந்தாம் வேற்றுமை
வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
*
1 point
6
7
8
10
குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
*
1 point
பதினைந்தாம் நூற்றாண்டு
பதினேழாம் நூற்றாண்டு
பதினாறாம் நூற்றாண்டு
பன்னிரண்டாம் நூற்றாண்டு
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms