JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
SOCIAL TEST 6
VII STD 2 TERM
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
மஸ் குவைட் மற்றும் பயோ டைட் ஆகியவற்றின் தாதுக்கள் எவை?
1 point
மைக்கா
பாக்சைட்
மாங்கனீசு
ஜிப்சம்
Clear selection
மதுரை சுல்தானியர்கள் இருந்து முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயகி அரசை நிறுவி வெற்றி பெற்றவர் யார்?
1 point
ஹரிஹரன்
புக்க
குமார் கம்பணா
கிருஷ்ணதேவராயர்
Clear selection
அஷ்டதிக்கஜங்கள் என்றழைக்கப்பட்ட எத்தனை இலக்கிய மேதைகள் அவரின் அலங்கரித்தனர்?
1 point
4
5
7
8
Clear selection
தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீன போர் முறைகளில் பயிற்சி அளித்ததாகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கி வைத்தவர் யார்?
1 point
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
இரண்டாம் புக்கர்
இரண்டாம் குமாரர்
Clear selection
விஜயநகரப் பேரரசன் அது எத்தனை அரச மரபுகளில் ஆளப்பட்டது?
1 point
2
5
3
4
Clear selection
கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
1 point
10
30
20
40
Clear selection
ஆரவீடு ஆட்சியை தொடங்கியவர் யார்?
1 point
திருமலை தேவராயர்
சதாசிவராயர்
ராமராயர்
சாளுவ நரசிம்மர்
Clear selection
நீர்மின்சக்தி திட்டத்தில் பக்ராநங்கல் அணை யில் எத்தனை மெகாவாட் திறன் உற்பத்தி செய்யப்படுகிறது?
1 point
1960
120
1325
780
Clear selection
ஜாம்பவதி கல்யாணம் எனும் நாடக நூலை கிருஷ்ணதேவராயர் எந்த மொழியில் எழுதினார்?
1 point
தமிழ்
கன்னடம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
Clear selection
விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றியதை தெளிவாக விளக்கும் நூல் எது?
1 point
திக்விஜயம்
மதுரா விஜயம்
விஜயம்
ஹரிஹர விஜயம்
Clear selection
பிரம்மன் வேல் காற்றாலை பண்ணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது??
1 point
ஒடிசா
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
கேரளா
Clear selection
விஜயநகரப் பேரரசுகள் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களின் பெயர் என்ன?
1 point
சியோஸ்
மராத்தன்
வராகன்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
உயிரற்ற பொருட்களில் இருந்து பெறப்பட்ட ஒருவகை வளங்களுக்கு எடுத்துக்காட்டு எது?
1 point
Option 1
Clear selection
குமார கம்பனின் மனைவி கங்கா தேவியார் எழுதப் பெற்ற நூல் எது?
1 point
திக்விஜயம்
குமார விஜயம்
ஹரிஹர விஜயம்
மதுரா விஜயம்
Clear selection
தால்கான் காற்றாலை பண்ணைகள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
1 point
ஒடிசா
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
தமிழ்நாடு
Clear selection
மைக்கா உற்பத்தி செய்வதில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் நாடு எது?
1 point
சீனா
ஜப்பான்
தென்னாபிரிக்கா
வட அமெரிக்கா
Clear selection
புக்கர் இயற்கை எய்திய போது பரந்த ஒரு நிலப்பரப்பை தன் மகன் இரண்டாம் யாருக்கு விட்டு சென்றார்?
1 point
குமாரர்
ஹரிஹரன்
கிருஷ்ணதேவராயர்
குமார கம்பணன்
Clear selection
போர்ச்சுக்கீசிய கட்டுமான கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏறி கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள பாரசீக பயணியர்?
1 point
அப்துல் ஆசாத்
உமர் கய்யாம்
மாலிக் ஷா
அப்துரசாக்
Clear selection
நான்கில் ஒரு பங்கு பாக்சைட் தாது படிவுகள் _________ மட்டுமே உள்ளது.
1 point
சிலி
கினியா
ஜமைக்கா
காங்கோ
Clear selection
குமார கம்பனாவின் மனைவி
1 point
கங்காதேவி
சீதா
தேவி
ருத்ரம்மா
Clear selection
அமுக்தமால்யதா என்னும் காவியத்தை தெலுங்கு மொழியில் எழுதியவர் யார்?
1 point
ஹரிஹரர்
கிருஷ்ணதேவராயர்
புக்கர்
தெனாலி
Clear selection
கிராமம் தொடர்பான விஷயங்களை எவ்வாறு அழைக்கப்பட்ட கிராம தலைவர் தெரிவித்தார்?
1 point
சௌடா
கௌடா
பெலவடா
அலவடா
Clear selection
ஹரிஹரர் புக்கர் ஆகிய சகோதரர்கள் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்கள்?
1 point
சங்கம்
சாலுவ ம்
சாளுவ
ஆர வீடு
Clear selection
நீர்மின்சக்தி திட்டத்தில் தேகிரி அணையில் எத்தனை மெகாவாட் திறன் உற்பத்தி செய்யப்படுகிறது?
1 point
2400
1670
960
1450
Clear selection
யார் அரசு உரிமையை முறைகேடாக கைப்பற்றியதால் சங்கமம் முடிவுற்று சாளுவ வம்ச ஆட்சி தொடங்கியது?
1 point
ராமராயர்
சாளுவ நரசிம்மர்
அச்சுதராயர்
Clear selection
அமுக்தமால்யதா என்பதன் பொருள் என்ன?
1 point
மாலையை தடுப்பவர்
அணிந்தபின் கொடுப்பவர்
தனக்குத்தானே சூட்டிக் கொள்பவர்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்த திறமை மிகுந்த படைத்தளபதி யார்?
1 point
நரச நாயக்கர்
கிருஷ்ணதேவராய
அச்சுதராயர்
பிரதாபருத்திரன்
Clear selection
ஒடிசாவை சேர்ந்த கஜபதி வம்ச அரசர்கள் தோற்கடித்தவர் விஜயநகர மன்னர் அவர் யார்?
1 point
தேவராயர்
புக்கர்
குமார
இவர்களில் எவரும் இல்லை
Clear selection
பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றிய நூல் எது?
1 point
மதுரா விஜயம்
ஜாம்பவதி கல்யாணம்
பாண்டுரங்க மகாத்யம்
அமுக்தமால்யதா
Clear selection
பெரியாழ்வாரின் மகள்
1 point
ராதை
கோதை
தேவி
சீதா
Clear selection
கைவினை குடிசைத் தொழில்களை முறைப்படுத்திய தொழில் சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
வராகன்
கில்டுகள்
சியோஸ்
சைவான்கள்
Clear selection
ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் புகழ்பெற்ற கோவிலை கட்டியவர் யார்?
1 point
ராமராயர்
கிருஷ்ணதேவராய
சதாசிவம்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
விஜயநகர் அரசு உருவாக்கிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எந்த அரசு நிறுவப்பட்டது?
1 point
முகலாயப் பேரரசு
பாமினி அரசு
மராத்திய அரசு
பேசுவா
Clear selection
உயிரற்ற பொருட்களில் இருந்து பெறப்பட்ட ஒருவகை வளங்களுக்கு எடுத்துக்காட்டு எது?
1 point
நிலக்கரி
பெட்ரோல்
மூலிகை பெட்ரோல்
சூரிய ஒளி
Clear selection
உலக அளவில் அதிகமான இயற்கை வாயு இழப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா ஈரான் மற்றும் கத்தாரில் எத்தனை சதவீதமாக உள்ளது?
1 point
40%
50%
60%
30%
Clear selection
சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்ஷி நாயரை கொலை செய்துவிட்டு தம்மையே பேரரசாக அறிவித்துக் கொண்டவர் யார்?
1 point
சாலுவ நரசிம்மர்
புக்கர்
கிருஷ்ணதேவராயர்
இவர்களில் எவரும்
Clear selection
எது அறிய மற்றும் விலைமதிப்பற்ற உலகம் எனவே இதற்கு உலக சந்தையில் அதிக தேவை உள்ளது?
1 point
உலோகம்
இரும்பு
தங்கம்
செம்பு
Clear selection
பெட்ரோலியம் மற்றும் அதன் உப பொருள் மதிப்பு மிக்கதாக உள்ளதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
கருப்பு எண்ணெய்
படிவ எண்ணெய்
இவை இரண்டும்
கருப்பு தங்கம்
Clear selection
பேரரசில் ஏற்பட்ட உட்பூசல் களாலும் பீஜப்பூர் சுல்தான்களின் சூழ்ச்சியினால் விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்ற ஆண்டு எது?
1 point
1645
1689
1646
1655
Clear selection
பாண்டுரங்க மகாத்யம் என்னும் நூலை எழுதியவர் யார்
1 point
திருமலை நாயக்கர்
தெனாலி
நந்திவர்மன்
குமரர்
Clear selection
உலகின் முன்னணி வெள்ளி உற்பத்தி செய்யும் நாடு எது??
1 point
பிரேசில்
மெக்சிகோ
ஆஸ்திரேலியா
தான்சானியா
Clear selection
பாமினி அரசர் களிடமிருந்து பெல்காம் கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது யாருடைய போற்றத்தக்க சாதனையாகும்?
1 point
இரண்டாம் புக்கு
இரண்டாம் ஹரிஹரர்
இரண்டாம் தேவராயர்
இரண்டாம் குமாரர்
Clear selection
விஜயநகர அரசு வலுவான அரசாக எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தது?
1 point
200
400
500
300
Clear selection
யுனஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவித்தது எது?
1 point
பிஜபூர்
ஹம்பி
கோல்கொண்டா
பீரார்
Clear selection
கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?
1 point
துளுவ
அரவீடு
சாளுவ
சங்கம்
Clear selection
1565 தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகர படைகளை எதிர் கொண்டவர்கள் யார்?
1 point
முகலாயர்கள்
மராத்தியர்கள்
தக்காண சுல்தான்கள்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
போர்ச்சுகீசிய வீரர்களின் உதவியோடு சுல்தானை எளிதாக தோற்கடித்தவர் யார்?
1 point
ராமராயர்
கிருஷ்ணதேவராயர்
அச்சுதராயர்
சதா ராயர்
Clear selection
ஹரிஹரன் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென்பகுதி நிறுவப்பட்ட நகரம் எது?
1 point
பீஜப்பூர்
கோல்கொண்டா
விஜயநகரம்
பீரார்
Clear selection
2500 டன் தங்கத் தாது இழுப்பு உள்ளதுடன் உலக அளவில் தங்க இருப்பு அதிகமாக உள்ள முதன்மையான நாடாகவும் விளங்கும் நாடு எது?
1 point
ஆஸ்திரேலியா
ஜப்பான்
இந்தியா
ஜெர்மன்
Clear selection
தால்காட் காற்றாலை பண்ணைகள் மகாராஷ்டிரத்தில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
1 point
புனே
பனே
சங்லி
ஜெய்சால்மர்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report