6th Social Science Day 6
Term-2
  • குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
  • வளங்கள்
Sign in to Google to save your progress. Learn more
மகாபத்ம நந்தரும் அவருடைய எட்டு மகன்களும் நவநந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
1 point
Clear selection
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.
1 point
Clear selection
…………… பொருள் குறித்து அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection

புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.

1 point
Clear selection
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்துச் சேவைகளும் __________  நிலை செயல்பாடுகள் எனப்படும்.
1 point
Clear selection
……………… என்னும் அமைச்சரவை அரசருக்கு உதவியது.
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி , அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிழ.1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 2. நகர நிர்வாகம் ‘நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது.
1 point
Clear selection
கலிங்கப் போரின் பயங்கரம் ……… வது பாறைக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
மனிதனின் தேவையை நிறைவு செய்யும்
எந்தவொரு பொருளும் _________ ஆகும்.
1 point
Clear selection
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
1 point
Clear selection
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
1 point
Clear selection
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்று?
1 point
Clear selection
கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
1 point
Clear selection
சரியா? தவறா? சமூக மாற்றத்தில் தங்கம் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது.
1 point
Clear selection
…………….. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
1 point
Clear selection
நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு
தொடர்புடைய கடவுள் ?
1 point
Clear selection
சரியா தவறா?
"மனிதனும் ஒரு தனி வளமாக கருதப்படுகிறான்"
1 point
Clear selection
சரியா? தவறா? மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது.
1 point
Clear selection
‘மாஸாகாஸ்’ என்பது?
1 point
Clear selection
அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
1 point
Clear selection
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.
1 point
Clear selection

திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.

1 point
Clear selection
………….. சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
1 point
Clear selection
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
1 point
Clear selection
காலசோகா ………. வம்சத்தைச் சேர்ந்தவர்
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy