8 மணித்தேர்வு -  (6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 குடிமையியல் 1-3) | 8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
2. ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையும்தான் மக்களாட்சி என்கிறோம்.
1 point
Clear selection
3. “மக்களாட்சியின் பிறப்பிடம் ........ ஆகும்”.
1 point
Clear selection
4. நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை ....... பெற்றுள்ளது.
1 point
Clear selection
5. ............ல் ஐ.நா.சபை செப்டம்பர் 15 ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.
1 point
Clear selection
6. ............. தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிகப்
பெரியது.
1 point
Clear selection
7. நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர் யார்?
1 point
Clear selection
8. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு
ஓட்டுரிமை அளித்த நாடு ....... ஆகும் (1893).
1 point
Clear selection
9. ஐக்கிய பேரரசில் (United Kingdom) ....... ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1 point
Clear selection
10. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United states of America) ........... -ஆம் ஆண்டும் பெண்களுக்கு
ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1 point
Clear selection
11. இந்தியகுடிமக்களில் ....... பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின்மீது நம்பிக்கை
கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
1 point
Clear selection
12. பழமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ள நாடு...........
1 point
Clear selection
13. 1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் (மாக்னா கார்டா) கொண்டுள்ள நாடு.........
1 point
Clear selection
14. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்ட நாடு...........
1 point
Clear selection
15. தமிழ்நாட்டில்  மாநகராட்சிகள் எத்தனை  இருக்கின்றன.?
1 point
Clear selection
16. ...........ல் உருவாக்கப்பட்ட சென்னை
மாநகராட்சிதான் இந்தியாவின் மிக
பழமையான உள்ளாட்சி அமைப்பாகும். 
1 point
Clear selection
17. தமிழ்நாட்டில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட நகராட்சி .............
நகராட்சி ஆகும்.
1 point
Clear selection
18. நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்
ஒவ்வொன்றிலும் ..... ஊராட்சி ஒன்றியங்கள்
தான் உள்ளன.
1 point
Clear selection
19. உள்ளாட்சி அமைப்புகளின்  அதிகாரங்களைப் பரவலாக்குவது என்ற
நோக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டம்
........... ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி
கொண்டுவரப்பட்டது.
1 point
Clear selection
20. தேசிய ஊராட்சி தினம் கொண்டாடப்படும் நாள்......
1 point
Clear selection
21. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும்
பெண்கள் பங்கேற்கும் வகையில்......... இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
22. ............இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் 38% இடங்களில் வெற்றி பெற்றனர் என்பது சிறப்பு.
1 point
Clear selection
23. ...... ஆம் ஆண்டு தமிழக அரசு
பெண்களுக்கு உள்ளாட்சியில் 50%
இடஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம்
செய்துள்ளது.
1 point
Clear selection
24. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம்
..............
1 point
Clear selection
25. தற்போது தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சிகள் எத்தனை?
1 point
Clear selection
26. தற்போது தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் பேரூராட்சிகள் எத்தனை?
1 point
Clear selection
27. மாநகராட்சியின் தலைவர் ......................
என அழைக்கப்படுகிறார்.
1 point
Clear selection
28. போக்குவரத்து குறியீடுகள் எத்தனை வகையாக உள்ளன.?
1 point
Clear selection
29. ............... குறியீடுகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
30. ........ என்பது திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
31. ......... என்பது சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை  பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.
1 point
Clear selection
32. .........என்பது சாலைகளில் நாம் என்ன செய்யக்கூடாது என்பவற்றை எதிர்மறை அறிவுறுத்தல்களாக வழங்குகின்றன.
1 point
Clear selection
33. ............. நிற வட்டங்கள் நேர்மறை அறிவுறுத்தல்களாக சாலைகளில் என்ன செய்ய
வேண்டும் என்பதை விளக்குகின்றன.
1 point
Clear selection
34. பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி .............. ஆம் ஆண்டு பிரிட்டனில்
அமைக்கப்பட்டது. 
1 point
Clear selection
35. ஜீப்ரா கிராசிங் எனப்படும் கருப்பு வெள்ளைகளால் ஆன பட்டைகள், கருப்பு வெள்ளைக் கோடுகளாக மாற்றமடைந்தன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் தான் ஜீப்ரா
கிராசிங் உருவாக்கப்பட்டன.
1 point
Clear selection
36.  அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)...............
1 point
Clear selection
37.  நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
1 point
Clear selection
38.  நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
1 point
Clear selection
39.  நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
1 point
Clear selection
40.  இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
1 point
Clear selection
41.  தமிழகத்தின் தேர்தல் ஆணையம் ............… மாவட்டத்தில் உள்ளது.
1 point
Clear selection
42.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. ........... மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1 point
Clear selection
43.  ஒவ்வொரு ஊராட்சியிலும் .......... ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
1 point
Clear selection
44.  …… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
1 point
Clear selection
45.  பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
46.  நேரடி அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ____________
1 point
Clear selection
47.  கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாட்கள் எத்தனை?
1 point
Clear selection
48.  கிராம பஞ்சாயத்து திறம்பட செயல்பட கிராமசபை அவசியம்.இது சமூக நலனுக்கான திட்டங்களைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துகிறது
1 point
Clear selection
49.  ஜீப்ரா கிராஸிங்குகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.
1 point
Clear selection
50. தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சிகள் எத்தனை'?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy