8 மணி இலவச தேர்வு தொகுப்பு டிசம்பர் மாத நடப்பு நிகழ்வுகள்-2023(3) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
விளையாட்டு துறையில் மிக உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
 
1 point
Clear selection
தேவிபாரதிக்கு கீழ்கண்ட எந்த நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட உள்ளது?

1 point
Clear selection
அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக எந்த முன்னாள் அதிபர் மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்?

1 point
Clear selection
2021-22- ஆம் ஆண்டு நாட்டில் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

1 point
Clear selection
 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹாக்கி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

1 point
Clear selection
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

1 point
Clear selection
நாடு முழுவதும் எத்தனை ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாய அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன?


1 point
Clear selection
உலக வங்கியின் அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிலிருந்து அதிக பணம் அனுப்பப்பட்ட நாடு எது?

1 point
Clear selection
செங்கடலில் புதிய கடற்படைக் கூட்டணியை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

1 point
Clear selection
எந்த நாடு இஸ்ரோவுக்கு ‘லீப் எரிக்சன் லூனார்' என்ற உயரிய பரிசை வழங்கியுள்ளது?

1 point
Clear selection
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

1 point
Clear selection
வாசுதேவ் தேவ்னானி கீழ்கண்ட எந்த மாநிலத்தின் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

1 point
Clear selection
கீழ்கண்ட எந்த சட்டத்திற்கு மாற்றாக பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது?


1 point
Clear selection
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்?

1 point
Clear selection
 ஆதித்யா எல்-1 விண்கலம் எந்த நாளில் எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட உள்ளது?


1 point
Clear selection
இந்தியாவில் மொத்தம் எத்தனை கருப்பு நிற புலிகள் உள்ளன?

1 point
Clear selection
2023ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வீட்டு விலைக் குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

1 point
Clear selection
'ஐஎன்எஸ் இம்பால்’ போர்க்கப்பலை எந்த நிறுவனம் கட்டியுள்ளது?

1 point
Clear selection
 பிரதமர் மோடியின் 'வெட் இன்இந்தியா யோசனையை அமல்படுத்தும் முதல் மாநிலம் எது?

1 point
Clear selection
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அணுஉலைகள் தொடர்பாக இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?


1 point
Clear selection
முதல் ‘அம்ருத் பாரத்' விரைவு ரயிலை பிரதமர் மோடி எங்கு கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்?

1 point
Clear selection
சமீபத்தில் எந்த நாட்டின் ஃபட்டா-2 ஏவுகணை தளவாடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது?


1 point
Clear selection
 இந்திய மல்யுத்த சம்மெளனத்தை நிர்வகிக்க எத்தனை நபர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது?

1 point
Clear selection
தமிழகத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு சிறப்பு விழா எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
 3-ஆவது தலைமைச் செயலர்கள் மாநாடு எங்கு நடைபெறுகிறது?

1 point
Clear selection
CISF படையின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

1 point
Clear selection
 2023ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை எத்தனை கோடி அதிகரித்துள்ளது ?

1 point
Clear selection
 இந்தியாவில் முதல்முறையாக சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது?

1 point
Clear selection
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களுக்கு யாருடைய பெயர் சூட்டப்படுகிறது?

1 point
Clear selection
2024-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது ‘நாவல் பிரிவில்’ யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy