INTERNATIONAL YOUTH RATIONALISM FORUM 2023
Sign in to Google to save your progress. Learn more
The International Youth Rational Forum attempts to empower the younger generation with rational thinking!

As a continuation of the effort to create a rational and forward-thinking younger generation, Karunchattai Youth Movement jointly organizes the International Youth Rational Forum with the support of the Malaysian Dravidian Association, Manthaneya Dravidar Association, Malaysian Tamilar Tanmanam Periyakkam, Perak Manilam Periyar Pasarai, Periyar Natpani mandram, and Tamil Neri Kalagam. This extraordinary effort is being held in commemoration of the 50th anniversary of Thantai Periyar, who fought for social justice.

The purpose of this Forum is to continue strengthening Thantai Periyar's rational thinking among the youth and enhance the connection with the Malaysian Dravidian movements, the global Dravidian, Ambedkar, and the Left movements.

The Forum is structured and defined to create a young generation that believes in youth integration; the Forum will feature great speeches and insights from Malaysian speakers and rational, progressive thinkers worldwide.
 
We have speakers from other countries, including Malaysia, Singapore, India, Sri Lanka, the USA, and Canada.
🖋️ Rationality
🖋️ Women's rights
🖋️ Environment in the path of Periyar and on the road to a greater self-respect community
🖋️ Rationality and humanity
🖋️ Periyar for future youth Generation

The seminar will focus on various topics other than those stated above.

 The Forum  will be held on the following day:

 Date: 24/12/2023 (Sunday)
 
 Time: From 7.30 am onwards

Venue : Kuala Lumpur

Besides the international Forum, we will organize a women's safety workshop on 27/12/2023 (Wednesday) at 8.00 am at Brickfields.

Furthermore, the Karunchattai Youth Movement and Malaysian Dravidian Movements are organizing some other events from 25/12/2023 to 28/12/2023.
இளையத் தலைமுறையைப் பகுத்தறிவு சிந்தனையுடன் உருவாக்கும் முயற்சியாக பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு!!

பகுத்தறிவும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியின் தொடர் நடவடிக்கையாக பன்னாட்டு பகுத்தறிவு கருத்தரங்கு கருஞ்சட்டை இளைஞர் படை முன்னெடுத்துள்ளது. சமூகநீதி பேசிய தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிறுத்தி இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
   இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் நம்பிக்கையான இளம் தலைமுறையை உருவாக்கும் வகையில் கட்டமைத்து வரையறுக்கப்பட்டிருக்கும் இக்கருத்தரங்கில் மலேசிய பேச்சாளர்களுடன் பன்னாடு பகுத்தறிவு முற்போக்கு சிந்தனையாளர்களின் பெரும் உரைகளும் தெளிவுகளும் இடம் பெறும்.
  மலேசியா,சிங்கப்பூர்,இந்தியா,இலங்கை, அமெரிக்கா மற்றும் கனடா உட்பட மேலும் சில நாடுகளிலிருந்தும் பேச்சாளர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.மேலும், நடைபெறவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கில்
🖋️பகுத்தறிவு
🖋️பெண்ணுரிமையும்
🖋️பெரியாரும் சுயமரியாதை சமூகத்திற்கானப் பாதையில் தற்சார்பு வாழ்வியல்
🖋️ பகுத்தறிவும் மாந்தநேயமும்
🖋️எதிர்கால இளைஞர்களுக்கான பெரியார்

உட்பட மேலும் பல்வேறு தலைப்புகளில் இக்கருத்தரங்கு நனிச் சிறந்து அமைந்திருக்கும்.

மலேசியத் திராவிடர் கழகம், மாந்தநேய திராவிடர் கழகம், மலேசியத் தமிழர் தன்மான பேரியக்கம், பேரா மாநில பெரியார் பாசறை,பெரியார் நற்பணி மன்றம் மற்றும் தமிழ் நெறி கழகம் ஆகியவற்றின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் *பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு கீழகண்ட நாளில் நடைபெறவுள்ளது :

    நாள் : 24/12/2023 (ஞாயிறு)
 
    நேரம் : காலை மணி 7.30 முதல்

    இடம் : மைஸ்கில் கல்லூரி,களும்பாங்,உளுசிலாங்கூர்

    மிகவும் நேர்த்தியான நிலையிலும் தூரநோக்கு சிந்தனையோடும் மட்டுமின்றி நம்பிக்கையான ஓர் இலக்கையும் வடிமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கருத்தரங்கின் நோக்கமானது தந்தை பெரியாரின்  பகுத்தறிவு சிந்தனையை இளைஞர் மத்தியில் தொடர்ந்து வலுபெற செய்வது, மலேசியத் திராவிட இயக்கங்களுடன் உலகளாவிய திராவிடர்,அம்பேத்கர்,இடதுசாரி இயக்கங்களுடனான தொடர்பை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் சிறப்பம்சமாக அமைந்திருக்கும்.

பன்னாட்டு கருத்தரங்கு 24/12/2023இல் நடைபெறும் அதேவேளையில், 27/12/2023 (புதன்கிழமை),காலை மணி 8.00க்கு பிரிட்பில்ட்ஸ் பகுதியில் மகளிர் பாதுகாப்பு பயிற்சி பட்டறையும் நடைபெறவுள்ளது.

மேலும்,25/12/2023 .முதல் 28/12/2023 வரை கருஞ்சட்டை இளைஞர் படை மற்றும் மலேசிய திராவிடர் இயக்கங்களின்  ஏற்பாட்டில் சில நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Name / பெயர்: *
Age / வயது: *
Contact number / தொடர்பு எண்:  *
Organisation / அமைப்பு:
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy