8. சுழற்சியும், தற்சுழற்சியும்
XI CS ONLINE TEST 8 , Choose the best answer
prepared by s. Saminathan.   HSS - MUKHASAPARUR
Sign in to Google to save your progress. Learn more
Name : *
Register Number *
school *
1. மடக்கு மாற்றமிலி  உண்மையாக  அவசியம் இல்லை *
1 point
2. mxa + nxb என்பது a, b := a+8, b+7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால்,m,n வின் மதிப்புகள் *
1 point
3. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைளில் எது m,n :=m+2 ,n+3 என்ற மதிப்புருத்தலின் மாற்றமிலி இல்லை? *
1 point
4.  ஃபிபோனாச்சி எண்ணைப் தற்சுழற்சியின்படி பின்வருமாறு வரையறுத்தால் F(n)= (குறிப்பு : ஃபிபோனாச்சி எண் என்பது அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத்தொகை. எடுத்துக்காட்டு: 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21…) இல்லையென்றால் F(4) யைமதிப்பிட எத்தனை F() பயன்படுத்தப்பட வேண்டும் *
1 point
5.  ஒரு சதுரங்கப்பலகையை டோமினோஸ்           என்ற செவ்வகக் கட்டளைக் கொண்டு மூட விரும்புகிறோம். b என்பது டோமினோஸ்  எத்தனை கருப்புக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் ,W என்பது டோமினோஸ் எத்தனை வெள்ளைக் கட்டங்களை மூடுகிறது என்பதையும் குறிக்கின்றன என்றால், பின்வரும் எந்த மாதிரியின்படி ஒரு டோமினோஸை வைக்கலாம் *
1 point
6. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி  a10   யை  மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்? a n     *
1 point
7. ........ மடக்கின் நிபந்தனை மெய் ஆக இருக்கும் வரை மீண்டும் செயல்படுதாகும். *
1 point
8. மாறிகள் சம்மந்த்ப்பட்ட ஒரு கோவையிலுள்ள ஒரு மாறிக்கு ஒன்றை மதிப்பிருத்திய பிறகும் அவை மாறாமல்  இருந்தால் .........எனப்படும். *
1 point
9. மடக்கின் உடற்பகுதியிலுள்ள மாற்றமிலி ........என்று அழைக்கப்படுகிறது . *
1 point
10. ........ ஒரு சிக்கலைச் சிறிய அளவிலான துணைச் சிக்கல்களாக பிரிக்கிறது *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy