BEO FREE TEST-06-HISTORY FULL
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 NAME *
DISTRICT *
நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்  *
1 point
பொருத்துக:
a.நிலையான நில வருவாய் திட்டம் - 1.வாரன் ஹெஸ்டிங்ஸ்

 b. இரயத்து வாரி முறை - 2.ராபர்ட் கிளைவ்

C. மகல்வாரி முறை-  3.காரன்வாலிஸ் பிரபு

d.ஓர் ஆண்டு நில வருவாய் திட்டம்- 4. தாமஸ் மன்றோ


e. ஐந்தாண்டு நில வருவாய் திட்டம் - 5.வில்லியம் பெண்டிங் பிரபு   
*
1 point
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்  *
1 point
ரிசர்வ் வங்கி ________ இல்  முறையாக நிறுவப்பட்ட இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தை பெற்றது. *
1 point
இருட்டறை துயரச்சம்பவம் நிகழ்ந்த ஆண்டு  *
1 point
பொருத்துக:

1. பிளாசிக் போர்- a. 1757

2. வந்தவாசி போர்-b.1760

3.பாரிஸ் உடன்படிக்கை-c.1763

4. மதராசு உடன்படிக்கை - d.1769
*
1 point
தேர்தல் சின்னங்களின் ஆணை இயற்றப்பட்ட ஆண்டு? *
1 point
இரு கட்சி முறை பின்பற்றப்படும் நாடு எது? *
1 point
பல கட்சி முறை காணப்படும் நாடுகளில் தவறானது எது? *
1 point
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? *
1 point
நீதிக்கட்சிக்கு "திராவிடர் கழகம் "என பெயர் சூட்டப்பட்ட ஆண்டு? *
1 point
பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்த ஆண்டு என்ன? *
1 point
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது? *
1 point
தமிழ்நாடு அரசு இந்து வாரிசுரிமை சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு? *
1 point
1907-ல் ஒரு பைசா தமிழன் என்ற வாராந்திரப் பத்திரிகையைத் தொடங்கியவர் யார்? *
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க.

 கூற்று: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன.

 காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதைப் போல இந்தியாவில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடையவில்லை.
*
1 point
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு __________ *
1 point
இந்தியாவில் _________ ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம். *
1 point
அழுத்த குழு என்ற சொல் _______  நாட்டில் உருவாக்கப்பட்டது. *
1 point
நோட்டா என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _________  *
1 point
அமெரிக்காவில் முதல் பெரும் வீழ்ச்சி ஏற்பட்ட நாள் எது? *
1 point
ஐநா சபையில் எத்தனை நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளது? *
1 point
பனிப்போர் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? *
1 point
________ "தமிழ் அச்சு பதிப்பின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார். *
1 point
நிலநீர்க்  கொள்கையுடன் தொடர்புடையவர் *
1 point
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்  _______ ஆவார். *
1 point
 __________  என்பவர் இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். *
1 point
மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பேரறிக்கையை வெளியிட்ட ஆண்டு? *
1 point
1857 ஆம் ஆண்டு வங்காளத்தின் தலைமை ஆளுநர் யார்? *
1 point
இந்திய தேசிய காங்கிரஸ் உருவான ஆண்டு என்ன? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy