NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 19
தேர்வுக்கான பாடப்பகுதிகள் 
8 ஆம் வகுப்பு வரலாறு முழுவதும் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

3. மக்களின் புரட்சி 

4. ஐரோப்பியர்களின் வருகை 

5. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

Sign in to Google to save your progress. Learn more
1. "ஆனந்தரங்கம்" என்பவர் கீழ்கண்ட எந்த இரு நாடுகளின் உறவு முறை குறித்து எழுதியுள்ளார்  *
1 point
2. சென்னை நாட்குறிப்பு பதிவுகள் டாட்வெல் என்பவரால் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது  *
1 point
3. கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின் கீழ்கண்ட எந்த போர்ச்சுகீசிய பயணியை வரவேற்றார்  *
1 point
4. இந்தியாவில் உள்ள போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் யார்  *
1 point
5. டச்சுக்காரர்களால் "அம்பாய்னா" என்ற இடத்தில் நடத்தப்பட்ட படுகொலை எந்த ஆண்டு நடந்தது  *
1 point
6. கீழ்கண்ட எந்த கோட்டை டச்சுக்காரர்களால் பழவேற்காடு பகுதியில் கட்டப்பட்டது  *
1 point
7. "பெட்ரா போர்" எந்த ஆண்டு நடந்தது  *
1 point
8. ஆங்கிலேயர்கள் முதல் வணிக மையத்தை மசூலிப்பட்டினத்தில் எந்த ஆண்டு நிறுவினார்கள்  *
1 point
9. 1690 இல் "சுதா நுதி" என்ற இடத்தில் வர்த்தக மையம் அமைத்தவர் யார்  *
1 point
10. மொகலாய மன்னர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமை பெற்றவர் யார்  *
1 point
11. டேனியர்களின் இந்திய தலைநகரமாக இருந்த ஊர் எது  *
1 point
12. 1673 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கீழ்கண்ட எந்த நகரை நிர்மாணித்தனர்  *
1 point
13. வங்காளத்தின் சிராஜ் உத் தெளலா, ஆங்கிலேயர்களின் வில்லியம் கோட்டையை எந்த ஆண்டில் கைப்பற்றினார்  *
1 point
14. தவறான பொருத்தம் எது  *
1 point
15. முதல் கர்நாடகப்போர் கீழ்கண்ட எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
16. மூன்றாம் கர்நாடகப்போரில் பிரெஞ்சு படையை வழிநடத்தியவர் யார்  *
1 point
17. தவறான பொருத்தம் எது  *
1 point
18. "வந்தவாசி" வீரர் என அழைக்கப்பட்டவர் யார்  *
1 point
19. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது  *
1 point
20. முதல் ஆங்கிலேய - மைசூர் போரில் வெற்றி பெற்றவர் யார்  *
1 point
21. இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போருக்குப்பின்பு ஏற்பட்ட உடன்படிக்கை எது  *
1 point
22. கீழ்கண்ட எந்த போரில் "திப்பு சுல்தான்" கொல்லப்பட்டார்  *
1 point
23. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது  *
1 point
25. 1712 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி வாரன் ஹாஸ்டிங் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் எது  *
1 point
25. போட்டித்தேர்வு எழுதும் வயது எந்த ஆண்டில் 19 ஆனது  *
1 point
26. இந்தியாவில் முதல் காவல்துறை எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது  *
1 point
27. "தரோகா" என அழைக்கப்பட்டவர்கள் யார்  *
1 point
28. "இரட்டை ஆட்சி முறை" கீழ்கண்ட எந்த ஆண்டில் ஒழிக்கப்பட்டது  *
1 point
29. "துணைப்படைத்திட்டம்" எந்த ஆண்டில் வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
30. வாரிசு இழப்பு கொள்கை டல்ஹெளசி பிரபுவால் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது  *
1 point
31. தவறானது எது  *
1 point
32. தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் ஆகியோரால் கொண்டு வரப்பட்டது  *
1 point
33. ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட முறை எது  *
1 point
34. பொருத்தமில்லாதது எது  *
1 point
35. பஞ்சாப் நில உரிமை மாற்றுச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு  *
1 point
36. "மாப்ளா கிளர்ச்சி" எந்த ஆண்டில் நடந்தது  *
1 point
37. பாப்னா கலகம் யாரால் தொடங்கப்பட்டது  *
1 point
38. கீழ்கண்டவர்களில் யார் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தார்கள்  *
1 point
39. ஆற்காடு நவாப் யூசுப்கான் படை பூலித்தேவரை எந்த ஆண்டில் தோற்கடித்தது  *
1 point
40. கீழ்கண்ட எந்த ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்  *
1 point
41. மருது சகோதரர்களால் "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது  *
1 point
42. தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த இடத்தில நடந்த போரில் ஆங்கிலேயர்களை தோற்கடித்தார்  *
1 point
43. வேலூர் கலகம் எந்த ஆண்டு நடந்தது  *
1 point
44. பெரும்புரட்சி நடந்த ஆண்டு  *
1 point
45. பெரும்புரட்சி தோல்வியடைய கீழ்கண்ட காரணங்களில் சரியானது எது   *
1 point
46. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எந்த ஆண்டில் வெளியானது  *
1 point
47. பெரும்புரட்சியின் போது குவாலியர் மற்றும் ஜான்சி பகுதியில் கலகத்தை அடக்கியவர் யார்  *
1 point
48. கீழ்கண்ட எந்த இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் கோவிலுடன் தொடர்பில் இருந்தது  *
1 point
49. "மெளலானா சத்ருதீன்" மதரசா கீழ்கண்ட எங்கு அமைத்திருந்தது  *
1 point
50. கொச்சியில் பல்கலைக்கழகம் தொடங்கிய இயேசு சங்க உறுப்பினர் யார்  *
1 point
51. கீழ்கண்ட எந்த இடங்களில் சம்ஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்டது  *
1 point
52. "மெக்காலே" உயர்கல்வியில் ஆங்கில கல்வியை எந்த ஆண்டில் கொண்டு வந்தார்  *
1 point
53. "இந்திய கல்விக்கொள்கையின் காலம்" என அழைக்கப்பட்டது  *
1 point
54. சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை எந்த ஆண்டில் வெளியானது  *
1 point
55. இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை எந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
56. "சாலபோகம்" என்பது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்பட்ட நிலங்களை குறிப்பிடுகிறது  *
1 point
57. மன்னர் இரண்டாம் சரபோஜி கீழ்கண்ட எந்த இடத்தில் தேவ நாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடம் அமைத்தார்  *
1 point
58. அசாம் தேயிலை நிறுவனம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது  *
1 point
59. ஜாம்செட்பூரில் டாட்டா இரும்பு எஃகு ஆலை எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது  *
1 point
60. இந்தியாவில் இருப்பு பாதை எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது  *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy