NJTS - தாய்த் தமிழ் விருதுகள் 2024 
2022 முதல் 2023 கல்வி ஆண்டு வரை தமிழில் நியூ ஜெர்சி மாநில இரு மொழி முத்திரை (New Jersey State Seal of Biliteracy in Tamil) பெற்ற மாணாக்கர் பெயர்கள் பரிந்துரைக்கு வரவேற்கப்படுகின்றன.

மே 12 ஆம் தேதி நடக்கவிருக்கும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்க சித்திரைத் திருவிழாவில் இரு மொழி முத்திரை பெற்ற மாணாக்கர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

தமிழ் பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்து ஏப்ரல் 30, 2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர்  *
கைப்பேசி எண்  *
மாணவர் மின்னஞ்சல்  Student's email *
பரிந்துரையாளர் பெயர்   *
 படிவம் பூர்த்தி செய்பவர்  *
பரிந்துரையாளர் மின்னஞ்சல் (Nominator's email) *
தமிழ் மொழியில் நியூ ஜெர்சி  இரு மொழி முத்திரைப் பெற்ற ஆண்டு   *
தமிழ்ப் பள்ளி பெயர்  
மாணவர் பற்றிய விவரம். ( Bio Info about the nominee) *
மே 12, 2024 அன்று நடக்கவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலும்   *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy