8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு …………………….. ஆற்றின் அலைகள் இசையமைப்பதாக தாரா பாரதி குறிப்பிட்டுள்ளார்?
1 punkt
Odznacz
தவறானதை தேர்ந்தெடுக்க

   
1 punkt
Odznacz
தாராபாரதியின் இயற்பெயர் என்ன?


1 punkt
Odznacz
’கவிஞாயிறு’ என்னும் அடைமொழிக்குரியவர்

1 punkt
Odznacz
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?


1 punkt
Odznacz
காந்தியடிகள், ரெளலட் சட்டத்தை எதிர்த்து பெரிய போரட்டத்தை நடத்துவதற்காக எந்த இடத்தில் கருத்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்.


1 punkt
Odznacz
காந்தியடிகள் …………………………… எழுதிய ………………………………. தம்மைக் கவர்ந்தாகக் கூறியுள்ளார்?


1 punkt
Odznacz
சென்னையில் நடைப்பெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக தலைமை வகித்தவர் யார்?

1 punkt
Odznacz
வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க, ………………………… என்ற இடத்தில் தங்கி ஒரு படையை திரட்டிப் பயிற்சி அளித்தார்.


1 punkt
Odznacz
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
1 punkt
Odznacz
தாராபாரதியின் பாடலில் இடம்பெறாத கவிஞர் பெயர் எது? 
1 punkt
Odznacz
வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1 punkt
Odznacz
"அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் வேலு நாச்சியார்.."- இங்கு அவர் என்பது யாரை குறிக்கிறது? 
1 punkt
Odznacz
___இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன என்று தாராபாரதி கூறுகிறார்
1 punkt
Odznacz
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் ___ ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
1 punkt
Odznacz
தாராபாரதி பெற்ற அடைமொழி 
1 punkt
Odznacz
தாராபாரதியின் இயற்பெயர் 
1 punkt
Odznacz
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது? 
1 punkt
Odznacz
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி ___விளங்குகின்றது.
1 punkt
Odznacz
தாராபாரதி இயற்றிய நூல்களில் வேறுபட்டது எது? 
1 punkt
Odznacz
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
1 punkt
Odznacz
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
1 punkt
Odznacz
எந்த ஆண்டு எங்கு  நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமையும் உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்
1 punkt
Odznacz
காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர் 
1 punkt
Odznacz
காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்? 
1 punkt
Odznacz
பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர் 
1 punkt
Odznacz
யார் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் காந்திஜி குறிப்பிட்டுள்ளார்? 
1 punkt
Odznacz
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று  கூறியவர்
1 punkt
Odznacz
வேலுநாச்சியார் இந்த நாளில் சிவகங்கை கோட்டை கதவுகள் திறக்கப்படும் என்று கூறினார்
1 punkt
Odznacz
வேலுநாச்சியார் கற்றுக் கொள்ளாத மொழி
1 punkt
Odznacz
சிவகங்கையை மீட்க ஐதர்அலி அனுப்பிய படை வீரர்களின் எண்ணிக்கை
1 punkt
Odznacz
குணப்பெயர் (பண்புப்பெயர்) அல்லாதது எது? 
1 punkt
Odznacz
கூற்றுகளை ஆராய்க.. 
1.சொற்களின் வகைகள் நான்கு.
2.அவற்றுள் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
3.பெயர்ச்சொல் ஐந்து வகைப்படும்

1 punkt
Odznacz
பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்கள்
1 punkt
Odznacz
”புதுமைகள் செய்த தேசமிது
 பூமியின் கிழக்கு வாசலிது!” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?


1 punkt
Odznacz
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
வா, போ, எழுது, விளையாடு போன்ற சொற்கள் எந்த சொல்லை குறிக்கின்றன?


1 punkt
Odznacz
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது ……………………… சொற்கள் ஆகும்.


1 punkt
Odznacz
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ………………………… என்னும் சொல்லைக் பயன்படுத்த் வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ……………… என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.


1 punkt
Odznacz
கீழ்க்காணும் தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்ந்தெடுக்க.

    ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
    ஓர் இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்
    ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்
    ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்


1 punkt
Odznacz
பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்க

    

1 punkt
Odznacz
Prześlij
Wyczyść formularz
Nigdy nie podawaj w Formularzach Google swoich haseł.
Ta treść nie została utworzona ani zatwierdzona przez Google. Zgłoś nadużycie - Warunki korzystania z usługi - Ochrona danych osobowych