எஸ்.பி.ஐ.ஓ.ஏ சீனியர் செகெண்டரி பள்ளி, திருச்சி - 07.
தமிழ்                                                 (இணையவழிச் மதிப்பீடு -1  20.07.2020)                           வகுப்பு : IX
Email *
பெயர் *
வகுப்பு & பிரிவு *
1.நம் எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்தும் கருவி *
1 point
2.இந்திய நாட்டிலுள்ள மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை *
1 point
3.இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச்சாலை என்றழைத்தவர் யார்? *
1 point
4.உலகில் பழமையான நாகரிகம் எது? *
1 point
5.திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் யார் ? *
1 point
6.தென்னிந்திய மொழிகள் என்று பெயர் சூட்டியவர் யார் ? *
1 point
7.ஒப்பிலக்கணம் என்னும் நூலை வெளியிட்டவர் யார் ? *
1 point
8.திராவிட மொழிக்குடும்பத்தின் பிரிவுகள் *
1 point
9.தமிழ்,மலையாளம்,கன்னடம் *
1 point
10.திராவிட மொழிகளின் எண்ணிக்கை *
1 point
11.தொன்மை என்னும் சொல்லின் பொருளை கூறுக. *
1 point
12.திராவிட மொழிகளின் தாய்மொழி எது ? *
1 point
13.திராவிட  மொழிகளில் எந்த மொழியில்  பிறமொழிச் சொற்களின் கலப்பு குறைவாக உள்ளது? *
1 point
14.தரணி என்னும் சொல்லின் பொருள் என்ன ? *
1 point
15.தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழி எது? *
1 point
16.பொருள் உணர்த்தும் ஒலி எவ்வாறு அழைக்கப்படும் ? *
1 point
17.மொழிக்குடும்பத்தில் இருந்து பிறக்கும் மொழிகள் *
1 point
18.அகழ்வாய்வு என்பதன் பொருள் *
1 point
19.திராவிடா என்னும் சொல் எச்சொல்லில் இருந்து தோன்றியது ? *
1 point
20.தென்னிந்திய மொழிகளுக்கு "தமிழியன்" என்று பெயர் சூட்டியவர் யார் ? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy