SGT FREE TEST BATCH TEST-10-7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

 கூற்று : நம் இந்தியாவில் கலப்பு பொருளாதார நிலை காணப்படுகிறது.

 காரணம் : பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன என்பதுவே கலப்புப் பொருளாதாரம் நிலை எனப்படுகிறது. 
*
1 point
 பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தபகத் என்ற அரேபிய சொல்லுக்கு தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.

2.தஜிக் என்ற பாரசீக சொல்லிருக்கு சுயமரியாதை என பொருள்.

3.தாரிக் அல்லது தாகுயூக் என்ற அராபியச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருளாகும்.
*
1 point
பொருத்துக:
1.பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - a)பிரம்மதேயம்

2.சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் - b) பள்ளிச்சந்தம்

3.கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்- c)சாலை போகம்

4. பிராமணரல்லாத உடைமையாளருக்கு சொந்தமான நிலங்கள்  - வேளாண் வகை
*
1 point
அன்பில் செப்பேடுகள் யாருடையது? *
1 point
கட்டிடக்கலையில் வளைவுகள்,  ஒடுங்கிய வடிவ கோபுரங்கள், குவி மாடங்கள் ஆகியன________  அறிமுகப்படுத்திய கட்டிடக்கலையின் முக்கிய கூறுகள் ஆகும். *
1 point
மதுரா விஜயம் யாரால் இயற்றப்பட்ட நூல்? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரு சான்று நூல் ராஜதரங்கினி.

2. ராஜ தரங்கினி என்ற நூலை எழுதியவர்  கல்ஹனார்.

3. அமுக்தமால்யதா எனும் நூலை எழுதியவர் கிருஷ்ணதேவராயர்.
*
1 point
மார்கோபோலோ இரண்டு முறை வந்த ஊர் ___________ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. அடிமை வம்சத்தின் காலம் 1206 முதல் 1290 வரை உள்ள காலமாகும்.

2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி முகமது கோரி என்பவரால் நிறுவப்பட்டது.

3. பண்டகன் என்பது ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீக சொல் ஆகும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. நாற்பதின்மர் என்று அறியப்பட்ட துருக்கிய பிரபுக்கள் குழுவை நிறுவியவர் பால்பன்.

2.தனது ஆட்சிக்கு எதிராக சதி செய்தோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறியும் ஒற்றர் துறையை ஒழித்தவர் பால்பன்.

3. பால்பனுக்கு எதிராக கலகம் செய்ததால் துக்ரில்கான் என்ற வங்காளத்தின் ஆளுநர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
*
1 point
____________  மதுரை தனி சுல்தானியமாக உருவானது. *
1 point
பொருத்துக :
1.மதுரை -a)உள்நாட்டு வணிகர்

2. கங்கைகொண்ட சோழபுரம் - b)ஹம்பி

3.அஞ்சும் வண்ணத்தார் -c)சோழர்களின் தலைநகர்

4.மணி -கிராமத்தார் - d)பாண்டியர்களின் தலைநகர்
*
1 point
" பாண்டிய அரசு செல்வ செழிப்பு மிக்க உலகத்திலேயே மிக அற்புதமான பகுதியாகும்."  என்று புகழாரம் சூட்டிய வெளிநாட்டு பயணி  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. பாண்டியர் காலத்தில் பிரதம மந்திரி உத்தர மந்திரி என அழைக்கப்பட்டார்.

2. பாண்டியர் காலத்தில் அரசு செயலகம் எழுத்து மண்டபம் என்று அழைக்கப்பட்டது.

3.பாண்டியர்கள் காலத்தில் மிகவும் மதிக்கப்பட்ட அதிகாரிகளாக மாறன் எயினன்,  சாத்தன் கணபதி,  ஏனாதிசாத்தன், திருதிறன், மூர்த்தி எயினன் போன்றோர் மதிக்கப்பட்டனர்.
*
1 point
பூமியின் மெலோடு ________ பிரிவுகளைக் கொண்டது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய உத்திரகாசி நிலநடுக்கம் ஆனது 1991 ஆம் ஆண்டும் சாமுலி நிலநடுக்கம் ஆனது 1999 ஆம் ஆண்டும் ஏற்பட்டது.

2. பூமியின் ஆழ்பகுதியில் உள்ள வாயுக்கள் கலந்த திரவத்தினை மாக்மா என்று அழைப்பர்.


3. பாறைக்குழம்பு மேற்பரப்புக்கு வரும் பொழுது அது லாவா என அழைக்கப்படுகிறது.
*
1 point
பொருத்துக:

1. நிலநடுக்கம் - a)ஜப்பானிய சொல்

2. சிமா - b)ஆப்பிரிக்கா

3.பசுபிக் நெருப்பு வளையம் -c) திடீர் அதிர்வு

4. சுனாமி - d)சிலிக்கா மற்றும் மக்னீசியம்

5.கென்யா மலை - e)உலக எரிமலை
*
1 point
அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்  __________ என அழைக்கப்படுகின்றன. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேற்றும்போது கேடய எரிமலை உருவாகிறது.

2.ஸ்ட்ராம்போலி எரிமலை மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுகிறது.

3. சுமித்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தினுள் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை பேரன் தீவு எரிமலை ஆகும்.
*
1 point
பின்வருவனவற்றை ஆராய்க:

 கூற்று: ஆசியா மைனர் என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்றுவளைவு என்ற சொல் ஏற்பட்டது.

 காரணம் : இந்த ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடன் ஓடுகின்றது
*
1 point
உலகின் முக்கிய மனித இனங்களை பொருத்துக:
1. காக்கசாய்டு - a)ஐரோப்பியர்கள்

2. நீக்ராய்டு - b) ஆப்பிரிக்கர்கள்

3. மங்கோலாய்டு - c) ஆசியர்கள்

4. ஆஸ்ட்ரலாய்டு - d) ஆஸ்திரேலியர்கள் 
*
1 point
அளவில் அடிப்படையில் கீழ்காணும் நகர்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக :
1. நகரம்
2. மீப்பெரு நகரம்
3. தலைநகரம்
4.  இணைந்த நகரம் 
*
1 point
காற்றடி வண்டல் படிவுகள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன? *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. உலகிலேயே மிக நீளமான கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரையாகும்.

2.இரண்டாவது நீண்ட கடற்கரை அமெரிக்காவில் உள்ள புளோரியா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரையாகும்.

3.மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம் இந்தியா.
*
1 point
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பொருளாதார நகரங்களின் எண்ணிக்கை________ *
1 point
பொருத்துக:
1.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கும் சட்டம் - a)சட்டப்பிரிவு 15

2.பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் -b)சட்டப்பிரிவு 14

3.பொதுவேலைப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்த சட்டம் -c)சட்டப்பிரிவு 17

3.தீண்டாமையை ஒழிப்பது -d)சட்டப்பிரிவு 16
*
1 point
சமுதாய மாற்றம் காணும் முகவர் என அழைக்கப்படுபவர் __________ *
1 point
பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர்  *
1 point
விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு  *
1 point
கால வரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கண்ணோசி போர்
4. சந்தேரி போர்
*
1 point
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர்  *
1 point
அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையான சமஸ்கிருத சொல்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி சூரிய ஒளி மின் சக்தி திட்டமானது உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்றாகும்.

2.4550 கோடி மதிப்பிலான இத்திட்டமானது செப்டம்பர் 2016 இல் நிறுவப்பட்டது.

3.இதன் நிறுவப்பட்ட திறன் 648 மெகாவாட் ஆகும்.
*
1 point
இந்திய பாராளுமன்றத்தில் ________  ஆம் ஆண்டு நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. *
1 point
ஒலிகோபோலி என்பது _________ மொழிச் சொல். *
1 point
பொருத்துக :
1.தெற்கின் கைலாஷ் - a)வெள்ளியங்கிரி மலை

2.70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய வாகன போக்குவரத்து பகுதி -b)கொல்லிமலை

3. உயர் விளிம்பு -c)ஆனைமலை

4. உயர்ந்த
மேகங்கள் குவியும் பகுதி -d)மேகமலை

5.இயற்கையின் சொர்க்கம் -e)ஜவ்வாது மலை 
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. சுற்றுலாப் பயணி என்ற சொல் டூரியன் என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

2. காஸ்ட்ரோனமி என்பது கலாச்சார சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கிறது.

3. நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல் நீர் தனுஷ்கோடியில் காணப்படுகிறது.
*
1 point
_________ ஆண்டு முதன் முதலில் ஹரியானா மாநிலத்தில் மதிப்பு கூட்ட வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1.ஆடம் ஸ்மித்தின் நால் வகையான வரி விதிப்பு கோட்பாடுகள் சமத்துவ விதி, உறுதிபாட்டு விதி, வசதி விதி,  சிக்கன விதி என்பன ஆகும்.

2. இன்றைய காலகட்டத்தில் வரிகள் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை நேர்முக வரி, மறைமுக வரி என்பன ஆகும்.

3.மத்திய வருமானச் சட்டம் 1963 இன் கீழ் நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம் எனும் பெயரில் தனி வாரியம் ஒன்று நிறுவப்பட்டது.
*
1 point
புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் ___________ *
1 point
 பொருத்துக :
1.வரி விதிப்புக்கொள்கை  -அ.நேர்முக வரி

2. சொத்து வரி- ஆ. சரக்கு மற்றும் சேவை வரி

3. சுங்கவரி - இ.ஆடம் ஸ்மித்

4. 01. 07. 2017  -ஈ.குறைந்த நெகிழ்ச்சி

5. நேர்முக வரி - உ. மறைமுக வரி
*
1 point
இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் முதன்முதலாக கொண்டாடப்பட்ட வருடம் *
1 point
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் _________% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். *
1 point
அன்னை தெரசா  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு  *
1 point
உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட __________  சதவீதம் பேர் பெண்கள். *
1 point
மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்  *
1 point
பொருத்துக:
1. வெள்ளை- அ. காடுகள்

2.மஞ்சள் - ஆ.ரயில் பாதைகள்

3. பச்சை - இ. விவசாயம்

4.சிவப்பு  - ஈ.பணி

5.கருப்பு - உ.குடியிருப்பு சாலை
*
1 point
துளசிதாசர் __________  மொழியில் எழுதிய இராமனின் கதையைச் சொல்லும் நூல் ராமசரிதமானஸ். *
1 point
கழுகுமலை, குடைவரைக் கோயில் __________ ஆல் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. *
1 point
ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு ______ இல் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோயில் ஆகும். *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy