8 மணி இலவச தேர்வு தொகுப்பு -அளவியல் (6th - 8th)
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME
DISTRICT *
ஒரு செவ்வகத்தின் நீளம் 40 சென்டிமீட்டர் மற்றும் அகலம் 20 சென்டிமீட்டர் எனில் அச்செவ்வகத்திலிருந்து எத்தனை 10 cm மக்கள் உள்ள சதுரங்களை உருவாக்க முடியும்? *
1 point
63 மீட்டர் ஆழமுள்ள வட்ட வடிவில் ஒரு ரோஜா தோட்டம் உள்ளது அதன் தோட்டக்காரர் மீட்டருக்கு ரூ.150 வீதம் செலவு செய்து அத்தோட்டத்திற்கு வேலி அமைக்க விரும்புகிறார் எனில் அதற்கு ஆகும் மொத்த செலவு  *
1 point
ஒரு பூந்தோட்டத்தின் மையத்தில் அமைந்த நீர் தெளிப்பான் வட்ட வடிவில் நீரை தெளிக்கிறது நீர் தெளிக்கப்பட்ட  பகுதியின் பரப்பளவு 1386 ச. செ. மீ எனில் அதன் ஆரம் *
1 point
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தை போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 சதுர சென்டிமீட்டர் ஆகவும் இருப்பின் அடிப்பக்க அளவு  *
1 point
ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீமற்றும் 9செ. மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 சென்டிமீட்டர் எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை காண்க  *
1 point
ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய் சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள்40செ. மீ மற்றும் 25 செ.மீ எனில் தரையை மெருகூட்டச் சதுர மீட்டருக்கு ரூ 45 வீதம் மொத்தச் செலவைக் காண்க. *
1 point
ஒரு சாய் சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில் மற்றொரு மூளைவிட்டதைக் காண்க  *
1 point
7 cm  விட்டமுள்ள நான்குவிட்டமுள்ள நான்கு பதக்கங்களை படத்தில் உள்ளவாறு வைக்கும் பொழுது இடையில் அடைபடும் நிழல் இட்ட பகுதியின் பரப்பளவு  *
1 point
Captionless Image
சீனு என்பவர் தனது சமையலறையில் பயன்படுத்த படத்தில் உள்ளவாறு ஒரு தரை விரிப்பை வாங்க திட்டமிட்டுள்ளார். ஒரு சதுர அடிக்கு ரூ 20 வீதம் தரை விருப்பினை வாங்குவதற்கு ஆகும் மொத்து செலவு  *
1 point
Captionless Image
10 cm பக்க அளவுடைய  சதுரத்தில் படத்தில் உள்ளவாறு   நிழல் இடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு  *
1 point
Captionless Image
படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்டுள்ள ஒழுங்கற்ற பலகோன வடிவ நிலத்தின் பரப்பளவு  *
1 point
Captionless Image
ஒரு வட்டக்கோணப்பகுதியின் ஆரம் 21 cm மற்றும் அதன் மையக் கோணம் 120 °  எனில் அதன் சுற்றளவு  *
1 point
ஒரு கதிரொளி மறைப்பான் இருசம பக்கம் சரிவக வடிவில் உள்ளது, அதன் இணை பக்க அளவுகள் முறையே 81 சென்டிமீட்டர் மற்றும் 64 சென்டிமீட்டர் அதன் உயரம் 6 சென்டிமீட்டர் எனில் அப்பரப்பை வண்ணமிட ஒரு சதுர cm ரூ 2 வீதம் ஆகும் செலவு  *
1 point
ஒரு சரிவக வடிவ சாளரத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் முறையை 105 cm மற்றும் 50 cm.மேலும் இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 60 cm எனில் அந்த சாளரத்திற்கு 100 சதுர சென்டிமீட்டருக்கு 15 வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் செலவு  *
1 point
அறிவு என்பவருக்கு சொந்தமான என்ற ABCD நிலம் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை கொண்டது.  அதில் ABED என்ற பகுதி மட்டும் விளைச்சலுக்கு பயன்பாட்டில் உள்ளது. ( E என்பது  CD இன் மையப்புள்ளி ஆகும் ) எனில் விளைச்சல் நிலத்தின் பரப்பளவு  *
1 point
Captionless Image
சுரேஷ் என்பவர் மாநில  அளவிலான சதுரங்கப் போட்டியில் இணைகிற வடிவிலான கேடயம் ஒன்றை வென்றார்.  அக்கேடயத்தின் பரபரப்பு  735 cm²
மற்றும் அடி பக்கம் 21 சென்டிமீட்டர் எனில் உயரம் 
*
1 point
Captionless Image
ஒருவர் சாய் சதுர வடிவிலான நீச்சல் குளம் ஒன்றை அமைக்க விரும்புகிறார். அதன் ஒரு மூலைவிட்ட அளவானது 13 மீ. மற்றொரு மூலைவிட்ட அளவு இதைப்போல இரண்டு மடங்கு எனில், நீச்சல் குளத்தின் பரப்பளவை காண்க. மேலும் அதன் தரையை மெருகூட்ட செ.மீ க்கு ₹15விதம் மொத்த செலவை காண்க. *
1 point
ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு......... *
1 point
பரப்பளவு 1586 ச.செ.மீ, உயரம் 26 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணை பக்கங்கள் ஒன்றின் அளவு 84 எனில், மற்றொன்றின் அளவை காண்க. *
1 point
பரப்பளவு 1080 ச.செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 55.6 செ.மீ மற்றும் 34.4 செ.மீ கொண்ட சரிவகத்தின் உயரத்தை காண்க. *
1 point
சாய் சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் *
1 point
படத்தில் காட்டியுள்ள ABCD என்ற இணைகரத்தின் பரப்பளவு 1470 cm². AB= 49 cm  AD= 35 cm  எனில் BE இன் பரப்பு  *
1 point
Captionless Image
ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது .அதன் மூலைவிட்டங்கள் முறையே, 4செ.மீ மற்றும் 5செ.மீ.இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினிய தகட்டால் மூடப்பட வேண்டும்.100ச.செ.மீக்கு ₹7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினிய தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்? *
1 point
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும் ,உயரத்தை பாதியாகவும் மாற்றும் போது இணைகரத்தின் பரப்பளவு எவ்வளவு மாறும்? *
1 point
ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தை போல் மூன்று மடங்கு எனில், அதன் பரப்பளவு... *
1 point
ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தை சமப்படுத்த ஒரு ச.மீ க்கு ₹15 வீதம் எவ்வளவு செலவாகும். *
1 point
அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ  கொண்ட இணைகரத்தின் சுற்றளவு *
1 point
ஜானகி என்பவரிடம் உள்ள ஓர் இணைகர வடிவிலான துணியின் உயரமும் நீளமும் முறையே ,12 செ.மீ மற்றும் 18 செ.மீ. மேலும் அதை நான்கு சமமான இணைகரங்களாக்கிப் பிரித்து (இணைப்பக்கங்களின் மையப்புள்ளி வழியாக )புதிய இணைகரத்தின் பரப்பளவு காண்க. *
1 point
ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3  என்ற விகிதத்தில் உள்ளன. அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவை காண்க. *
1 point
ஒரு சாய் சதுரத்தின் மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் 24 மீ பெரிய மூலைவிட்டத்தின் அளவு சிறிய மூலைவிட்ட அளவைப் போல மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவை காண்க *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy