SGT FREE TEST BATCH TEST-18-7TH MATHS FULL
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஒரு மேஜையின் மேற்பரப்பு சரிவக வடிவில் உள்ளது.அதன் அளவுகள் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.அதன் மேற்பரப்பு மீது கண்ணாடி பொருத்த 10 ச. செ. மீ க்கு ரூ 6வீதம் எவ்வளவு செலவாகும்? *
1 point
Captionless Image
கடிகாரத்தில் 56 மில்லி மீட்டர் நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவு  *
1 point
பரப்பளவு  576  சதுர சென்டிமீட்டர் உயரத்தைப் போல நான்கு மடங்கு  கொண்ட அடிப்பக்கத்தையும் உடைய இணைகரத்தின் உயரம்  *
1 point
பரப்பளவு 96 சதுர மீட்டர் மற்றும் பக்க அளவு 24 மீட்டர் கொண்ட சாய் சதுரத்தின் உயரம்  *
1 point
ஒரு அலுவலக கட்டடத்துறையில் 200 சாய் சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அமைப்பு 40 cm மற்றும் 25 cm எனில்,  தரையை மெருகூட்ட சதுர மீட்டருக்கு ரூ.45 வீதம் மொத்த செலவு  *
1 point
ஒரு விவசாயி 420 மீட்டர் ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப்பண்ணையை சுற்றி முள்வேலி அமைக்க விரும்புகிறார்.  அதற்கு ஒரு மீட்டருக்கு ரூ 12 வீதம் செலவாகும். அவரிடம் ரூ.30,000 உள்ளது எனில் அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்? *
1 point
ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு  *
1 point
ஒரு பொருளை ரூ. 200 க்கு வாங்கி 4%  நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில் அப்பொருளின் அடக்க விலை  *
1 point
ஒரு சட்டையின் காலர் பகுதி இரு சமபக்க சரிவகமாக உள்ளது.அதன் இணைப்பக்கங்கள் முறையே 17 cm மற்றும் 14 cm உயரம் 4 cm எனில் காலர் தைப்பதற்கு பயன்படும் துணியின் பரப்பளவு  *
1 point
a + b=5  மற்றும் a²+b²=13  எனில்  ab= _____ *
1 point
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இருசமமக்க முக்கோணம் ΔIJK இல் 
 ∠IKL= 128° எனில் x இன் மதிப்பு 
*
1 point
Captionless Image
ax²y , bxy²  மற்றும் cxyz ஆகிய இயற்கணித கோவைகளின்மற்றும் ஆகிய இயற்கணித கோவைகளின் பொது காரணி  *
1 point
வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்  *
1 point
ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் 115 ° மற்றும் உள் எதிர் கோணம் 35 ° எனில் முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்  *
1 point
154 m சுற்றளவு உள்ள ஒரு வட்ட வடிவ பூங்காவை சுற்றி ஒரு தோட்டக்காரர்  நடக்கிறார்.  அதனை செப்பனிடச் சதுர மீட்டருக்கு ரூ 25 வீதம் ஆகும் மொத்த செலவு  *
1 point
(5 X2) + ( 5 X5) = 5 X (2 + 5) இச்சம்பாடு குறிக்கும் பண்பு  *
1 point
பின்வரும் எந்த செயலியில் முழுக்களின் தொகுப்பு  " அடைப்புப் பண்பை"  பெறாது? *
1 point
கி. மு 323 க்கும் கி. பி 1687 க்கும் இடைப்பட்ட வருடங்கள் _____________ வருடங்கள்  *
1 point
ஒரு இணைய மையத்தில் மணிக்கு ரூ15 என இணையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.நிலா தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வாரத்தில் 5 நாள்களுக்கு பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? *
1 point
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்து  ∠UWY இன் மதிப்பு  *
1 point
Captionless Image
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்  *
1 point
வட்ட வடிவ மட்டைப்பந்து திடலின் ஆரம் 76 மீட்டர் அந்த திடலைச் சுற்றிலும் 2 மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிவதற்கான வடிகால் அமைக்க வேண்டி இருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ 180 வீதம் செலவானால் அந்த வடிகால் அமைக்க தேவையான மொத்த தொகை  *
1 point
30m X 19 m பரிமாணங்களுடைய ஒரு கோகோ விளையாட்டு திடல் அனைத்துபரிமாணங்களுடைய ஒரு கோகோ விளையாட்டு திடல் அனைத்து பக்கங்களிலும் லாபியுடன் அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிணாமங்கள் 27m X 16 m எனில் லாபியின் பரப்பு  *
1 point
2⁴⁰ +2⁴⁰  என்பதன் மதிப்பு *
1 point
3,6,9,12,15 பின்வரும் தரவுகளின் __________ முகடு ஆகும். *
1 point
a¹³ = x³  X a¹⁰ இன்னும் சமன்பாட்டை நிறைவு செய்யும் x இன் மதிப்பு  *
1 point
a =3 மற்றும் b =2 எனில் aᵃ - bᵇ யின் மதிப்பு  *
1 point
முதல் 15 இரட்டை எண்களின் சராசரி  *
1 point
பின்வரும் கோல்ப் விளையாட்டின் (தரவுகள் )புள்ளிகளின் (மதிப்பெண்கள்) இடைநிலை அளவை கண்டறியவும் :
68, 79, 78,65,75,70,73
*
1 point
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால்  a இன் மதிப்பு  *
1 point
ஒரு பள்ளியில் உள்ள 15 ஆசிரியர்களின் சராசரி வயது 42 ஆகும்.  அந்த ஆசிரியர்களின் வயதானது 32, 42, 48, X, X+8, 40,43,50,37, 32,38,41 மற்றும் 40 ஆண்டுகளில் ஆகும் எனில்  X இன் மதிப்பை காண். *
1 point
8.5 கி. கி எடை கொண்ட ஒரு உலோகப்பட்டையில் 85 % வெள்ளி எனில் அதில் வெள்ளியின் எடை  *
1 point
சுருக்குக :
100 x +99y -98z +10x +10y + 10z - x - y + z
*
1 point
ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீட்டர். மேலும் அதன் அடிப்பக்கம் உயரத்தை விட 8 மீட்டர் கூடுதல் எனில்  மைதானத்தை சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு ஒரு 15 வீதம் செலவாகும் தொகை *
1 point
பின்வரும் படத்தில் xன் மதிப்பு காண் *
1 point
Captionless Image
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை  *
1 point
Captionless Image
ஒரு மட்டை பந்து அணி கலந்து கொண்ட போட்டிகளில் தோற்றத்தை விட இரு ஆட்டங்கள் அதிகமாக பெற்றார்கள். வெற்றிக்கு 5 புள்ளிகளும் தோல்விக்கு -3 புள்ளிகளும் வழங்கப்பட்டன. அந்த அணி மொத்தத்தில் 50 புள்ளிகள் பெற்றிருந்தால் அந்த அணி கலந்து கொண்ட மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை  *
1 point
ஒரு முத்துமாலை அருந்து முத்துக்கள் சிதறி விழுந்தன.  முத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு தரையில் விழுந்தன. ஐந்தில் ஒரு பங்கு கட்டிலுக்கு அடியில் உருண்டோடியது. இருவர் அந்த முத்துக்களை சேகரிக்க ஆரம்பித்தனர். ஒருவர் ஆறில் ஒரு பங்கும், மற்றொருவர் பத்தில் ஒரு பங்குமாக முத்துக்களை சேகரித்தனர். முத்துமாலையில் 6 முத்துகள் மட்டுமே மீதி இருந்தால் அந்த மாலையில் இருந்த மொத்த முத்துக்களின் எண்ணிக்கை *
1 point
15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில் அதே அளவுடைய 2.5 kg எடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்?  *
1 point
ΔSTU இல் SU= UT, ∠SUT=70°, ∠STU=x எனில் x இன் மதிப்பு  *
1 point
அன்பு 2  நோட்டு புத்தகங்களை ரூ 24 க்கு வாங்கினார். அதே அளவுள்ள 9  நோட்டு புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? *
1 point
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது,  எனில் அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை  *
1 point
குத்தெதிர்க் கோணங்கள் என்பவை  *
1 point
ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாட்களில் உற்பத்தி செய்ய எத்தனை இயந்திரங்கள் தேவை? *
1 point
Z இன் மதிப்பைக் காண்  *
1 point
Captionless Image
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ஒரு இணைகரத்தின் பரப்பளவை இரண்டு முக்கோணங்களின் பரப்புகளின் கூடுதலாக எழுதலாம்.

2. ஒரு செவ்வகம் இணைகரமாகும்.

3. ஓர் இணைகரமானது செவ்வகம் ஆகும்.
*
1 point
x ஆனது  y இன் இருமடங்கோடு எதிர்விகித தொடர்புடையது. கொடுத்துள்ள படி y=6 எனில்  x இன் மதிப்பு 4. y=8 எனில்  x இன் மதிப்பு  *
1 point
படத்திலிருந்து x° இன் மதிப்பு காண். *
1 point
Captionless Image
0° அளவுடைய கோணம் ___________ என அழைக்கப்படும். *
1 point
இரண்டு கோணங்கள் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளன.அவை நேரிய கோண இணைகள் எனில் மிகப்பெரிய கோணத்தின் அளவு  *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy