அலகு -1, தேர்வு -1. (100 இலவசத் தேர்வு)
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  01.08.2022
Email *
ஒலியைப் பற்றிப் பொதுவாக ஆராயும் ஆராய்ச்சியை எவ்வாறு அழைப்பர் *
1 point
பொருள் தரும் ஒலியசைகளை ஆராயும் இயலை-------------என்பர் *
1 point
சிதம்பரத்தில் “ழ“கரத்தை எவ்வாறு ஒலிப்பர் *
1 point
திருநெல்வேலியில் மாடி வீட்டைக் குறிப்பது எச்சொல் *
1 point
ஒலிப்பில் தடையொலி எது *
1 point
உலக எழுத்துகள் --------- *
1 point
நேர்க் கோடுகள் நிரம்பியவை எந்த எழுத்து *
1 point
கோலெழுத்து என்பது  *
1 point
மலையாளத்தில் எது தடையொலியாகவே ஒலிக்கிறது என்கிறார் ரா. சீனிவாசன் அவர்கள். *
1 point
பேச்சுமொழி ஓடும் ஆறு போன்றது- என்றவர் *
1 point
UG TRB TAMIL
கருத்தைப் பிறர் அறியாமல் மறைப்பதற்கு உதவுவது மொழி என்றர் *
1 point
கல்+கு = *
1 point
உலாப் இனம் எது *
1 point
கீழ்க்கண்டவற்றுள் எது இலக்கியம் பெற்ற மொி *
1 point
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பிறப்பதில்லை என்றவர் *
1 point
ஒரிஸாவின் குன்றுகளில் வாழும் மக்கள் பேசும் மொழி *
1 point
இந்தியாவின் வடமேற்கே ஒரு சாரார் பேசும் மொழி எது *
1 point
முண்டா மொழியை தமிழினம் என்றவர் *
1 point
1573இல் தாரநாத் என்பவர் எழுதிய புத்தமத நூலில்---------என்ற சொல் தமிழைக் குறிக்கிறது *
1 point
தமிழ்மொழியைத் திராவிடர்களின் சமயப்பெருமொழி என்றவர் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப்  (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy