அலகு-2.மின்னியல்
இணையவழித்தேர்வு
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளி *
எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது? *
1 point
இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது? *
1 point
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை ? *
1 point
ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்ப டுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது? *
1 point
மின் உருகி என்பது ஒரு *
1 point
கீழ்க்கண்ட எந்த மின்சுற்றிலுள்ள அனைத்து கூறுகளுக்கிடையே உள்ள மின்னழுத்தம் சமமாக இருக்கும். *
1 point
ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்வது ------- எனப்படும். *
1 point
நிலைமின்காட்டியை வடிவமைத்தவர் *
1 point
மேக ங்களுக்கிடையில் அல்லது மேகங்களுக்கும் புவிக்கும் இடை யிலோ மின்னிறக்கம் நடைபெறுவதால் மின்னல் உருவாகிறது. *
1 point
உயரமான கட்டடங்களை மின்னல்பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவும் ஒருகருவி மின்னல் கடத்தி ஆகும். *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy