JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
SOCIAL TEST 4
6 ஆம் வகுப்பு முழுவதும்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
பழைய கற்கால மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது?
1 point
குதிரை
பசு
பன்றி
நாய்
Clear selection
எந்த ஆண்டு ஐநா சபை செப்டம்பர் 15-ம் நாளை உலக மக்களாட்சி தினம் ஆக அறிவித்தது?
1 point
2007
2005
2003
2001
Clear selection
ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
1 point
தேவநகரி
உருது
தெலுங்கு
கன்னடம்
Clear selection
நியாய ஆசியா என்னும் நூலை எழுதியவர் யார்
1 point
தண்டின்
பாரவி
வாதஸ்யாயர்
மேற்கண்ட அனைத்தும்
Clear selection
சாளுக்கியரின் தலைநகரம் எது?
1 point
டெல்லி
கன்னோசி
வாதாபி
மீரட்
Clear selection
ரிக் வேதகால மக்களின் முதன்மை பெயர் என்ன?
1 point
பார்லி
கோதுமை
நெல்
பருத்தி
Clear selection
ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகம் எது?
1 point
தங்கம்
இரும்பு
தாமிரம்
மேற்கண்ட அனைத்தும்
Clear selection
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் என்பது எதிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
ஆரண்யா
வேதம்
உபநிடதம்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
ஆரியர்கள் எங்கிருந்து வந்தனர்?
1 point
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
Clear selection
மதம் குறித்த போதனைகளை கொண்ட நூல்கள் எவை?
1 point
தாந்திரீகங்கள்
புராணங்கள்
இதிகாசங்கள்
மேற்கண்ட அனைத்தும்
Clear selection
ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம்-
1 point
டெல்லி
மீரட்
பஞ்சாப்
கர்நாடகா
Clear selection
ஆரியர்களின் முக்கிய தொழில்-
1 point
உலோக வேலை
கால்நடை மேய்த்தல்
மட்பாண்டங்கள்
துணி நெய்தல்
Clear selection
சப்த சிந்து என்று அழைக்கப்படுவது எது?
1 point
உத்திரபிரதேசம்
காஷ்மீர்
பஞ்சாப்
லடாக்
Clear selection
ரிக் வேத கால மக்கள் எந்த தங்க நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்தினர்?
1 point
நிஷ்கா
சத்மனா
கிருஷ்ணாலா
அ மற்றும் ஆ
Clear selection
நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள ஆரக்கால் சக்கரம் யாரால் நிறுவிய சாரநாத் கல்தூணில் உள்ள இலட்சினையாகும்?
1 point
அக்பர்
அசோகர்
ஔரங்கசீப்
பாபர்
Clear selection
அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டவர் யார்?
1 point
சார்லஸ் ஆலன்
வில்லியம் ஜோன்ஸ்
ஜேம்ஸ் பிரின்செப்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
Clear selection
வரலாறு என்ற சொல் எந்த மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது?
1 point
லத்தீன்
கிரேக்கம்
சமஸ்கிருதம்
உருது
Clear selection
உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவம் அமைத்தவர் யார்?
1 point
கிருஷ்ணதேவராயர்
முதலாம் தேவராயர்
ஹுமாயூன்
அசோகர்
Clear selection
அசோக சக்கரத்தில் எத்தனை ஆரக்கால்கள் உள்ளன?
1 point
20
25
24
21
Clear selection
எவருடைய ஆட்சிக் காலத்தில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளாக பரவியது?
1 point
அக்பர்
பாபர்
அசோகர்
ஷாஜகான்
Clear selection
தர்மா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள்-
1 point
அறநெறி
கல்வெட்டுகள்
அணிகலன்கள்
நூல்கள்
Clear selection
ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழில் எது?
1 point
மட்பாண்டம் செய்தல்
வேளாண்மை
வேட்டையாடுதல்
கால்நடை வளர்த்தல்
Clear selection
சுயமாக சிந்திக்கும் திறன் உடைய வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்த மனிதன்-
1 point
ஹோமோ கட்ஸ்
ஹோமோ சேப்பியன்ஸ்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பது எது?
1 point
மனிதவியல்
பரிணாமவியல்
அகழ்வாராய்ச்சியில்
மானுடவியல்
Clear selection
பழங்காலத்தில் வண்ணச் சாயங்கள் எதிலிருந்து தயாரிக்கப்பட்டன?
1 point
தாவரங்களின் வேர்கள்
இலைகள்
மரப்பட்டைகள்
மேற்கண்ட அனைத்தும்
Clear selection
மானுடவியல் ஆங்கிலத்தில்
1 point
Anthropology
Anropology
Ponrology
Kanrology
Clear selection
தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது?
1 point
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
Clear selection
தற்கால மனிதர்களை விட சிறிய மூளையுடைய மனிதர்கள்-
1 point
ஹோமோ சேப்பியன்ஸ்
ஹோமோ எரக்டஸ்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
மனித வரலாற்றில் ஒரு முதல்தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுவது எது?
1 point
நெருப்பை உருவாக்குதல்
பானைகள் செய்தல்
உலோக வேலைப்பாடு
சக்கரம் உருவாக்குதல்
Clear selection
மனித சமூகத்தின் முதல் கலை எது?
1 point
ஆயுதங்களை செய்தல்
பானை செய்தல்
விவசாயம் செய்தல்
பாறை ஓவியம்
Clear selection
ஆப்பிரிக்கா அவர்களிடம் இருந்து வேறுபட்ட கரடுமுரடான கருவிகளைக் கொண்டும் வேட்டையாடும் திறனை பின்தங்கியிருந்த மனிதன் யார்?
1 point
ஹோமோ சேப்பியன்ஸ்
குரோமேக்னான்ஸ்
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
நியாண்டர்தால்
Clear selection
மனித மற்றும் குரங்குகளின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்க கற்றுக் கொண்ட மனிதன் யார்?
1 point
நியாண்டர்தால்
குரோமேக்னான்ஸ்
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோஎரக்டஸ்
Clear selection
ஹரியானா மாநிலத்தில் உள்ள தானியக்களஞ்சியம் எந்த காலத்தைச் சார்ந்தது?
1 point
எகிப்து
சிந்துவெளி
ஹரப்பா
சீனா
Clear selection
சிந்துவெளி மக்களின் முக்கிய தொழில் என்ன?
1 point
வேளாண்மை
கைவினைப் பொருட்கள்
அணிகலன்கள்
மேற்கண்ட அனைத்தும்
Clear selection
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
1 point
வெள்ளி
இரும்பு
செம்பு
தங்கம்
Clear selection
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர் யார்?
1 point
ஹில்
வீலர்
நேசன்
மேசன்
Clear selection
எந்த ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழ்வாய்வு செய்ய ஆரம்பித்தனர்?
1 point
1920
1925
1927
1921
Clear selection
தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கியவர் யார்?
1 point
எகிப்து நாகரீகம்
சீன நாகரீகம்
ஹரப்பா நாகரீகம்
சிந்துவெளி நாகரிகம்
Clear selection
அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
ஹரப்பா
மொகஞ்சதாரோ
லோத்தல்
தோல் விழா
Clear selection
நாகரீகம் என்ற வார்த்தை சவிஷ் என்னும் எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது?
1 point
கிரேக்கம்
சமஸ்கிருதம்
உருது
லத்தீன்
Clear selection
இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு உள்ளது?
1 point
மும்பை
புதுடெல்லி
கல்கத்தா
ஹைதராபாத்
Clear selection
1924 இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார்
1 point
அலெக்சாண்டர்
வில்லியம்
ஜான்
ஜேம்ஸ்
Clear selection
உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எது?
1 point
மெசபடோமியா
தான்சானியா
மொகஞ்சதாரோ
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
1 point
சுந்தரபாண்டியன்
நந்திவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
முதலாம் நரசிம்மவர்மன்
Clear selection
யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பட்டடக்கல் எந்த மாநிலத்தில் உள்ளது?
1 point
கேரளா
அசாம்
ஆந்திரா
கர்நாடகா
Clear selection
களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?
1 point
ராஜசிம்மன்
சிம்மவிஷ்ணு
நந்திவர்மன்
முதலாம் புலிகேசி
Clear selection
கடைசி பல்லவ மன்னர் யார்?
1 point
நந்திவர்மன்
இராசசிம்மன்
சிம்மவிஷ்ணு
அபராஜிதன்
Clear selection
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து-
1 point
மாவட்ட ஊராட்சி
ஊராட்சி ஒன்றியம்
வருவாய் கிராமம்
வட்டம்
Clear selection
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
1 point
நியூசிலாந்து
இத்தாலி
அமெரிக்கா
சீனா
Clear selection
உலகிலேயே முதன்முதலில் எந்த ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது?
1 point
1897
1893
1891
1895
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report