அலகு -1, தேர்வு -6 (UG TRB TAMIL)
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  புலனம் - 97 87 67 87 33
Email *
கீழ்க்கண்டவற்றுள் எது அருகிய வழக்கு. *
1 point
செய்யாமை என்பதற்குப் பதில் ------------என்ற வடிவம் பிற்காலத்தில் இடம் பெறுகிறது *
1 point
செய்கு + அலன் = *
1 point
தென் மாவட்டக் கிளைமொழிகளில் பழைய இடப்பொருள் வேற்றுமையை வலுப்படுத்த ---------என்பது வருகிறது. *
1 point
எம்மொழிகளே திராவிட மொழிகளின் மிகப் பழைய அண்டை மொழி *
1 point
மயூர என்ற சமஸ்கிருதச் சொல் “மாக்“ என்ற எம்மொழிச் சொல்லிலிருந்து வந்தது என்பர் *
1 point
திராவிட மொழிகளில் மயில் அல்லது மஞ்ஞை என்பதன் வேர்  ”மா” அல்லது ----------. *
1 point
முரள என்ற முண்டா மொழிச் சொல்லிலிருந்து ------------என்ற சொல் திராவிட மொழிகளுக்கு வந்ததாகக் கூறுவர். *
1 point
தமிழில் உள்ள நீர், மீன், மின் முதலிய சொற்களுக்கு முறையே வடமொழிகளில்------, -----என்னும் சொற்கள் உள்ளன. *
1 point
தமிழில்  “ஏலம்“ வடமொழியில் ----------- *
1 point
UG TRB TAMIL ONLINE TEST - 1500
தமிழ்மொழித் தூய்மை எந்த நூற்றாண்டில் தொடக்கத்தில் தோன்றியது *
1 point
சங்க இலக்கியங்களில் வரும் வடுகர் என்னும் சொல் யாரைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. *
1 point
நாஞ்சில் நாடு என்பது *
1 point
அவியல் என்பது எம்மொழியிலிருந்து கடன் பெறப்பட்டது. *
1 point
காத்திருப்பதை அல்லது தயாராக இருப்பதைக் குறிக்கும் சொல் *
1 point
இருமொழித்  தொகைச் சொல் எது *
1 point
சுட்டுப் பெயர்களில் மகர விகுதி எதனை குறிக்கிறன்றது *
1 point
ஒலியியலின்றி உருபனியல் வரலாறு இல்லை என்றவர் *
1 point
மூலத்திராவிட மொழியில் உள்ள எகரமும் ஒகரமும் தமிழில் ---------மகாவும் ---------மாகவும் ஆயின. *
1 point
UG TRB TAMIL பாடக்குறிப்புக் கிடைக்கும்
மூலத் திராவிட மொழியில் -------------------மூக்கொலியும்  நுனியண்ண மூக்கொலியும் ஒரே ஒலியன் *
1 point
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
எங்களின் வாட்ஸ்அப்  (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
எங்களின் வாட்ஸ்அப் குழுவில் நவம்பர் 1முதல் டிசம்பர் 31வரை தினசரி 20வினாக்கள் அடங்கிய தேர்வு வழங்கப்படும். (UG  TRB TAMIL ) குழுவில் இணைய விரும்புகிறீர்களா.... *
கருத்திருப்பின் பதிவிடுக..(siragukalexam.in@gmail.com)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy