கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 03  
GRADE 10

 ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.

 வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.

 குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)

 காற்புள்ளி(comma)  இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
{{Name}} *
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம் *
√60 இன் முதலாம் அண்ணளவாக்கம் எவ்வளவு? *
முதலாம் தசமதானத்தில்
5 points
தரப்பட்ட ஆரைச்சிறையின் சுற்றளவு எத்தனை cm? *
5 points
Captionless Image
(2,-1),(4,3) எனும் புள்ளிகளினூடாகச் செல்லும் நேர்கோட்டின் வெட்டுத்துண்டு யாது? *
5 points
x²-5x-24=(x+a)(x+b) எனின் a,b என்பவற்றை முறையே எழுதுக. *
5 points
x இன் பெறுமானத்தை °இல் எழுதுக. *
5 points
Captionless Image
n(AUB) ஐக் காண்க. *
5 points
Captionless Image
m²+n²=18, mn=9 ஆகும். m+n ஐக் காண்க. *
5 points
படத்தில் ∠BAD இன் பெறுமானம் ° இல் எவ்வளவு? *
5 points
Captionless Image
ரூபாய் 15000 கொள்விலையுடைய வானொலிப் பெட்டி ஒன்றை ரூபாய் 19500 இற்கு ஒருவர் விற்பனை செய்தார். அவர் அடைந்த இலாப சதவீதம் எவ்வளவு? *
% குறி இடத் தேவையில்லை.
5 points
ஒருவரிடம் உள்ள புத்தகங்களில் ½ஆனவை கதைப் புத்தகங்களும் ⅓ஆனவை அறிவியல் புத்தகங்களும் ஏனையவை ஆன்மீகப் புத்தகங்களும் ஆகும். மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கை 300 எனின், ஆன்மீகப் புத்தகங்கள் எத்தனை? *
5 points
பண்ணை ஒன்றிலுள்ள 12 பசுக்களுக்கு 10 நாட்களுக்குத் தேவையான உணவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களின் பின் மேலும் 8 பசுக்கள் புதிதாக வாங்கப்பட்டது. எஞ்சிய உணவு அவ் 20 பசுக்களுக்கும் எத்தனை நாட்களுக்கு போதும்? *
5 points
5 points
Captionless Image
(p+8)(p-6)=p²+ap+b என்பதில் a,b என்பன குறிக்கும் எண்களை முறையே எழுதுக. *
5 points
உருவில் ஒரு பக்கத்தின் நீளம் 28m ஆகவுள்ள ஒரு சதுரத் தோட்டம் காணப்படுகின்றது. இதனுள்ளே ஒருகரையில் அரை வட்டக் குளம் உள்ளது.குளம் தவிர எஞ்சிய பகுதியின் பரப்பளவு ㎡ இல் எவ்வளவு? *
5 points
Captionless Image
சுருக்கி துவித எண்ணாகத் தருக. *
விடைக்கான அடியினை எழுத தேவயில்லை
5 points
Captionless Image
ரூபா. 8000 இனை நான்கு தேவைகளுக்காகஒதுக்கிய முறை அருகில் உள்ள வட்ட வரைபில்காட்டப்பட்டுள்ளது. வைப்பிலிடும்பணத்தொகை எத்தனை ரூபாய்கள்? *
விடையில் அலகாக ரூபாய் இட வேண்டாம்
5 points
Captionless Image
மாணவர் குழுவொன்று சோதனையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தண்டு, இலைவரைபு இங்கு காட்டப்பட்டுள்ளது. ஆகாரம் எது? *
5 points
Captionless Image
படத்தில் x இன் பெறுமானம் பாகை(°)யில் எத்தனை? *
5 points
Captionless Image
5x²y, 10xy³, 15xy என்பதன் பொ.ம.சி axᵇyᶜஆகும். a,b,c என்பவை குறிக்கும் எண்களை முறையே எழுதுக. *
5 points
1:1000 எனும் அளவிடைக்கு வரையப்பட்டுள்ள அளவிடைப்படத்தில், 8.5cm இனால் குறிக்கப்பட்டுள்ள இரு புள்ளிகளுக்கிடையிலான உண்மைத்தூரம்  மீற்றரில் எத்தனை? *
5 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy