NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 14

பாடப்பகுதிகள் 
7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 
2. காட்சித்தொடர்பியல் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. தேனீக்கள் மலர்களில் இருந்து சேகரிக்கும் இனிப்பு சாற்றின் பெயர்  *
1 point
2. கோழிகளுக்கு பாக்டீரியா மூலம் வரும் வயிற்றுப்போக்கு நோய் எது  *
1 point
3. கோழிகளை தாக்கும் பூஞ்சை நோய் எது  *
1 point
4. ரானிக்கெட் எனப்படும் அம்மை நோய் கீழ்கண்ட ஏதன் மூலம் உருவாகிறது  *
1 point
5. "அல்பாகா" எனப்படுவது  *
1 point
6. "கேப்ரினே" என்ற குடும்பத்தை சார்ந்த விலங்குகளில் இருந்து பெறப்படுவது  *
1 point
7. கம்பளியை தட்டையான தாளாக மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
8. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
9. பட்டுபூச்சியின் "குக்கூன்" பருவம் குறிப்பது  *
1 point
10. பட்டுப்பூச்சி வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
11. ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் எத்தனை முட்டைகள் இடும்  *
1 point
12. பட்டு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது  *
1 point
13. தொடர்பில்லாத ஊர் எது  *
1 point
14. "பிரித்தெடுப்போர்கள் நோய்" என்பது கீழ்கண்ட எந்த பாக்டீரியா மூலம் உருவாகிறது  *
1 point
15. "பிரித்தெடுப்போர்கள் நோய்" என்பது கீழ்கண்ட எந்த தொழில் ஈடுபடுபவர்களுக்கு வருகிறது  *
1 point
16. "அஹிம்சை பட்டு" என்ற வார்த்தையுடன் தொடர்புடையவர் யார்  *
1 point
17. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
18. "கேஸ்மீரே" என்பது  *
1 point
19. விலங்குகளை துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க நான்கு வகையான சட்டங்களை இந்திய அரசு எந்த ஆண்டில் கொண்டு வந்தது  *
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் இலவச அலுவலக பயன்பாட்டு தொகுப்பு மென்பொருள் எது  *
1 point
21. "அறிக்கைகள்" தோற்றுவிக்க பயன்படும் செயலி எது  *
1 point
22. "புள்ளியியல்" செயல்பாடுகளுக்கு பயன்படும் செயலி எது  *
1 point
23. "அசைவூட்டம்" மற்றும் பொதுவான மல்டிமீடியா விளக்கக்காட்சி உருவாக்க பயன்படும் செயலி எது  *
1 point
24. புதிய ஆவணத்தை உருவாக்க கீழ்கண்ட எந்த விசை பயன்படுகிறது  *
1 point
25. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உரையில் வேண்டிய இடத்தில் வெட்டுவதற்கு பயன்படும் குறுக்கு வழி  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy