நின்ற நிலை, ஏறுவரிசை இறங்கு வரிசை
குனிந்து முதுகுப்பக்கம் கை பிரட்டி வீச்சு
பரிநிலை, கால்களுக்கு இடையில் வீச்சு
குந்தல் நிலை, ஏறுவரிசை இறங்கு வரிசை
குந்தல் நிலையில் தரைப்பகுதியில் சுற்று
தரையில் ஒரு கை வைத்து சுழன்று எந்திரித்தல்
கீழே இருந்து புரண்டெழுதல்
கால் விரித்து ஒரு பக்கமாக அமர்ந்த நிலை
உள் மற்றும் புற தொடை தரையில் படுதல்