NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 16
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள் 
2. அணு அமைப்பு 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. கீழ்க்கண்டவற்றுள் எது ஈரணு மூலக்கூறு அல்ல  *
1 point
2. சாதாரண உப்பு கீழ்கண்ட எந்த இரு தனிமங்களை கொண்டுள்ளது  *
1 point
3. வெடிபொருள்கள் தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது  *
1 point
4. கணினி சீப்புகள் தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது  *
1 point
5. அலைபேசி தயாரிப்பில் பயன்படும் தனிமம் எது  *
1 point
6. வயிற்றுப்போக்கு மருத்துவத்தில் பயன்படும் தனிமம் எது  *
1 point
7. முதன் முதலில் "தனிமம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் யார்  *
1 point
8. வேறுபட்டது எது  *
1 point
9. வேறுபட்டது எது  *
1 point
10. கிராபைட் என்பது கீழ்கண்ட ஏதன் புறவேற்றுமை வடிவம் ஆகும்  *
1 point
11. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது  *
1 point
12. வேதிகுறீயீடுகளை தகுந்த முறையில் பயன்படுத்திய முதல் அறிஞர் யார்  *
1 point
13. தங்கம் என்ற தனிமத்தின் லத்தீன் பெயர் என்ன  *
1 point
14. ஹைட்ரார்ஜியம் என்ற லத்தீன் பெயர் கொண்ட தனிமம் எது  *
1 point
15. சுக்ரோஸ் என்ற சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு எது  *
1 point
16. கந்தகம் என்ற தனிமத்தின் அணுக்கட்டு எண் என்ன  *
1 point
17. உயிர் கொடுக்கும் தனிமம் எனப்படுவது  *
1 point
18. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது கீழ்கண்ட எந்த நிகழ்வு நடைபெறுவது இல்லை  *
1 point
19. அணுவின் அளவு  *
1 point
20. ஜே.ஜே. தாம்சன் அணுக்கொள்கையை எந்த ஆண்டில் வெளியிட்டார்  *
1 point
21. நமது உடலில் ஏறத்தாழ எத்தனை செல்கள் காணப்படுகிறது  *
1 point
22. ஒரு அனுவின் நிறை கீழ்கண்ட எந்த துகள்களின் நிறையை சார்ந்து இருக்கும்  *
1 point
23. நியூட்ரான் கீழ்கண்ட யாரால் கண்டுபிடிக்கப்பட்டது  *
1 point
24. அலுமினியம் என்ற தனிமத்தின் அணு எண் யாது 
1 point
Clear selection
25. போரான் என்ற தனிமத்தின் சரியான சேர்க்கை எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy