8 மணித்தேர்வு- கணிதம்(எண்ணியல்)
www.tamilmadal.com
Sign in to Google to save your progress. Learn more
Name *
District: *
மங்களம் 3   4/5 லிட்டர் கொள்ளளவுள்ள ஒரு தண்ணீர் குடுவையையும், அதேபோன்று
2  2/3  மடங்கு அதிக கொள்ளளவு  கொண்ட மற்றொரு குடுப்வையையும் வாங்குகிறார் எனில் பெரிய  குடுவையின் கொள்ளளவு  __________ 
*
1 point
1 m 20 cm, 3 m 60 cm,  மற்றும் 4 m அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்க பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்  _________  *
1 point
X  இன் தீர்வு காண். *
1 point
Captionless Image
பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப்பெரியது?  *
1 point
மூன்று பகா எண்களின் கூடுதல் 80.  அவற்றுள் இரு எண்களின் வேறுபாடும் 4 எனில், அந்த எண்களில் மிகப்பெரிய எண் __________  *
1 point
LCM 120 கொண்ட எண்களுக்கு பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் HCF ஆக இருக்க இயலாது  *
1 point
விகிதமுறு எண்களுக்கு __________  என்ற எண்ணால் அடைவு பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது. *
1 point
ஒரு மின்கம்பியின் நீளமானது 4/5 மீட்டராக உள்ளது. அதனை 8 சமப்பகுதிகளாக வெட்டினால் ஒவ்வொரு பகுதியும் ________ நீளம் இருக்கும்.  *
1 point
0  இன் பெருக்கல் நேர்மாறு  *
1 point
இரு எண்களின்LCM ஆனது HCF வின் 6 மடங்கு ஆகும். HCF 12 மற்றும் ஓர் எண் 36 எனில் மற்றொரு எண்ணை காண்க. *
1 point
ஒரு தொகுதியில் 19/25 பங்கு வாக்காளர்கள் A என்ற வேட்பாளருக்கும் 7/50 பங்கு வாக்காளர்கள்  B  என்ற வேட்பாளருக்கும் வாக்களித்தனர்  எனில் மற்றவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விகிதமுறு எண் ______________   *
1 point
ஒரு பெட்டியினுள் 3/4 பங்கு ஆப்பிள்களின் எடையானது 3 கிலோகிராம் 225 கிராம் எனில் முழு பெட்டிகளிலும் ஆப்பிள்கள் இருப்பின் அதன் எடை எவ்வளவு  *
1 point
8,9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய  4 இலக்க எண் எது? *
1 point
- 6 / 11 இல் இருந்து எந்த எண்ணை கழித்தால் 8/9  கிடைக்கும்? *
1 point
ஒரு கோழிப் பண்ணையில் இருந்து 15,472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?  *
1 point
முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன? *
1 point
பின்வரும் இணைகளில் எவை சார்பாக எண்கள் ஆகும்?  *
1 point
6354x97 ஆனது 9 ஆல் வகுபடும்  எனில் x இன் மதிப்பு _____________  *
1 point
ஓர் எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு ஐந்தில் நான்கு பங்கு எட்டில் ஏழு பங்கு என்பது 63 எனில் அவ்வெண்  என்ன? *
1 point
மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 வினாடிகள், 60 வினாடிகளில் மற்றும் 72 வினாடிகளில் ஒளிர்கின்றன.  அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு  சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன,  எனில் மீண்டும் அவை எப்பொழுது ஒன்றாக ஒளிரும். *
1 point
112/ 528 இன் எளிய வடிவில் உள்ள பகுதிகளின் இலக்கங்களின் கூடுதல்  *
1 point
(p/q)¹⁻³ˣ = (q/p) ¹/²  எனில் x ஆனது  *
1 point
இரு எண்களின்  HCF 2 மற்றும் அவற்றின் LCM 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல்  _____________ *
1 point
0.0000000002020  இன் அறிவியல் குறியீடு  *
1 point
ஒரு சமையல் குறிப்பில்,  ஒவ்வொரு 1    1/2 கோப்பை அரிசிக்கு, 2     3/4  கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில் அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையே அனுப்புகிறோம்  *
1 point
(-4) ⁻¹ உடன் எந்த எண்ணை பெருக்கினால் பெருக்கலானது  10 ⁻¹ என ஆகும்?  *
1 point
a, b இன் மதிப்பு காண். *
1 point
Captionless Image
ஒரு தோட்டத்தில் 2401 செடிகள் சம வரிசைகளில் சம எண்ணிக்கைகளில் நடப்படுகின்றன.எனில் வரிசைகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வரிசையிலும் உள்ள செடிகளின் எண்ணிக்கையும் காண்க. *
1 point
123454321 இன் வர்க்க மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது  _________ ஆகும். *
1 point
*
1 point
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy