SHIVAMS EYE ACADEMY
CHEMISTRY PYQ - TEST 24
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. கடின நீரை மென்நீராக மாற்ற பயன்படுவது 

1 point
Clear selection

2. வேதி எரிமலையில் பயன்படுத்தப்படும் சேர்மத்தின் பெயர்

1 point
Clear selection

3. மூவணு மூலக்கூறுக்கு ஒரு உதாரணம்

1 point
Clear selection

4. 20 கிராம் சாதாரண உப்பு 100 கிராம் நீரில் கரைக்கும் போது ஏற்படும் கரைசல்

1 point
Clear selection

5. கிரேக்க எண்களுக்கான முன்னொட்டு பெயர் ஹெப்டா என்ற பெயர் எந்த எண்ணை குறிக்கிறது? 

1 point
Clear selection

6.  கதிர்வீச்சு ஆய்வகங்களில் பணியாற்றுபவர்கள் எந்த தனிமத்தால் ஆன மேலங்கியும் கையுறையும்  பயன்படுத்தவேண்டும்?  

1 point
Clear selection

7.  கீழ்க்கண்ட நிலைகளில் எது ஐசோடோன்களிற்கான எடுத்துக்காட்டாகும்? 

1 point
Clear selection

8.  காற்று அடைக்கப்படும் பானங்களில் __________ அமிலம் பயன்படுத்தப்படுகிறது 

1 point
Clear selection

9.  பிவிசி என்பதன் விரிவாக்கம் 

1 point
Clear selection
10.  கரிம சேர்மங்களை கரைக்கும் நீரற்ற கரைப்பான்
1 point
Clear selection

11.  அலை சக்தி மூலம் இந்தியாவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம் 

1 point
Clear selection

12. சோடியம் நீருடன் வினைபுரிந்து_________ வாயுவை வெளியிடுகிறது

1 point
Clear selection

13.  தெரிந்த லேசான தனிமம்

1 point
Clear selection

14.கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படுவது

1 point
Clear selection

15.  மரபுசாரா வளங்களில் ஒன்று 

1 point
Clear selection

16.தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையில் இடைநிலைத் தனிமங்கள் என________ தொகுதிகள் அழைக்கப்படுகின்றன

1 point
Clear selection

17. மனிதன் அறிந்த முதல் உலோகம் 

1 point
Clear selection

18.  இரும்பு துருப்பிடிப்பதற்கு தேவையானது 

1 point
Clear selection

19.  ஆல்டிஹைடு சேர்மங்களின் முக்கிய வினை செயல் தொகுதி

1 point
Clear selection

20.  பாலில் அதிகளவு இருப்பது 

1 point
Clear selection

21.  நிலக்கரியில் உள்ள முக்கியமான தனிமம் 

1 point
Clear selection

22. கீழ்க்கண்டவற்றுள் எது வீரியம் குறைந்த அமிலம் 

1 point
Clear selection

23.  கரும்பில் உள்ள இனிப்பு சத்துப்பொருள் 

1 point
Clear selection

24.  தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதி 

1 point
Clear selection

25. தேனிலுள்ள சர்க்கரையின் அளவு 

1 point
Clear selection

26. திரவ நிலையில் உள்ள ஒரு உலோகம் 

1 point
Clear selection

27. இரும்பு துருபிடித்தல் என்பது எந்த வினையை சார்ந்தது?  

1 point
Clear selection

28.எண்ம  விதியை வெளியிட்டவர் யார்?  

1 point
Clear selection

29. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை எது?

1 point
Clear selection

30.பற்பசை யானது முட்டை கோஸ் சாற்றை பச்சை நிறமாக மாற்றுகிறது. இதிலிருந்து பற்பசை ஒரு 

1 point
Clear selection

31. மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு

1 point
Clear selection

32.  தேனீரில் அடங்கியுள்ள அமிலம் 

1 point
Clear selection

33.ஃபிராஷ் முறையில் பிரித்தெடுக்கும் தனிமத்தின் பெயர் 

1 point
Clear selection

34. தூய தங்கம் எத்தனை காரட்களை கொண்டது?  

1 point
Clear selection

35.சோடியத்தின் குறியீடு

1 point
Clear selection

36.  திரவ நிலையில் உள்ள ஒரே ஒரு அலோகம் 

1 point
Clear selection

37.பொட்டாசியத்தின் குறியீடு

1 point
Clear selection

38. கண்ணாடி எதனால் பாதிக்கப்படுகிறது?

1 point
Clear selection

39 .இரும்பு துரு பிடிப்பதற்கு தேவையானது 

1 point
Clear selection

40. இரத்தத்தின் PH மதிப்பு

1 point
Clear selection

41.மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு

1 point
Clear selection

42.  லிக்னைட் என்பது ஒரு 

1 point
Clear selection

43. பேக்கிங் சோடா என்பது 

1 point
Clear selection

44.சுத்தமான தங்கம் என்பது 

1 point
Clear selection

45.திரவ நிலையில் உள்ள உலோகம் 

1 point
Clear selection

46.  நெருப்பை அணைக்க உபயோகப்படும் வாயு எது? 

1 point
Clear selection

47. கீழ்க்கண்டவற்றுள் எது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும்? 

1 point
Clear selection

48. தேநீரில் உள்ள அமிலம் 

1 point
Clear selection

49.  கண்ணாடியை அரிக்கும் தன்மை கொண்ட அமிலம் 

1 point
Clear selection

 50. கீழ்கண்ட தாதுக்களில் அலுமினியம் உற்பத்திக்கு பயன்படாதது  

1 point
Clear selection

51.  காப்பர் மற்றும் ஜிங்க் கலந்து தயாரிக்கப்படும் உலோகக் கலவை 

1 point
Clear selection

52. அசிட்டோன் கொண்டு தயாரிக்கப்படுவது 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy