11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-02
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Email *
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை …………….
அ) மதிப்புக் கூட்டுப் பொருள்கள்
ஆ) நேரடிப்பொருள்கள்
1 point
Clear selection
‘உழவர் உலகிற்கு அச்சாணி’ எனக் கூறியவர் ………
1 point
Clear selection
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனப் போற்றியவர்………
1 point
Clear selection
மண்ணுக்கு நைட்ரஜன் சத்து அளிப்பது ………
1 point
Clear selection
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மரம் எது?
1 point
Clear selection
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
1 point
Clear selection
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்
1 point
Clear selection
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் ……
1 point
Clear selection
‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்…
1 point
Clear selection
தரளம் என்ற சொல்லின் பொருள் 
1 point
Clear selection
‘திருமலை முருகன் பள்ளு’ நூலை இயற்றியவர்……………
1 point
Clear selection
‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது……
1 point
Clear selection
பொருத்துக
i) இந்துளம் – 1. மயில்
ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்
iii) தரளம் – 3. சங்கிலி
iv) மஞ்ஞை – 4. முத்து
1 point
Clear selection
‘அளி’ என்பது …………… குறிக்கும்.
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
ஐங்குறுநூறு சிற்றெல்லை
1 point
Clear selection
ஐங்குறுநூறைத் தொகுத்தவர் 
1 point
Clear selection
ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர்……
1 point
Clear selection
முல்லைநிலப் பூக்களில் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
1 point
Clear selection
உடம்படு மெய் (ய், வ்) நிலைமொழி ஈற்றில் …………. வருமொழி முதலில் ………… வந்து புணரும்போது தோன்றும்.
1 point
Clear selection
‘மெய்யோடு ‘மெய்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு……………..
1 point
Clear selection
‘கலை + அறிவு’ புணரும் புணர்ச்சிவகை …
1 point
Clear selection
கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க.
அ) பூ + கோதை – பூங்கோதை
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்.
ஆ) நீர் + இழிவு – நீரிழிவு
மரம் + ஆகும் – மரமாகும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
இ) மெய் + ஈறு – மெய்யீறு
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
1 point
Clear selection
உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிய மெய்யெழுத்துகள் 
1 point
Clear selection
இரு மெய்ம்மயக்கம் (வேற்றுநிலை, உடனிலை) பெறும் எழுத்துகள்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy