JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தொகுதிப் பெயர்ச் சொற்கள்
Take This Free Quiz Alone Or With Friends To Test Your Tamil Knowledge!
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
Email
*
Your email
இருசுடர்
*
1 point
கதிரவன், நிலவு
நிலவு, நீர்
இரு திணை
*
1 point
உயர்திணை, அஃறிணை
உயர்திணை, பொருள் திணை
முக்கனி
*
1 point
திராட்சை, பலா, வாழை
மா, பலா, வாழை
முத்தமிழ்
*
1 point
இசை, நாடகம், நடனம்
இயல், இசை, நாடகம்
மூவேந்தர்
*
1 point
சோழர், சேரர், பாண்டியர்
பாண்டியர், பல்லவர், ஆரியர்
ஐம்புலன்
*
1 point
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
சுவை ஓசை நாற்றம் இலக்கியம் இலக்கணம்
ஐம்பூதம்
*
1 point
நிலம், நீர், தீ, காற்று, வானம்
ஆகாயம், கடல், வீடு, ஊர், வயல்
அறுசுவை
*
1 point
கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு, உறைப்பு, உவர்ப்பு
இனிப்பு, உழைப்பு, கார்ப்பு, சிரிப்பு, வெறுப்பு
நாற்றிசை
*
1 point
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு
பாடல், நடனம், நாடகம், இலக்கியம்
முக்காலம்
*
1 point
பழைய காலம், புதிய காலம், நிகழ் காலம்
எதிர்காலம், நிகழ்காலம், இறந்தகாலம்
ஐம்பொறி
*
1 point
வாய், கண், மூக்கு, செவி, மெய்
வாய், நாக்கு, பற்கள், வெற்றி, கண்
Submit
Clear form
This form was created inside of Arivakam Tamil Cultural Academy.
Report Abuse
Forms