8 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
Sign in to Google to save your progress. Learn more
Email *
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………
1 point
Clear selection
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ……
1 point
Clear selection
மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ……………
1 point
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
Clear selection
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ……
1 point
Clear selection
………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
1 point
Clear selection
குமரகுருபரரின் காலம் …………நூற்றாண்டு
1 point
Clear selection
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
1 point
Clear selection
வெரீஇ என்பதன் பொருள்
1 point
Clear selection
எம்ஜிஆர் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய இடம்
1 point
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
Clear selection
அயோத்திதாசர் ____ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
1 point
Clear selection
பாவை நோன்பு மேற்கொண்டு சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக மாணிக்கவாசகரால் பாடப்பட்ட நூல் 
1 point
Clear selection
மு. மேத்தாவின் ____ என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
1 point
Clear selection
____ஆம் ஆண்டு அம்பேத்கர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
1 point
Clear selection
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
1 point
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
Clear selection
உய்ம்மின்-என்பதன் பொருள்
1 point
Clear selection
மறலி என்பதன் பொருள்
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
1 point
Clear selection
கலிங்கத்துப்பரணி நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று  புகழ்ந்தவர்
1 point
Clear selection
ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
1 point
Clear selection
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான …………. எனும் பட்டத்தை எம்.ஜி. டக்கு வழங்கியது.
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க... 
(i) சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
(ii) வினாத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகாது
1 point
Clear selection
தகடூர் இன்று ………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் அஞ்சிப் பறப்பவை... 
1 point
Clear selection
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……
1 point
Clear selection
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் 
1 point
Clear selection

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது …………………..  புணர்ச்சி.
1 point
Clear selection
‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
1 point
Clear selection
பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன ………
1 point
Clear selection
செறாஅமை என்பதன் பொருள்
1 point
Clear selection
பானை செய்யும் சக்கரத்தின் வேறு பெயர் ………
1 point
Clear selection
“முற்காலத்தில் பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தியது கூட பாய் தான்” என்பதைக் கூறும் நூல் ………………….
1 point
Clear selection
இருபெயரொட்டு பண்புத்தொகைக்குச் சான்றாக அமையும் ஒன்றினைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ………………
1 point
Clear selection
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ………………
1 point
Clear selection
இயற்கை வாழ்வில்லம் ………
1 point
Clear selection
உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்
1 point
Clear selection
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் …………………….. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
1 point
Clear selection
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் ……
1 point
Clear selection
‘வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் ……
1 point
Clear selection
‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
1 point
Clear selection
க, இய, இயர், அல் என விகுதிகள் பெற்றுவரும் வினைமுற்று ……………………
1 point
Clear selection
இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.
1 point
Clear selection
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ……
1 point
Clear selection
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் ………
1 point
Clear selection
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் 
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy