NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST-8

பாடப்பகுதிகள் 
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. அரசியல் கட்சிகள் 

பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. ஒரு அரசியல் கட்சியின் கூறுகளில் தவறானது எது  *
1 point
2. மக்களாட்சியின் முதுகெலும்பு என அழைக்கப்படுவது எது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் ஒரு கட்சி அங்கீகாரம் செய்யப்பட சரியான காரணங்கள் எவை 

அ. 5 ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் 

ஆ. 3 ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் 

இ. 2 ஆண்டுகளாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் 

ஈ. இறுதி பொதுத்தேர்தல்களில் வேட்பாளர்கள் 6 சதவீதம் ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும் 
*
1 point
4. ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றிய கீழ்கண்ட கருத்துக்களில் சரியானது எது 

அ. தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளால் வெளியிடப்படுகிறது 

ஆ. வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பரப்புரையில் பொது மக்களிடம் அறிவிப்பார்கள் 

இ. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் தொகுப்பாகும் 

ஈ. பொதுத்தேர்தல் முடிந்த பின்பு அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் 
*
1 point
5. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் "ஒருங்கிணைத்தல்" என்பது கீழ்கண்ட எதைக்குறிக்கிறது 

அ. சமுதாயத்தையும் அரசையும் இணைத்தல் 

ஆ. சமுதாயத்தையும் எதிர்கட்சியையும் இணைத்தல் 

இ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களை இணைத்தல் 

ஈ. எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களை தங்கள் கட்சியோடு இணைத்தல் 
*
1 point
6. கீழ்க்கண்டவற்றுள் ஒரு கட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ள நாடுகளில் தவறானது எது  *
1 point
7. கீழ்க்கண்டவற்றுள் பலகட்சி ஆட்சி முறை நடைமுறையில் உள்ள நாடுகளில் தவறானது எது  *
1 point
8. இந்தியாவில் "கட்சி முறை' கீழ்கண்ட எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியது  *
1 point
9. இந்தியாவில் கட்சிகள் கீழ்கண்ட எந்த படிநிலையில் அமையவில்லை  *
1 point
10. கட்சிகள் கீழ்கண்ட எங்கு தங்கள் கட்சியினை பதிவு செய்து கொள்ள வேண்டும்  *
1 point
11. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையிடம் கீழ்கண்ட எங்கு உள்ளது  *
1 point
12. ஒரு கட்சி தேசியக்கட்சியாக அங்கீகரிக்கப்பட தேவையான கீழ்கண்ட விதிகளில் சரியானது எது 

அ. நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் மொத்த வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெறவேண்டும் 

ஆ. மக்களவைத்தேர்தலில் மொத்த வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகள் பெறவேண்டும் 

இ. ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் 10 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் 

ஈ. இறுதியாக நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் குறைந்த பட்சம் மூன்று மாநிலங்களில் 2 சதவீதம் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் 
*
1 point
13. பெரும்பான்மை கட்சி குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது 

அ. அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது 

ஆ. அரசு நிர்வாகத்தை நடத்த அமைச்சர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறது 

இ. நாட்டிற்கு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது 

ஈ. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுகிறது 
*
1 point
14. ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்ற அமைப்பு எது  *
1 point
15. எதிர்க்கட்சித்தலைவர் கீழ்கண்ட எந்த அந்தஸ்தை கொண்டிருப்பார்  *
1 point
16. "ஒதுக்கப்படாத சின்னம்" என்பது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்படுகிறது  *
1 point
17. தேர்தல் ஆணையம் கீழ்கண்ட எந்த விலங்குகளை சின்னங்களாக வழங்கியுள்ளது 

அ. யானை 

ஆ. சிங்கம் 

இ. புலி 

ஈ. மயில் 
*
1 point
18. தேசியக்கட்சி பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது 

அ. நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் 

ஆ. 10 மாநிலங்களில் வலிமையானதாக இருக்க வேண்டும் 

இ. தனக்கென பிராத்தியேகமான சின்னத்தை நாடு முழுவதும் கொண்டிருக்கும் 

ஈ. இது பிராந்திய மற்றும் மாநில நலன்களை வலியுறுத்துகிறது 
*
1 point
19. "பிராந்தியக்கட்சி" எனப்படுவது  *
1 point
20. மாநிலக்கட்சிகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy