க.பொ.தா உயர் தரம் புவியியல் 2016 (பகுதி 1)
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
Sign in to Google to save your progress. Learn more
Email *
பின்வருவனற்றுள் எது ஆற்று வடிநிலமொன்றில் இளமை நிலையில் காணப்படும் இடவிளக்கவியல் அம்சங்கள் மூன்றினைக் குறிப்பிடுகின்றது? *
1 point
2015 ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை என்பது ஒரு, *
1 point
ஆசியாவில் பசுமை புரட்சியின் குவிவாகக் காணப்பட்டது? *
1 point
மீடிறன் பல்கோணி ஒன்றினை விவரிக்கும் மிகப் பொருத்தமான கூற்றினைத் தெரிவு செய்க. *
1 point
பின்வருவனவற்றுள் எது இரசாயன மீள்தாக்கத்தினால் உருவாக்கப்படும் இரண்டு அடையல் பாறைகளைச் சரியாகத் தருகின்றது? *
1 point
இலங்கையில் ஈரப் பத்தனா புல்நிலங்கள் காணப்படும் மூன்று அமைவிடங்களைக் காட்டும் விடை எது? *
1 point
கெப்பனின் காலநிலைப் பாகுபாட்டின்படி, மத்தியதரைக் காலநிலையைக் குறித்துக் காட்டும் குறியீடு யாது? *
1 point
பின்வருவனவற்றுள் எது நாடொன்றின் குடித்தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மூன்று காரணிகளையும் சரியாகக் காட்டுகின்றது? *
1 point
பின்வருவனவற்றுள் எது கண்டப் பனிக்கட்டியாறுகளினால் உருவாக்கப்படும் இரண்டு படிவுக்குரிய நிலவுருவங்களைச்  சரியாகத் தருகின்றது? *
1 point
பின்வருவனவற்றுள் பண்புசார் தரவு எது? *
1 point
ஞாயிற்றின் அண்மையும், சேய்மையும் முறையே எந்த மாதங்களில் இடம்பெறுகின்றது? *
1 point
தொலையுணர்வு என்பது எதனைக் கருதுகின்றது? *
1 point
பாறைத் தன்மையான கரையோரதில் அலையின் செயற்பாட்டினால் ஏற்படும் நிலவுருவம் *
1 point
”சிலிகன் பள்ளத்தாக்கு” என்பது எதனைக் கொண்ட ஒரு கூட்டமைவாகக் காணப்படுகிறது? *
1 point
பின்வருவனவற்றுள் எது உலகில் பாரியளவில் கோதுமையை உற்பத்தி செய்யும் நான்கு நாடுகளை இறங்கு வரிசையில் சரியாகக் காட்டுகின்றது? *
1 point
தலையீட்டு எரிமைச் செயற்பாட்டினால் உருவாக்கப்படும் மூன்று நிலவுருவங்களைப் பின்வருவனவற்றுள் எது சரியாகத் தருகின்றது *
1 point
இலங்கையின்,1: 50 000 இடவிளக்கப் படமொன்றில் இனங்காணக்கூடிய மூன்று வடிகால் அம்சங்களைத் தரும் விடை எது? *
1 point
ஜரோப்பிய நாடுகளில், நகரமயமாக்கத்தின் ஆரம்பத்திற்கான முதலாவது முன்தேவையாகக் கருதப்பட்டது யாது? *
1 point
புவியியல் தகவல் முறைமை {GIS} ஒன்றில் பயன்படுத்தக் கூடிய இரண்டு பிரதான தரவு வகைகள் யாவை? *
1 point
பின்வரும் படவரைகலையியல் முறைகளுள், தொடர்ச்சியான தரவுகளை முன்வைப்பதற்குப் பயன்படுத்தக் கூடியது எது? *
1 point
நாடொன்றின் இடப்பெயர்வு அளவினையும் அதன் திசையினையும் எடுத்துக் காட்டுவதற்கு மிகவும் பொருத்தமான படவரைகலையியல் முறை எது? *
1 point
தென் கிழக்காசியாவில் மிக அதிகளவான குடித்தொகையைக் கொண்ட நாடு எது? *
1 point
வரிசை ஒழுங்கில் அமைக்கப்பட்ட இலக்கங்களின் நடுப்பொறுமானம். *
1 point
பின்வருவனவற்றுள் இடஞ்சாரா தரவுகளுக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளப்படுவது எது? *
1 point
உலகின் ஆரம்பகால நாகரிகங்கள் பிரதானமாக வளர்ச்சியுற்றது *
1 point
14 வயதுக்குக் கீழும் 65 வயதுக்கு மேலும் உள்ள வயதுப் பிரிவினரின் மொத்த சனத்தொகை, 15-64 வயதுப் பிரிவினரின் சததொகையினால் பிரிக்கப்படுவதனை எவ்வாறு வரையறை செய்யலாம்? *
1 point
மகாவலி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் “நொச்சியகம” மற்றும் “அரலகன்வில” ஆகிய சிறு நகரப் பகுதிகள் அமைந்துள்ள வலயங்களை சரியான ஒழுங்குமுறையில் காட்டும் விடை யாது? *
1 point
தாழ்நில மேச்சல் நிலங்களிலிருந்து மலைப் பிரதேசங்களை நோக்கிய கால்நடை விலங்குகளின் பருவகால இடப்பெயர்வானது எவ்வாறு அழைக்கப்படும்? *
1 point
இலங்கை வரண்ட வலயத்தில் காணப்படும் இரண்டு பிரதான மண் வகைகள் *
1 point
இலங்கையில் கனிய மணற் படிவுகளின் மூன்று அமைவிடங்ளைச் சரியாகத் தரும் விடை எது? *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy