SGT FREE TEST BATCH TEST-12-6 ஆம் வகுப்பு முதல் ஆம் 8 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் முழு தேர்வு
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
இருட்டறை துயர சம்பவம் நடைபெற்ற ஆண்டு............ *
1 point
.......... என்பது விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன்தாரர்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் ஆகும். *
1 point
இந்தியாவின் பழமையான தொழில்............. தொழிலாகும். *
1 point
பினாடுபோ எரிமலை அமைந்துள்ள இடம் *
1 point
ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லைகளில் உள்ள நீர்வீழ்ச்சி *
1 point
அரசியலமைப்பின் 14வது சட்டப்பிரிவு ____________  என்கிறது. *
1 point
இறந்தவர்களை புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம்  ____________ என அழைக்கப்படுகிறது. *
1 point
மகாவீரரின் தலைமைச் சீடரான __________,  மகாவீரரின் போதனைகளை தொகுத்தார்.அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும். *
1 point
ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த  உலோகங்களில் மாறுபட்டதை தேர்வு செய்க. *
1 point
முதல் எழுத்து வடிவம் ______________ ஆல் உருவாக்கப்பட்டது. *
1 point
பாலி - இது ஒரு வரியாகும்.
ஒருவர் தனது விவசாய மகசூலை அல்லது கால்நடைகளில் _________ பங்கை இவ்வரியாகச் செலுத்த வேண்டும்.
*
1 point
ஆப்பிரிக்க கண்டத்தின் உட்பகுதிகள் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்க கண்டம் ஒரு  __________ என்று அழைக்கப்படுகிறது. *
1 point
______________ என்பது நீர் வளம் மரங்கள் காடுகள் காட்டுச் சூழல் ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். *
1 point
__________  பொருளாதார நடவடிக்கையின் இரண்டாம் நிலைத் துறை ஆகும். *
1 point
ஒவ்வொரு ஆண்டும்  _______ ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. *
1 point
இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு *
1 point
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு  _______  மில்லிபாராகும். *
1 point
 உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக விளங்கக்கூடிய டெட்ராய்ட் நகரம் அமைந்துள்ள நாடு *
1 point
1950 இல் உலகின் மக்கள் தொகையில் ___________  சதவீதம் நகர மக்கள் தொகையாகும். *
1 point
போரின் காரணமாக நடைபெறும் குடிப்பெயர்வு ___________ ஐ சார்ந்தது. *
1 point
இந்திய தர நிர்ணய நிறுவனம் இந்தியாவை  _______ நில அதிர்வு மண்டலங்களாக வகைப்படுத்தி உள்ளது. *
1 point
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் *
1 point
நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் ______ ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. *
1 point
ஈரோட்டில் உள்ள கொடுமணல் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ள நூல் *
1 point
ஆப்பிரிக்க கண்டம் புவியின் ________  கோளங்களிலும் பரவி உள்ளது. *
1 point
__________ எகிப்தின் நன்கொடை என அழைக்கப்படுகிறது. *
1 point
" செல்வத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வ இலக்கணம் ஆகும்"  என்ற கோட்பாட்டிற்கு சொந்தக்காரர்  *
1 point
தமிழ்நாட்டில்  _______ முக்கிய நகரங்கள் சிறப்பு பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன. *
1 point
ஆசிய ஆப்பிரிக்க இனத்தவர்கள் __________  என அழைக்கப்படுகிறார்கள். *
1 point
சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் ____________  என அழைக்கப்பட்டன. *
1 point
" The Search of the India's last Emperior " என்ற நூலை எழுதியவர் *
1 point
குடும்ப வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் *
1 point
___________ என்பவர் இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் ஆவார். *
1 point
" பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறது.அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது" என்று கூறியவர் *
1 point
BSF என்பது _____________ *
1 point
" அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார் "என்ற வாக்குக்கு சொந்தக்காரர் ____________. *
1 point
ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப்புனுகு ஆகும். ஒரு பவுண்டு திமிங்கலப்புனுகுவின் விலை _________ அமெரிக்க டாலர் மதிப்படையது ஆகும். *
1 point
" வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைகளுக்கு மட்டுமே"  என்று கூறியவர் ___________ *
1 point
" கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் " என்று  புகழ்ந்து பாடியவர்  *
1 point
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த  __________  உறுப்பினர்களைக் கொண்ட இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் என்ற அமைப்பு __________  ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. *
1 point
பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ______________ *
1 point
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க  ___________ ரூபாய் செலவிடப்பட்டது. *
1 point
ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் இடம் பெற்றுள்ள வாசகம்  *
1 point
சர்வதேச மலைகள் தினம்  *
1 point
குகைகளில் வாழ கற்றுக் கொண்ட குரோமக்னான்ஸ் மனிதர்கள் பிரான்சில் உள்ள இன்னும்  ___________  என்னும் இடத்தில் உள்ள குகைகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. *
1 point
_____________ புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும். *
1 point
பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும்  ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகும்  அமைப்பு  *
1 point
உலகிலேயே மிக நீளமான கடற்கரை_________இல் உள்ளது. *
1 point
இந்திய தேசிய ஆவண காப்பகம் அமைந்துள்ள இடம்  *
1 point
கார் சர்க் அமைந்துள்ள இடம் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy