தரம்-11                                          கர்நாடகசங்கீதம்
Sign in to Google to save your progress. Learn more
சுட்டிலக்கம் *
மாணவர் பெயர் *
0 points
தரமும் பிரிவும் *
பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
32) மத்தியஸ்தாயி தைவதத்திற்கு மேல் சஞ்சாரமில்லாத இராகம் *
1 point
24) நந்தனார் சரித்திரத்தை இயற்றியவர் *
1 point
18) வீணை வாத்தியத்தில் சிறப்பாக வாசிக்கக் கூடிய உருப்படி வகை *
1 point
31) ஆச்சா மரத்தினால் செய்யப்படுவது *
1 point
36) அலங்காரம் ஒன்றில் காணப்படும் ஆவர்த்தனங்கள் *
1 point
34) ஆனந்த பைரவி இராகத்தில் சுத்தாங்கமாகப் பாடப்படுவது *
1 point
01) அப்பியாசகானத்திற்கும் சபாகானத்திற்கும் பொதுவான உருப்படி *
1 point
16) ஜனக இராகத்திலிருந்து பிறந்த இராகம் *
1 point
20) ஹிந்துஸ்தானி இசையில் காபிதாட் என அழைக்கப்படும் இராகம் *
1 point
17) எல்லா ஸ்வரங்களும் கோமளமாக ஒலிக்கும் இராகம் *
1 point
03) கல்யாணி இராகத்தின் மேள எண் *
1 point
05) 72 மேளகர்த்தா சக்கரத்தில் முதல் சக்கரத்தின் பெயர் *
1 point
09) தகிடதகதிமி எனும் ஜதிக்குரிய நடை *
1 point
15) கௌசிகம் என்னும் பண்ணிற்குரிய இராகம் *
1 point
08) வக்ர இராகத்திற்கு உதாரணம் *
1 point
07) நாயக நாயகி பாவமாக இயற்றப்பட்ட உருப்படி *
1 point
11) சங்கீத அளவுகோல் என அழைக்கப்படுவது *
1 point
13) பெரிய புராணத்தை அருளியவர் *
1 point
21) ஹரிபாலர் வாழ்ந்த காலப்பகுதி *
1 point
19) நாட்டிய கச்சேரியில் இடம்பெறும் அப்பியாசகான உருப்படி *
1 point
38) அதிகூடிய மொத்த அட்சரங்களை கொண்ட தாளம் *
1 point
22) தற்காலத்தில் வழக்கிலுள்ள பண்கள் *
1 point
33) சங்கீர்ண என்ற விருதைப் பெற்ற மன்னன் *
1 point
27) முத்துதாண்டவரது முதல் கீர்த்தனை *
1 point
29) சங்கீத பிதாமகர் என போற்றப்படுபவர் *
1 point
10) பிலஹரி இராகத்தில் அமைந்த கீர்த்தனை *
1 point
25) மத்தியமாவதி இராகத்கின் தாய் இராகம் *
1 point
23) நாதஸ்வரத்திற்குரிய தாள வாத்தியம் *
1 point
40) இரகுநாதமன்னர் ஆட்சிக் காலத்தில் முழுவளர்ச்சி அடைந்த வாத்தியம் *
1 point
12) ஜாதி பேதமடையும் அங்கம் *
1 point
26)  அன்னிய ஸ்வரத்தை எடுத்துக் கொள்ளும் இராக வகை *
1 point
04) தாளத்தில் பாட்டு ஆரம்பிக்கும் இடம் *
1 point
37) பேரின்ப பதங்களை இயற்றியவர் *
1 point
35) தமிழ்ப்பதங்கள் எத்தெய்வத்தின் மீது பாடப்படுகின்றது *
1 point
02) திருவாசகம் பாடப்படும் இராகம் *
1 point
14) வேங்கடமகியால் இயற்றப்பட்ட நூல் *
1 point
30) மத்தியமாவதி இராகத்தின் ஆரோஹண  அவரோஹணம் *
1 point
28) துருவ தாளத்தின் இறுதி லகுவை நீக்கினால் வரும் தாளம் *
1 point
39) தோடி இராகத்தை பாடுவதில் தேர்ச்சி பெற்றவர் *
1 point
06) மத்தியமாவதி இராகத்தின் பண் *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy