TNPSC FREE MODEL TEST-02
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
பீரங்கியை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முகலாய மன்னர் 
1 point
Clear selection
முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது 
1 point
Clear selection
" இந்தியா இந்தியருக்கே" என்று முழங்கியவர் 
1 point
Clear selection
முதலாம் இராஜராஜன் காலத்தில் வேதங்களையும் இலக்கங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளைக் கூறும் கல்வெட்டு 
1 point
Clear selection
சீக்கியர்களுக்கு அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டுவதற்கு. நிலத்தைத் தானமாக வழங்கியவர் 
1 point
Clear selection
மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் 
1 point
Clear selection
தாஜ்மஹாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்தவர் 
1 point
Clear selection
சிந்து சமவெளி நாகரிகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள்__ _ _ _ __ஆல் 
 தயாரிக்கப்பட்டது 
1 point
Clear selection
பாண்டியர் காலத்தில் நூலகத்திற்கு வழங்கப்பட்ட பெயர் 
1 point
Clear selection
சுருக்குக.
 100 + 8÷2+{(3×2)-6÷2}
1 point
Clear selection
BIDMAS ஐப் பயன்படுத்திச் சரியான குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக.
2 [] 6-12÷(4+2)=10
1 point
Clear selection
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்ய:
(a) பானிபட் - 1. கி. பி.1527
(b) காக்ரா  - 2. கி.பி. 1528 
(c) கான்வா - 3. கி.பி. 1529
(d) சந்தேரி - 4. கி. பி. 1526 
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் எது உண்மை அல்ல?
1 point
Clear selection
கொடுக்கப்பட்ட பெட்டிகளில் >,< அல்லது= பயன்படுத்தி எழுதுக.
5/8 [] 1/10
1 point
Clear selection
40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க.
1 point
Clear selection
1மீ 25செ.மீ -க்கும் 2மீ -க்கும் உள்ள விகிதம்
1 point
Clear selection
75 பைசாவுக்கு ரூ.2-க்கும் உள்ள விகிதம் 
1 point
Clear selection
1 லிட்டருக்கும் 50 மி.லி- க்கும் உள்ள விகிதம் 
1 point
Clear selection
கீழ்காணும் சமான விகிதங்களில் விடுபட்ட எண்களை நிரப்புக.
4:5=____:10
1 point
Clear selection
பாரி,5 இறகுப் பந்துகளை ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில்  வாங்க விரும்புகிறான். ஒரு பெட்டி (12 பந்துகள்) பந்துகளின் விலை ரூ. 180 எனில், பாரி 5 பந்துகளை வாங்க விலை எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy