8 மணித்தேர்வு-70 (10ஆம் வகுப்பு தமிழ் இயல் 07-09) day 49-8pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
Clear selection
ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
Clear selection
ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் 
Clear selection
‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
Clear selection
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……
Clear selection
‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல்
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
Clear selection
ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……
Clear selection
பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………
Clear selection
கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. …………
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
Clear selection
மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்…………
Clear selection
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
Clear selection
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………
Clear selection
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறாத அஃறிணை உயிர் எது? 
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
Clear selection
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
Clear selection
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) 
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 
Clear selection
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
Clear selection
தீவகம் என்ற சொல்லின் பொருள்
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
Clear selection
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் …………
Clear selection
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது 
Clear selection
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
Clear selection
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
Clear selection
யாப்பின் உறுப்புகள்…………
Clear selection
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………
Clear selection
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …
Clear selection
வெண்பாவில் அமைந்த நூல்கள் 
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
Clear selection
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………
Clear selection
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ………
Clear selection
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………
Clear selection
‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் 
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
Clear selection
நொச்சிப் பூவை சூடிப் போரிடுவது
Clear selection
பொருத்துக.
1. வெட்சித்திணை – அ) கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரை மீட்டல்
2. கரந்தைத்திணை – ஆ) மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடல்
3. வஞ்சித்திணை – இ) நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர் நின்று போரிடல்
4. காஞ்சித்திணை – ஈ) ஆநிரை கவர்தல்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy