தரம்: 07  கத்தோலிக்கம்
அலகு 1 இஸ்ரயேல் இறைவாக்கினர்
Sign in to Google to save your progress. Learn more
இறைவாக்கினரை எபிரேய மொழியில் எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
இறைவாக்கினரை கிரேக்க மொழியில் எவ்வாறு அழைப்பர்?
1 point
Clear selection
இறைவாக்கினர் என்பதன் பொருள்?
1 point
Clear selection
இஸ்ரயேல் இறைவாக்கினர் எத்தனையாக வகைப்படுத்தலாம்?
1 point
Clear selection
எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினரை எத்தனையாக வகைப்படுத்தலாம்?
1 point
Clear selection
பின்வருவோரில் இறைவாக்குரைப்போர்?
1 point
Clear selection
பின்வருவோரில் பெரிய இறைவாக்கினர்?
1 point
Clear selection
பின்வருவோரில் சிறிய  இறைவாக்கினர்?
1 point
Clear selection
தற்கால சமூகத்திலே இறைவனின் குரலை எம் மத்தியில் கொண்டு வருகின்ற முக்கிய ஊடகமாகத் திகழ்வது?
1 point
Clear selection
தாவீது அரசன் யாருடன் தவறான முறையில் உறவு வைத்திருந்தார்?
1 point
Clear selection
தாவீது அரசனின் பிழையைச் சுட்டக் காட்டிய இறைவாக்கினர்?
1 point
Clear selection
பஞ்சகாலத்தில் எலியா இறைவாக்கினர் வாழ்ந்த இடம்?
1 point
Clear selection
பஞ்சகாலத்தில் எலியா இறைவாக்கினருக்கு கிடைத்த உணவு?
1 point
Clear selection
பஞ்சகாலத்தில் எலியா இறைவாக்கினருக்கு உணவு கொடுத்த பிராணி?
1 point
Clear selection
எலியா இறைவாக்கினருக்கு உணவு கொடுத்த கைம்பெண் வாழ்ந்த ஊர்?
1 point
Clear selection
எந்த மலையில் எரிபலி நிகழ்த்தப்பட்டது?
1 point
Clear selection
எந்தப் பலியின் மீது நெருப்பு மூண்டது?
1 point
Clear selection
இறைவாக்கினர் எலிசா எத்தனை ஏர்மாடுகளைப் பூட்டி உழுது கொண்டிருந்தார்?
1 point
Clear selection
நாமான் எந்த நாட்டு மன்னின் படைத்தளபதி?
1 point
Clear selection
எலிசா இறைவாக்கினர் யாருடைய தொழுநோயைக் குணப்படுத்தினார்?
1 point
Clear selection
எமது வாழ்க்கையின் பலம் வாய்ந்த சக்தி?
1 point
Clear selection
“ஒரே இறைவனை மட்டும் ஆராதனை செய்ய வேண்டும்” இது எத்தனையாவது கட்டளை?
1 point
Clear selection
A- இறைவன் மீட்கிறார் B- இறைவன் உயர்த்தியுள்ளார்C- ஆண்டவர் ஆற்றல் அளிப்பர்எசாயா என்ற பெயரின் அர்த்தம்
1 point
Clear selection
A- இறைவன் மீட்கிறார் B- இறைவன் உயர்த்தியுள்ளார்C- ஆண்டவர் ஆற்றல் அளிப்பர் எரேமியா என்ற பெயரின் அர்த்தம்
1 point
Clear selection
A- இறைவன் மீட்கிறார் B- இறைவன் உயர்த்தியுள்ளார்C- ஆண்டவர் ஆற்றல் அளிப்பர்  எசேக்கியேல் என்ற பெயரின் அர்த்தம்
1 point
Clear selection
எசாயா இறைவாக்கினர் எத்தனையாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்?
1 point
Clear selection
எசாயா இறைவாக்கினரின் தந்தை பெயர்?
1 point
Clear selection
எரேமியா இறைவாக்கினர் எத்தனையாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்?
1 point
Clear selection
எரேமியா இறைவாக்கினரின் தந்தை பெயர்?
1 point
Clear selection
எசேக்கியேல் இறைவாக்கினர் எத்தனையாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்?
1 point
Clear selection
எசேக்கியேல் இறைவாக்கினரின் தந்தை பெயர்?
1 point
Clear selection
பாபிலோனியாவிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு இறைவனின் செய்தியை அறிவித்த இறைவாக்கினர்?
1 point
Clear selection
“ஜயோ நான் அழிந்தேன் ஏனெனில் துாய்மையற்ற உதடுகளைக் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்........” என்று கூறிய இறைவாக்கினர்?
1 point
Clear selection
“இதோ நானிருக்கிறேன்.அடியேனை அடியேனை அனுப்பும் எனக் கூறிய இறைவாக்கினர்?
1 point
Clear selection
இறைவாக்கினர்  எசாயாவின் அழைப்பில் ஆலயம் எனப்படுவது?
1 point
Clear selection
ஆமோஸ்,ஓசேயா இறைவாக்கினர்கள் எத்தனையாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்கள்?
1 point
Clear selection
ஆமோஸ் இறைவாக்கினர் வாழ்ந்த ஊர்?
1 point
Clear selection
சமூக நீதியின் இறைவாக்கினர் யார்?
1 point
Clear selection
தனது திருமண வாழ்வையே இறைவாக்குப் பணியாகக் கொண்ட இறைவாக்கினர் ?
1 point
Clear selection
ஓசேயா  இறைவாக்கினர் திருமணம் முடித்த பெண்ணின் பெயர்?
1 point
Clear selection
இறைவாக்கினர் யோனா எத்தனையாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்?
1 point
Clear selection
யோனா இறைவாக்கினர் எந்த நகருக்கு செல்வதற்காக கப்பலேறினார்?
1 point
Clear selection
யோனா இறைவாக்கினர் கப்பலேறி பயணம் செய்யும் போது அங்கு நிகழ்ந்தது?
1 point
Clear selection
யோனா இறைவாக்கினர் திமிங்கலத்தின் வயிற்றினுள் எத்தனை  நாட்கள் இருந்தார்?
1 point
Clear selection
இறைவாக்கினர் யோனாவை திமிங்கலம் எந்தக் நகர் கரையிலே கக்கியது?
1 point
Clear selection
மனம் வருந்தலின் மூலம் இறைவனின் இரக்கத்துக்கு மக்களைத் துாண்டிய இறைவாக்கினர்?
1 point
Clear selection
மீட்பின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அழைக்கப்பட்ட முதல் நபர்?
1 point
Clear selection
ஆண்டவர் ஆபிரகாமை அழைத்த போது அவருக்கு வயது எத்தனை?
1 point
Clear selection
ஆபிரகாம் பிறந்த நகரம்?
1 point
Clear selection
வாக்களிக்கப்பட்ட நாடு எது?
1 point
Clear selection
ஆபிரகாம் தன்னுடன் யாரை அழைத்துச் சென்றார்?
1 point
Clear selection
ஆபிரகாம் செய்த தியாகமாக அமையாத விடயம்?
1 point
Clear selection
விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
1 point
Clear selection
ஆரான் நாட்டில் சேகரித்த அனைத்து வளங்களையும் ஆட்களையும் சேர்த்து ஆபிரகாம்  800 மைல் துாரம் சென்ற நாடு எது?
1 point
Clear selection
ஆபிரகாமின் மனைவியின் பெயர்?
1 point
Clear selection
ஆபிரகாம் முகங்கொடுத்த சவால்களில் ஒன்றாக அமைவது?
1 point
Clear selection
இறைவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் யார்?
1 point
Clear selection
ஆண்டவர் ஆபிரகாமிடம் “வானத்தை நிமிர்ந்து பார்,முடியுமானால் விண்மீன்களை எண்ணிப்பார் இவற்றைப் போலவே---------------------இருப்பர்”.இடைவெளிக்குப் பொருத்தமான சொல்
1 point
Clear selection
ஆபிரகாமின் மகனின் பெயர்?
1 point
Clear selection
இறைவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் விதம் குறிப்பிட்டுள்ள நுால் ?
1 point
Clear selection
ஆபிரகாமின் வாழ்விலே அவரது எதிர்காலம் முழுமையாக எதில் தங்கியிருந்தது?
1 point
Clear selection
ஆண்டவர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையில் இரண்டு கூறுகளாக வெட்டப்பட்ட விலங்குகளின் மத்தியில் பயணித்த தீச்சட்டியும் தீப்பந்தமும் யாரை அடையாளப்படுத்துகிறது?
1 point
Clear selection
ஆண்டவர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் வெளி அடையாளம்?
1 point
Clear selection
ஆபிராம் என்ற பெயரின் கருத்து
1 point
Clear selection
ஆபிரகாம் என்ற பெயரின் கருத்து
1 point
Clear selection
திருமுழுக்கின் மூலம் உடன்படிக்கை வாழ்வில் பிரவேசித்த நீர்?
1 point
Clear selection
Full Name *
School *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy