12 ECO- O.W.T-5 TO 8 LESS
G. PREMCHANDRAN  KAMAK HSS  KRISHNAPERI
LESSON- 5 TO 8 ONE WORD TEST-2022
Sign in to Google to save your progress. Learn more
NAME *
SCHOOL & CITY *
1. ஆர்பிஐ -ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
2. பணம் என்பது
1 point
Clear selection
3. காகிதப் பண முறையை மேலாண்மை செய்வது
1 point
Clear selection
4. M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்
1 point
Clear selection
5. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு
1 point
Clear selection
6. MV என்பது                                          
1 point
Clear selection
7. பணவீக்கம் என்பது
1 point
Clear selection
8. __ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுத்துகிறது.
1 point
Clear selection
9.கூலி மற்றும் மூலப்பொருட்கள் செலவு கூடுவதால் பொருட்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது ___________ பணவீக்கம் ஆகும்
1 point
Clear selection
10. பணவீக்கத்தின் பொழுது பயனடைபவர்கள் யார்?
1 point
Clear selection
11. ரெப்போவிகிதம் என்பதன் பொருள்
1 point
Clear selection
12. நெறி முறை தூண்டல் என்பது
1 point
Clear selection
13. விவசாய மறுநிதி மேம்பாட்டுக்கழகம் துவங்கப்பட்டது
1 point
Clear selection
14. நபார்டு வங்கி எப்பொழுது   ஆரம்பிக்கப்பட்ட து?
1 point
Clear selection
15. ஏற்றுமதி-இறக்குமதி வங்கி   துவங்கப்பட்ட து?
1 point
Clear selection
16. மாநில நிதிக் கழகம் எந்த சட்டத்தின் கீழ்  துவங்கப்பட்ட து?
1 point
Clear selection
17. பணவியல் கொள்கையை வடிமைப்பது
1 point
Clear selection
18. நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
19. ஏ.டி.எம்.(ATM) என்பதன் விரிவாக்கம் என்ன ?
1 point
Clear selection
20. 2016 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
21.இரண்டு நாடுகளுக்கிடையிலானவாணிகம் என்பது ______
1 point
Clear selection
22. கீழ்கண்டவற்றுள் வாணிகத்தை தீர்மானிக்கும் காரணி எது?
1 point
Clear selection
23. பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வாணிகத்திலிருந்து வேறுபடக்காரணம்
1 point
Clear selection
24. நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படைகாரணம்
1 point
Clear selection
25. கீழ்க் கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?
1 point
Clear selection
26. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை
1 point
Clear selection
27. கீழ்கண்ட எந்த பண மாற்று நிர்ணய முறையில் சந்தை விசைகளானதேவையும் அளிப்பும் பண மாற்று வீதத்தை நிர்ணயிக்கிறது.
1 point
Clear selection
28. ஏற்றுமதி நிகரம் என்பது
1 point
Clear selection
29. கீழ்கண்டவர்களில் யார் ஒற்றைக் காரணி வாணிப வீதத்தை வடிவமைத்தவர்
1 point
Clear selection
30. வாணிப வீதம் _________ பற்றி குறிப்பிடுகின்றது
1 point
Clear selection
31. கீழ்கண்டவைகளில் எது SAARC உறுப்பினர் நாடு அல்ல?
1 point
Clear selection
32. சார்க் உச்சி மாநாடு __ஆண்டுகளுக் கொருமுறை நடைபெறுகிறது
1 point
Clear selection
33. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
34. பிரிக்(BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
35ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
36. பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம்
1 point
Clear selection
37. புதிய மேம்பாட்டு வங்கி இந்த அமைப்புடன் தொடர்புடையது.
1 point
Clear selection
38. ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு
1 point
Clear selection
39. சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு
1 point
Clear selection
40. பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன்  வடிவமாகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy