Grade 7 ICT Paper
2nd Term Test - இரண்டாம் தவணைப் பரீட்சை
அனைத்து வினாக்களுக்கும ; விடையளிக்குக,
பின்வருவனவற்றுள் மிகப் பொருத;தமானதை தெரிவு செய்க.

Login ke Google untuk menyimpan progres. Pelajari lebih lanjut
Your Name *
10 poin
School *
10 poin
Grade / Class *
10 poin
கணினியின் தந்தை எனப்படுபவர் யார்? *
3 poin
பின்வருவனவற்றுள் சுட்டும  கருவி?
*
3 poin
கணினியின் மூளை என அழைக்கப்படுவது எது?
*
3 poin
கணினி வன்பொருட்களுக்கு உதாரணம
*
3 poin
கணினி விசைப்பலகையில் உள்ள சாவிகளில் பேரெழுத்தாக அச்சிட பயன்படும் சாவி?
*
3 poin
இக் கருவி ஒரு ……………………………. சாதனமாகும்
*
3 poin
Gambar Tanpa Teks
கணினியில் தரவுகளையும் தகவல்களும் தற்காலிகமாக சேமித்துவைக்கப்படும் சேமிப்பு சாதனம்
*
3 poin
எழுத்துக்களை வெட்டுவதற்கு(ஊருவு) சொல்முறைவழிப்படுத்தலில் பயன்படும் குறுக்குவழிச்
சாவி(Shortcut Key))?
*
3 poin
CPU என்பதன் விரிவு யாது? *
3 poin
கணினியின் இயல்புகளில் ஒன்றல்லாதது
*
3 poin
பணிச்செயல் முறைமை மைய முறைவழி அலகின் ஒரு பகுதியாகும்
*
2 poin
கட்டுப்பாட்டு அலகு கணித மற்றும் தர்க்க ரீதியான தொழிற்பாட்டை மேற்கொள்கிறது
*
2 poin
விண்டோஸ் 7 ஒரு பணிச்செயல் முறைமை ஆகும்
*
2 poin
விசைப்பலகையினை கணினியுடன் இணைக்கும் துறை Power Port ஆகும்
*
2 poin
வன்வட்டு ஒரு காந்த ஊடக தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
*
2 poin
இறுவட்டு (CD) ……………………………………….. ஊடகமாகும்.
*
2 poin
கோப்பின் பண்புகளில் ஒன்று……………………… ஆகும்
*
2 poin
CPU இன் வேகம் ……………………………. என அழைக்கப்படுகிறது
*
2 poin
……………………………மூலம் கணினி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
*
2 poin
…………………………….ஒரு வெளியீட்டு சாதனமாகும்
*
2 poin
Kirim
Kosongkan formulir
Jangan pernah mengirimkan sandi melalui Google Formulir.
Konten ini tidak dibuat atau didukung oleh Google. Laporkan Penyalahgunaan - Persyaratan Layanan - Kebijakan Privasi