NMMS MODEL TEST 1
வகுப்பு 7 - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 
வகுப்பு 7 - வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் 
வகுப்பு 7 - புவியின் உள்ளமைப்பு 
வகுப்பு 7 - சமத்துவம் 
வகுப்பு 7 - தென் இந்திய புதிய அரசுகள் பிற்காலச் சோழர்கள் பாண்டியர்கள் 
வகுப்பு 7 - நிலத்தோற்றங்கள் 
வகுப்பு 7 - அரசியல் கட்சிகள் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
மொபைல் எண்  *
பயிலும் பள்ளி முகவரி  *
1. திருவாலங்காடு செப்பேடு யாருடைய காலத்தை சார்ந்தது  *
1 point
2.ஜிட்டல் செப்பு நாணயங்கள் யாருடைய காலத்தை அறிந்துகொள்ள உதவுகிறது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? *
1 point
4. தேவாரம் என்ற நூலை தொகுத்தவர் யார்  *
1 point
5. கஜுராகோ எந்த மாநிலத்தில் உள்ளது  *
1 point
6. முதலாம் தரைன் போர் நடந்த ஆண்டு  *
1 point
7. ஆஜ்மீர் நகரை தோற்றுவித்தவர் யார்  *
1 point
8. சரியான பொருத்தம் எது  *
1 point
9. டெல்லியின் முதல் சுல்தான் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் யார்  *
1 point
10. "அதிஷா" கீழ்கண்ட எந்த மதத்தின் துறவி   *
1 point
11. கங்கை கொண்டான் என தன்னை பிரகடன படுத்திக்கொண்டவர் யார்? *
1 point
12. சோழர்கள் காலத்தில் "காணிக்கடன்" என அழைக்கப்பட்ட வரி  *
1 point
13. சோழர்கள் காலத்தில் "அஞ்சு வண்ணத்தார்" என அழைக்கப்பட்டவர்கள்  *
1 point
14. "வேள்விக்குடிச் செப்பேடுகளின்" கொடையாளி எனப்பட்டனர் யார்? *
1 point
15. பாண்டியர்கள் காலத்தில் "வளநாடு" என அழைக்கப்பட்டது  *
1 point
16. சிமா என்பது கீழ்கண்ட எந்த தாதுக்களின் கலவை  *
1 point
17. "கால்டரா" எனப்படுவது எது? *
1 point
18. எது செயல்படும் எரிமலை அல்ல? *
1 point
19. மத்திய தரைக்கடலின் "கலங்கரை விளக்கம்" எனப்படுவது  *
1 point
20. பொருந்தாதது எது  *
1 point
21. மலைச்சரிவில் பனி அரிப்பால் உருவாவது  *
1 point
22. விக்டோரியா நீர்வீழ்ச்சி எந்த நாடுகளிடையே  அமைந்துள்ளது  *
1 point
23. குடிமக்களுக்கு சமத்துவத்தை அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? *
1 point
24.இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 17 கீழ்கண்ட எது பற்றி உரைக்கிறது  *
1 point
25.பல கட்சி ஆட்சிமுறை எந்த நாட்டில் இல்லை  *
1 point
26.பல கட்சி ஆட்சிமுறை எந்த நாட்டில் இல்லை  *
1 point
27. தவறான பொருத்தம் எது? *
1 point
28. பள்ளிச்சந்தம் என்பது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்பட்ட நிலம் ? *
1 point
29. பௌத்தர்களுக்கு 5 கிராமங்களை கொடையாக வழங்கியவர்  *
1 point
30. இந்தியாவின் மீது கஜினி முகமதுவின் கடைசி படையெடுப்பு எது  *
1 point
31. பாலர்களின் ஆட்சி அதிகாரத்தை "காம ரூபம்" வரை விரிவுபடுத்தியவர்  *
1 point
32. சோழர்கள் காலத்தில் நாடோடு தொடர்புடைய பூசல்கள் மற்றும் சிக்கல்களை தீர்த்துவைத்தவர் யார்? *
1 point
33. சோழர்கள் காலத்தில் நாடோடு தொடர்புடைய பூசல்கள் மற்றும் சிக்கல்களை தீர்த்துவைத்தவர் யார்? *
1 point
34.சோழர்கள் காலத்தில் "ஐந்நூற்றுவர்" "திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்" என அழைக்கப்பட்டவர்கள்  *
1 point
35. 8000 சமணர்களை கழுவேற்றியதாக கூறப்பட்டவர் யார்? *
1 point
36. பாண்டியர்கள் காலத்தில் "காயல்" துறைமுகம் இரு முறை வந்த வெனிஸ் பயணி யார்? *
1 point
37. கூடல் கோன் என அழைக்கப்பட்டவர்கள் யார்  *
1 point
38. பாண்டியர்கள் காலத்தில் "எழுத்து மண்டபம்" என அழைக்கப்பட்டது? *
1 point
39.பாண்டியர்கள் காலத்தில் "தென்னவன் தமிழ்வேள்" என்ற பட்டங்கள் யாருக்கு வழங்கப்பட்டது? *
1 point
40. மோஹாரோவிசிக் என்பது கீழ்கண்ட எந்த அடுக்கை பிரிகிறது  *
1 point
41. வெய்ச்சார்ட் குட்டன்பர்க் என்பது கீழ்கண்ட எந்த பகுதிகளை பிரிக்கிறது  *
1 point
42. சீஸ்மோகிராப் என்பது  *
1 point
43.அடுக்கு எரிமலை எனப்படுவது  *
1 point
44."நெருப்பு வளையம்" எனப்படுவது  *
1 point
45. தவறான பொருத்தம் எது? *
1 point
46. "ஏஞ்சல்" நீர்வீழ்ச்சி உள்ள இடம்  *
1 point
47. கீழ்க்கண்டவற்றுள் எது (எவை) பனியாறுகளால் உருவாக்க்கப்படுகிறது  *
1 point
48. "கார்ரி சரக்" எந்த நாட்டில் அமைந்துள்ளது  *
1 point
49. தனிக்குன்று என்பது கீழ்கண்ட இவற்றால் உருவாகிறது  *
1 point
50.  எந்த ஆண்டு பெண்களுக்கு தேர்தலில் வாக்குரிமை அளிக்கப்பட்டது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy