Channel NIE - ஜய நெண; வாரத்திற்கான வினா - உயர் தரம் - ஆறாம் சுற்று
அறிவுக்கோர் விருந்து உங்களுக்கு பரிசு
தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம்.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள்
அறிவை விருத்தி செய்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.