8 மணித்தேர்வு 100 (9 ஆம் வகுப்பு புவியியல் 04-06) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. புவியின் மேற்பரப்பில் .................  சதவிகித
நீரானது கடல் நீராகவும் .......... சதவிகித நீரானது
பனிப்பாறைகளாகவும், பனி முகடுகளாகவும்
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், ஒரு சிறு பகுதி காற்றில் நீராவியாகவும் காணப்படுகிறது.
1 point
Clear selection
2. நீரியல்ச் சுழற்சியின் முக்கிய செயல்பாடுகள் எத்தனை?
1 point
Clear selection
3. சுமார் ................ அளவு நீரானது ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் மற்றும் குளங்களில்
நீர்ம நிலையில் காணப்படுகிறது.
1 point
Clear selection
4. புவியின் மேற்பரப்பில் உள்ள நீரானது நீர்க்கொள் பாறைகள் வழியாக ஊடுருவிச் சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது. இது ................... என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
5. 'ஆயிரம் ஏரிகளின் நிலம்’, என்று ...............
அழைக்கப்படுகிறது. அங்கு 1,87,888 ஏரிகள்
காணப்படுகின்றன.
1 point
Clear selection
6. நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே ........... என்கிறோம். (Water table)
1 point
Clear selection
7. நீர், நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் பகுதி
.................. (Aquifers) என்கிறோம்.
1 point
Clear selection
8. வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பையும் தென் அரைகோளம் ............ நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. நிலம்மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நிலஅரைக்கோளம் என்றும் தென்
அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும்
அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
9. சில்வியா ஏர்ல் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் ஆவார்.
கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி ‘தி டைம் இதழ்’, இவருக்கு ‘கோளத்தின் கதாநாயகன்’ என்ற பட்டத்தை முதன்முதலில் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
10. பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல்
ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ்
காஸ்டோவ் (1910-1997), ஆழ்கடலினைப் பற்றி
மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு
வந்துள்ளார். ......... ல் ‘போரின் சிலுவை’ என்ற விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
1 point
Clear selection
11.  ஒ என் ஜி சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த
ஆய்வுகளையும் உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனமாகும். ‘மும்பை ஹை’ பகுதியில் ......... மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
1 point
Clear selection
12. உயர விளக்கப்படம் (Hypsometric curve) என்பது நிலப் பகுதியிலோ அல்லது நீர்ப் பகுதியிலோ காணப்படும் நிலத்தோற்றங்களின் உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும். ‘Hypso’, என்ற ..............ச் சொல்லின் பொருள் ‘உயரம்’ என்பதாகும்.
1 point
Clear selection
13. அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் காணப்படும் கடலடிச்
சமவெளிகள் பசிபிக் பெருங்கடலில் காணப்படும் சமவெளிகளைவிட மிகவும் பரந்து
காணப்படுகின்றன. ஏனெனில் மிப்பெரிய
ஆறுகளுள் பல இக்கடல்களில் கலப்பதனால்
கடலடிச் சமவெளிகள் பரந்து காணப்படுகின்றன. (எ.கா) அமேசான், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா.
1 point
Clear selection
14. பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி
அகழி ஆகும். இது மொத்தக்கடலடிப் பரப்பில்
...........  சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது. அகழியில் நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.
1 point
Clear selection
15. உலகின் மிக ஆழமான கடலடி “உறிஞ்சித்துளைக்கு டிராகன் துளை” என்று பெயர். அப்பகுதியில் வாழும் மீனவர்கள்
இதனை ‘தென் சீனக்கடலின் கண்’ என
அழைக்கின்றனர்.
1 point
Clear selection
16. கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு................
1 point
Clear selection
17. ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு................
1 point
Clear selection
18. ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு..............
1 point
Clear selection
19. பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் (Nautical miles) என
கணக்கிடப்படுகிறது. ........... -ல் கடல் சட்டத்தின்
மீதான மாநாடு நடைபெற்றபோது ஒவ்வொரு
நாட்டிற்குமான கடல் மைல்களை ஐ.நா சபை
நிர்ணயம் செய்தது.
1 point
Clear selection
20.  பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற கடல்
ஆராய்ச்சியாளரான ஜாக்குவெல் யுவெஸ்
காஸ்டோவ் (1910-1997), ஆழ்கடலினைப் பற்றி
மிக விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு
வந்துள்ளார். ........... ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
1 point
Clear selection
21. தேசிய கடல் சார் நிறுவனம் (National Institute
of Oceanography - NIO) ................ -ல் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
22. தேசிய கடல் சார் நிறுவத்தின் (National Institute of Oceanography - NIO)  தலைமையகம் .............. வில் உள்ள ‘டோனா பெளலா’ ஆகும்.
1 point
Clear selection
23. உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (The Great Barrier Reef)
ஆகும். இப்பவளப்பாறை ................... தனித்த பவளத்திட்டுகளையும் 900 தீவுகளையும் உள்ளடக்கி 2,000 கி.மீ. நீண்டு காணப்படுகிறது. இது 3,50,000 சதுர கி.மீ பரந்துகாணப்படுகிறது.
1 point
Clear selection
24. ............... நீரோட்டம் லேப்ரடார் கடல் நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக நியூபவுண்டுலாந்து கடற்கரையோரப் பகுதிகளில் அதிக பனிமூட்டத்தினை உருவாக்குகின்றது. இது கடற்வழிப் பயணத்திற்குத் தடையாக உள்ளது. மிகப் பெரிய மீன்பிடித்தளங்களில் ஒன்றாகவும்
விளங்குகிறது.
1 point
Clear selection
25. ............. நீரோட்டம், வளைகுடா நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக பனிமூட்டத்தினை உருவாக்கி, கடல் போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்துகிறது.
1 point
Clear selection
26. ............. நீரோட்டம், குரோஷியோ நீரோட்டத்துடன் இணைவதால் ஹொக்கைடோ தீவில் அதிக 
பனிமூட்டத்தினை உருவாக்குவதுடன் கடல்
போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. ஆனால், ஹொக்கைடோ உலகின் மிகச் சிறந்த மீன் பிடித்தளமாக உள்ளது.
1 point
Clear selection
27. கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசியகடல்வாழ்உயிரினமாக
........... -ல் அறிவிக்கப்பட்டது. இஃது ஓர் அழிந்து வரும் உயிரினமாகும்.
1 point
Clear selection
28. சூழ்நி லை மண்டலத்தைப் பற்றி படிக்கும்
அறிவியல் பிரிவு சூழலியல் (Ecology)
எனப்படுகிறது.  சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழலியலாளர் (Ecologist) எனப்படுகிறார்.
1 point
Clear selection
29. சூழ்நிலை மண்டலம் எத்தனை அடிப்படைக்
கூறுகளைக் கொண்டுள்ளது.?
1 point
Clear selection
30. ஒரு சூழலியல் பிரதேசத்தில் .............. ற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை
இழந்துவிடுமேயானால் அவ்விடம்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய
வளமையங்களாகக் (Hotspot) கருதப்படுகிறது.
1 point
Clear selection
31. உலகில் .......... இடங்கள் உயிரினப்பன்மை
தகுதி வளமையங்களாகக் (Hotspot)
கருதப்படுகிறது.
1 point
Clear selection
32. புற்றுநோயைக் குணப்படுத்தப்
பயன்படுத்தப்படும் தாவரங்களில் சுமார் ........... தாவரங்கள் மழைக் காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின்
புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. (எ.கா.) லப்போச்சா
1 point
Clear selection
33. சவானா புல்வெளிகளின்
பெரும்பாலான பகுதிகள் விவசாய
நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் இங்குக் காணப்படும் பல்வேறு விதமான விலங்கினங்கள்  அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளன. (எ.கா.) சிறுத்தை, சிங்கம்
போன்ற விலங்கினங்களின் எண்ணிக்கை மிக
வேகமாகக் குறைந்து வருகின்றன.
1 point
Clear selection
34. உயிர்க்கோள காப்பகங்கள் (Biosphere Reserve) என்பவை ஒரு சிறப்பு சுற்றுச்சூழ்நிலை
மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய
தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இந்தியாவில் ............. முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
1 point
Clear selection
35. கி.பி. (பொ.ஆ) ............................... -ஆம் ஆண்டு
ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் ‘சுற்றுச்சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்’
என அறிவிக்கப்பட்டது.
1 point
Clear selection
36. அறிவிக்கப்பட்டது. ரியோடி ஜெனிரோ நகரில் .............-ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது. (UNCED - United Nations Conference on Environment and Development)
1 point
Clear selection
37. பழங்காலத்தில் ............ மொழியில் ‘Demos’
என்றால் மக்கள் என்றும் ‘graphis’ என்றால்
கணக்கிடுதல் என்றும் பொருளாகும். எனவே மக்கள்தொகையியல் என்பது புள்ளியியல் முறையில், மக்கள்தொகையைக்
கணக்கிடுவதாகும்.
1 point
Clear selection
38. பாபிலோனில் கி.மு.(பொ.ஆ.மு) ............ ல்
உலகின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
நடந்தது.
1 point
Clear selection
39. நவீன உலகில் மக்கள்தொகை 
கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு
............. ஆகும்.
1 point
Clear selection
40. இந்தியாவில் கி.பி. (பொ.ஆ) ............. ஆம் ஆண்டில் முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1 point
Clear selection
41. 1881ம் ஆண்டு முதல் தொடர்ந்து ...............
ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை
கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்கள்
தொகை கணக் கெடுப்பு, மக்கள் தொகை, சமூக,
பொருளாதார விவரங்களை விரிவாக அளிக்கும்
ஆதாரமாகத் திகழ்கின்றனது.
1 point
Clear selection
42. 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் "பிளேக்" என்ற கொள்ளை நோயினால் 30 –
.............சதவீதம் மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்­பட்டுள்ளது.
1 point
Clear selection
43. உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆம் நாள் ....... கொண்டாடப்படுகிறது.
1 point
Clear selection
44. கி.பி. (பொ.ஆ) ............ இல் இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள்தொகை கொள்கை
நடைமுறைப்படுத்தப்பட்டது. இது போன்றதொரு கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு இந்தியா ஆகும்.
1 point
Clear selection
45. டமாஸ்கஸ் உலகின் மிகப் பழமையான, மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும், ஒரு நகரமாகும். இங்கு ............... ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1 point
Clear selection
46. டோக்கியோ உலகிலேயே மிகப் பெரிய
நகரமாகும். இது ............. மில்லியன் மக்கள்
தொகையைக் கொண்டது.
1 point
Clear selection
47. கி.பி. (பொ. ஆ) .................... ஆம் ஆண்டின்
யுனஸ்கோவின் (UNESCO) மெர்சர் (Mercer)
தகவலின்படி மக்கள் சிறந்த வாழ்க்கை த்
தரத்தைப் பெற்று வாழ்ந்து வருவதில்
வியன்னா முதலிடமும் சூரிச் இரண்டாம்
இடமும் பெற்றுள்ளன.
1 point
Clear selection
48. உலகச் சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய
நாடுகளின் புவி உச்சி மாநாடு கி.பி (பொ. ஆ) ...... ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலுள்ள ரியோடி-ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது. இம் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேறும் அளவைக் குறைத்து உலக வெப்பமயமாதலுக்குக்
காரணமான அனைத்துக் காரணிகளையும்
தவிர்க்கவேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
1 point
Clear selection
49. ஒரு தனி மனிதனுக்கும் அவனது குடும்பம்,
தொழில் மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கும்
இடையே உள்ள தொடர்பை மனிதனின்
சுற்றுச்சூழல் (human environment) என்கிறோம்.
1 point
Clear selection
50. மக்களடர்த்தி என்பது மொத்த
மக்கள்தொகையை மொத்த நிலப்பரப்பால்
வகுத்தால் கிடைக்கும் ஈவு ஆகும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy