2ம் தவனை பரீட்சை தரம் 10
அதிகாமாக 2ம் தவனையில் எதிர் பார்க்கப்படும் வினாக்கள்
Sign in to Google to save your progress. Learn more
Email *
”ரன் தெவிசி கலந்த” என்ப்படுவது யாது?
2 points
Clear selection
இலங்கை வரலாற்றின் நாகரீக வளர்ச்சியினை அடையாளம் காணக்கூடிய சந்தர்ப்பமாக கருதக்கூடியது எது?
2 points
Clear selection
வரலாற்றுக் காலத்தில் நிலவிய சமூக அமைப்பை கொண்டிருந்த அதிகார தன்மையின் சிற்பம் எவ்வாறு அமைந்திருந்தது?
2 points
Clear selection
உடரஞ்சாமட எனும் கிராமத்தின் அமைவிடத்தைச் சரீயாக காட்டும் விடைத் தொகுதி எது?
2 points
Clear selection
1ம் விஜயபாகு மன்னனுடைய வெளியுறவு கொள்கைக்கான செயற்பாடுகளுள் பொருத்தமற்றது?
2 points
Clear selection
பெளத்த வருகையுடன் தொடர்புடைய தந்ததாது கொண்டு வரப்படலின் போதான இலங்கை அரசனும் கொண்டு வரப்பட்ட இடமும்.
2 points
Clear selection
அனுராத புர காலத்தில் அரசுரிமை உரித்தாக்கம் அங்கிகரிக்கபட்டதொரு முறை அல்லாதது எது?
2 points
Clear selection
வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் வாழ்ந்த இடங்களில் “மஹாலிய” என்பதனூடாக அறியப்படும் பிரதேசம் யாது?
2 points
Clear selection
பின்வரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் முறையே
2 points
Captionless Image
Clear selection
வரலாற்றுக் உதயகால ஈமச்சடங்கு தொடர்பான தகவல்களை அறிய தகவல்களை அறிய அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஊவா மாகாணத்தின் பிரதேசங்கள் எவை?
2 points
Clear selection
புராதன காலங்களில் உள்ளூராட்சி தொடர்பாக தனியானதொரு நிர்வாக அமைப்பு இருந்த்தற்கான சான்றாக கருதக்கூடியது?
2 points
Clear selection
பண்டையகால இலங்கையின் வீதிகளில் கவ்வையிலிருந்து கவ்வைக்கு நடப்பட்ட கற்றூண்களை
2 points
Clear selection
கீழே Xநிரலை Yநிரலுடன் இணைக்கும் போது கிடைக்கும் விடைத்தொகுதி.
2 points
Captionless Image
Clear selection
பாகியன் தேரரின் வருகையை நினைவு கூறும் முகமாக பெயர் குறிப்பிடப்படும் பகியன் கல குகை அமைந்துள்ள இன்றைய மாவட்டம் எது?
2 points
Clear selection
பிடதடஹச, மெதஹச, அகலஹச என்பன பண்டையகால விவசாயம் பற்றிய தகவல்களாகும். இதனடிப்படையில் இவைகளினூடாக அ
2 points
Clear selection
தன்னுடைய சிறு வயதுப்பரயத்தை கோபல்லகமவில் கழித்த இலங்கை ஆட்சியாளன்.
2 points
Clear selection
”பிள்ளைகளுக்கு கல்வியறிவை வழங்குவது பெற்றோரின் கடமையாகும்” என குறிப்பிடும் இலக்கியம்.
2 points
Clear selection
இலங்கையின் கட்டட நிர்மாண தொழில் நுட்பத்திற்கு சான்றாக காணப்படும் ருவன்வெலிசாய விகாரையை கட்டி முடித்தவர் யார்?
2 points
Clear selection
பின்வரும் சம்பவங்களில் புத்ததாஸ மன்னனுடன் தொடர்புடையதாக கருதக்கூடியது?
2 points
Captionless Image
Clear selection
கீழ்வரும் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் முறையே,
2 points
Captionless Image
Clear selection
புராதனக் காலம் முதல் இன்று வரை மனிதகுலத்தின் கடந்த காலத்தைக் கற்பது தான் வரலாறு எனும் வரைவிலக்கணத்தை முன்வைத்தவர்
2 points
Clear selection
அனுராதபுர காலத்தில் நிலவிய சர்வதேச வர்த்தகத்தில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததன் காரணம் யாது?
2 points
Clear selection
புராதன இலங்கையில் சேனையை உருவாக்கும் முன்னர் அக்காட்டிலுள்ள விலங்குகளை விரட்ட எழுப்பப்படும் ஒலி எவ்வாறு அழைக்கப்பட்டது?
2 points
Clear selection
கீழே Xநிரலை Yநிரலுடன் இணைக்கும் போது கிடைக்கும் விடைத்தொகுதி.
2 points
Captionless Image
Clear selection
கீழே Xநிரலில் கல்வெட்டுக்களும் Yநிரலில் அதன் தகவல்களும் குறிப்பிடப்படுகிறது. அவற்றை இணைக்கும் போது,
2 points
Captionless Image
Clear selection
பாதிகபாய மன்னன் ருவன்வெலிசாய விகாரைக்கு பூசை செய்யும் பொருட்டு தொடர்புகொண்ட நாடும் அதன் ஆசியாளரும்
2 points
Clear selection
”இரத்தினபுரிக் கலாசாரம்” என்பதனூடாக அறியப்படும் கால இருப்பு யாது?
2 points
Clear selection
சீனர்களுக்கு ஈடான நீர்ப்பாசன பொறியியலை முதல் முதல் அறிமுகப்படுத்திய மன்னன் யார்?
2 points
Clear selection
இலக்கிய மூலாதாரங்களில் விவரிக்கப்படும் பண்டைய காலத்து குடியிருப்புக்களில் அவதானிக்க கூடிய பிரதான பண்புகள் எவை?
2 points
Clear selection
இலங்கையின் புராதன நாணயமாக கருதப்படுகின்ற “ஹஸ்எபு” எனும் நாணயம் இனங்காணப்பட்ட பிரதேசம் எது?
2 points
Clear selection
பின்வரும் சம்பவங்களை உறுதிப்படுத்தும் ஆக்கங்கள் முறையே
2 points
Captionless Image
Clear selection
இரும்பை உருக்கும் சூளை காணப்பட்ட சமனகவெவ அமைந்துள்ள மாகாணம் எது?
2 points
Clear selection
கண்டி இரச்சியத்தை பற்றி விரிவாக அறிவதற்குரிய தகவல்களை வெளிப்படுத்தியவரும் ஸ்கொட்லாந்தை பூர்வீகமாகவும் கொண்டவர் யார்?
2 points
Clear selection
கீழ்வருவனவற்றை காலகிரம வரிசையில் ஒழுங்குபடுத்தினால் வருவது
2 points
Captionless Image
Clear selection
புராதன நீர்ப்பாசன தொழிநுட்பவியலின் உன்னத அம்சமாக கருதக்கூடிய கலிங்கல் தொட்டியின் மூலம் நிறைவேற்றப்படும் பிரதான தொழில் யாது?
2 points
Clear selection
நாணயம் அச்சிடுதல் தொடர்பானபுறம்பான அதிகாரி ஒருவர் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் கல்வெட்டின் காலப்பகுதி
2 points
Clear selection
இலங்கை கட்டிடகலை நிர்மாணம்மற்றும் சிற்ப கலை ஆகியவற்றினுள் இந்து சமய செல்வாக்குகள்  முனைப்பாக தெரியும் காலப்பகுதி எது?
2 points
Clear selection
பின்வரும் சட்டதிட்டங்களுடன் தொடர்புடையவர்கள் முறையே தருக?
2 points
Captionless Image
Clear selection
இலங்கையின் முதலாவது நாகரீகத்திற்குள் உள்ளடக்கப்படும் நகரங்கள் எவை?
2 points
Clear selection
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெறும் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் உலோகச்சிலை, நாணயங்கள், ஆபரணப்பகுதிகள், ஆணிகள்போன்ற பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதனை அவதானிக்கும் போது பின்வரும் முடிவுகளில் எதனை தீர்மானிக்கலாம்?
2 points
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy