SCIENCE TEST-1
VI std 1ST TERM
Sign in to Google to save your progress. Learn more
Email *
உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எவ்வாறு கூறுகிறோம்? *
1 point
இரு நகரம் அல்லது கிராமம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொலைவு எவற்றில் அளவிடப்படுகிறது? *
1 point
காந்தத்தினை பயன்படுத்தி திடப் பொருட்களை பிரிக்கும் முறைக்கு என்ன பெயர்? *
1 point
ஒரு பொருளின் நீளத்தை காண பயன்படுவது எது? *
1 point
துல்லியமான அளவீடுகளில் ஏற்படும் பிழையானது எவற்றின் கணக்கீடுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்? *
1 point
அதிக இடைவெளியுடன் எளிதில் நகரக் கூடிய வகையில் அவற்றின் துகள்கள் அமைந்துள்ளன? *
1 point
மிகச்சிறிய அளவிலான கரையாத திடப் பொருட்களை இதிலிருந்து பிரித்தெடுக்கும் முறையின் பெயர் என்ன? *
1 point
மிகப்பெரிய அளவிலான எடையே எந்த அலகில் சொல்லலாம்? *
1 point
எத்தனை கேரட் தங்கம் என்பது தூய நிலையில் உள்ள தங்கமாக கருதப்படுகிறது? *
1 point
பெயர்
எவை ஒரே தன்மையான துகளால் மட்டுமே ஆனது? *
1 point
பதிவு எண்
ஓரிடத்தில் நிற்காமல் பரவிக் கொண்டே இருப்பவை இது- *
1 point
ஒளிச்செறிவின் அலகு என்ன? *
0 points
திண்மம் மற்றும் திரவங்களை ஒப்பிடும் போது இவை அதிக அழுத்தத்திற்கு உட்படும்? *
1 point
நீளத்தின் குறியீடு- *
1 point
பொருட்களின் நிறையை அளவிட நாம் பயன்படுத்துவது எது? *
1 point
வெவ்வேறு அளவுடைய திடப் பொருட்களை பிரித்தெடுக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
நிறையின் அலகு- *
1 point
 எது தனிமங்கள் ஆகவோ அல்லது சேர்மங்கள் ஆகவோ இருக்கலாம்? *
1 point
பருப்பொருட்களின் துகள்களுக்கு இடையே உள்ள விசை எது? *
1 point
மெட்ரிக் அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது? *
1 point
அளவீடு என்பது என் மதிப்பு மற்றும் அலகு என எத்தனை பகுதிகளைக் கொண்டது? *
1 point
திரவத்தின் பருமனானது பொதுவாக எவற்றில் அளவிடப்படுகிறது? *
1 point
ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு_______ *
1 point
எந்த நகரில் உள்ள எடைகள் மற்றும் அளவிடு களுக்கான அனைத்து உலக நிறுவனத்தில் பிளாட்டினம் மற்றும் இரிடியம் படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது? *
1 point
ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எவற்றின் சேர்க்கையாகும்? *
1 point
ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை அறிய பயன்படுவது எது? *
1 point
புதிய உலகத்தினை நாம் பெற வேண்டுமெனில் அவற்றினை பல படிகளை உள்ளடக்கிய செயல் முறைகளை பின்பற்றி பிரித்தெடுக்க வேண்டும்? *
1 point
திரவங்கள் எதன் விளைவினால் அதிகம் ஈர்க்கப்படுகிறது? *
1 point
சிறிய துகள்களான அணுக்களால் ஆனது எது? *
1 point
பன்னாட்டு அலகு முறையில் எஸ்ஐ வெப்பநிலையின் அலகு - *
1 point
ஒரு சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும்______ சேர்க்கையாகும். *
1 point
இடம் முழுவதும் இது பரவும் அல்லது பரவும் தன்மை விரவுதல் எனப்படும் அது எது? *
1 point
பருப்பொருட்கள் எத்தனை நிலைகளில் காணப்படுகிறது? *
1 point
நீளத்தை அளக்க தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? *
1 point
ஒரு பருப்பொருட்கள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறது அதுவே அதன்- *
1 point
எவற்றின் ஈர்ப்பு விசை பூமியை போல ஆறில் ஒரு பங்கு தான் இருக்கும்? *
1 point
பருப்பொருட்கள் பற்றிய கருத்துக்களை கூறிய கார்டா என்பவர் எந்த நாட்டை சார்ந்தவர்? *
1 point
பன்னாட்டு அலகு முறையில் நீளத்தின் அலகு- *
1 point
வாயுக்கள் மற்றும் திரவங்களின் துகள்கள் நகர்வதால் மணம் பரவுவதை நாம் எவ்வாறு அழைக்கிறோம்? *
1 point
படிய வைத்து வண்டலை பாதிக்காத வண்ணம் தெளிந்த நீரை வெளியேற்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளத்தை கண்டறிய பயன்படுவது எது? *
1 point
மிகவும் குறைந்த இடைவெளியுடன் எதில் துகள்கள் நெருக்கமாக பொதிந்துள்ளன? *
1 point
கற்கள் தானியங்களில் கைகளால் நீக்கும் முறைக்கு என்ன பெயர்? *
1 point
எதன் அணுக்கள் நீண்ட தூரத்துக்கு பரவுகிறது? *
1 point
இவற்றைக்கொண்டு உணவு மற்றும் ஆபரண பொருட்களின் எடைகளை கணக்கிடலாம்? *
1 point
எவை பருப்பொருளின் மிகச்சிறிய துகள் ஆகும்? *
1 point
தனிமங்களின் வேதியல் அடிப்படையிலான சேர்க்கையில் உருவானது? *
1 point
பன்னாட்டு அலகு முறையில் பொருட்களின் அளவு- *
1 point
எவற்றின் தூய்மை காரட் என்ற அலகால் குறிப்பிடப்படுகின்றது? *
1 point
தெரிந்த ஒரு அளவை கொண்டு தெரியாத அளவு ஒப்பிடுவது- *
1 point
நிறையுள்ள மற்றும் இடத்தை அடைத்துக் கொள்வது எவை? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy