8 மணித்தேர்வு - ( 8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 07 - 09 ) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. "எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே"  இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மறலி என்ற சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
2. செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்த புலவர் யார்?
1 point
Clear selection
3. கலிங்கத்துப்பரணி ................ என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
1 point
Clear selection
4. "இதந்தரும் இந்தச் 
சுதந்திர நாளைச்
சொந்தம் கொண்டாடத்
தந்த பூமியைத்
தமிழால் வணங்குவோம்" .
1 point
Clear selection
5. "காளியாய்ச் சீறிக்
கைவிலங் கொடித்து
பகையைத் துடைத்து
சத்திய நெஞ்சின்
சபதம் முடித்து
கூந்தல் முடித்துக்
குங்குமப் பொட்டு வைத்து
ஆனந்த தரிசனம்
அளித்து நின்றது
எந்த நாளோ
அந்த நாள் இது" இதில் குறிப்பிடப்படுபவர் யார்? 
1 point
Clear selection
6. "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி"  - இவ்வரிகளில் கரி என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
7. "முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்"  இவ்வரிகளில் முழை என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
8.  கூற்று: மக்கள் திலகம், புரட்சி நடிகர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் எம்.ஜி. ஆர். காரணம்: பள்ளிகளில் பசியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் எம்.ஜி. ஆர். 
1 point
Clear selection
9. "அரக்கக் கூத்து
முடிந்தது என்று
முழங்கி நின்றது
எந்த நாளோ
அந்த நாள் இது"  இவ்வரிகளில் அந்த நாள் என்று குறிப்பிடப்படுவது?
1 point
Clear selection
10. "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்"  இவ்வரிகளில் பிலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
11. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க:
1. கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
2. தமிழில் முதல்முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப்பரணி.
3. கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால்
பாடப்பெற்றது. 
4. 599 தாழிசைகள் கொண்டது.
1 point
Clear selection
12. "சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே" என்று பாடியவர் யார்? .
1 point
Clear selection
13. 1. ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் அந்த வல்லின மெய்எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும். 
2. எல்லா இடங்களிலும் வல்லின மெய்எழுத்து மிகாது.
3. வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் படிப்பதற்கு எளிமையாக 
இருக்கவேண்டும்.
4. செய்திகளில் கருத்துப் பிழையோ , பொருள்
குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.
1 point
Clear selection
14. "தமிழின்மீது நீ கொண்டுள்ள பற்று என் உள்ளத்தை உருகச்செய்கிறது. உன்னைப் புகழமுடியாமல் என் தமிழே தடுமாறுகிறது" என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
15. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் .............. குற்றியலுகரமாக இருந்தால்
மட்டும் வல்லினம் மிகும்.
1 point
Clear selection
16. செல்லாக்காசு என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
1 point
Clear selection
17. "படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
18. சதுரகிரி, புறாமலை, நாகமலை
முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர் யார்?
1 point
Clear selection
19. "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!"  இப்பாடலடி இடம்பெற்ற நூல்?
1 point
Clear selection
20. "தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின்
தந்தை" என்று போற்றப்பட்டவர் யார்?
1 point
Clear selection
21.  சங்க இலக்கியங்கள் பலவும் எந்த பாவகையால் அமைந்துள்ளது?
1 point
Clear selection
22. 1907ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத்தமிழன் என்னும் வார இதழை .............. விலையில் தொடங்கியவர் அயோத்திதாசர்.
1 point
Clear selection
23. "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு" என்னும் குறட்பாவில் பயில்தொறும் என்ற சொல்லின் பொருள் என்ன?
1 point
Clear selection
24. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது' என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
25.  யாப்பின் உறுப்புகளில் பொருந்தாதது எது?
1 point
Clear selection
26.  அரசியல் விடுதலையும் மக்கள் உரிமையும்
விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில்
நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது  யாரின் கருத்து.?
1 point
Clear selection
27.  என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்த்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகைளாகத் திகழ்ந்தவர் என்று தந்தை பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார்?
1 point
Clear selection
28. சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
29. அணா , சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது இரண்டு ரூபாய். அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
1 point
Clear selection
30.  புத்தர் சரித்திரப்பா என்ற நூலை எழுதியவர் யார்?
1 point
Clear selection
31.  "அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க் கரையறவே பொங்கும் கடலே பராபரமே!" - என்ற பாடலடியில் இடம்பெற்ற ஆனந்த வெள்ளம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
1 point
Clear selection
32.  திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
1 point
Clear selection
33.  ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை_________என்பர்.
1 point
Clear selection
34.  இலக்கணக் கட்டுபாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகள்______ எனப்படும்?
1 point
Clear selection
35.  விடும் என்பது_________சீர்.
1 point
Clear selection
36.  "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு" என்னும் குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது?
1 point
Clear selection
37.  யாப்பிலக்கணத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய தளை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
38. "குறைவறப் பெற்றவள்நீ
குலமாதே பெண்ணரசி
இறைமகன் வந்திருக்க
இன்னும்நீ உறங்குதியோ" என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
39. "ஓடிவந்து கைகுலுக்க
ஒருவருமில்லையா?
உன்னுடன் நீயே
கைகுலுக்கிக் கொள்!" என்ற பாடல் வரிகளை எழுதியவர்?
1 point
Clear selection
40.  விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
1 point
Clear selection
41. “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது
தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது
தெய்வம் நன்னடத்தை." என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
42. ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் .............. வாக்குரிமை வழங்கப்பட்டது.
1 point
Clear selection
43. இந்தியர்களுக்கு அரசியல் உரிமை
வ ழங்கு வதைப் பற்றி முடிவு செய்ய
1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள்  இங்கிலாந்தில் ............ வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
1 point
Clear selection
44. புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
1 point
Clear selection
45. உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை
எழுதியவர் யார்.?
1 point
Clear selection
46. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________.
1 point
Clear selection
47.  மு.மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
1 point
Clear selection
48.  கவலைகள்__________அல்ல என்று மு.மேத்தா கூறுகிறார்.
1 point
Clear selection
49.  அம்பேத்கர் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு எப்போது சென்றார்?
1 point
Clear selection
50.  எந்த ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy