TRUST EXAM - SCIENCE ONLINE MODEL TEST 4


பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

1. வெப்பம் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் எது  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. வெப்பத்தின் மூன்று முக்கிய மாற்றங்களில் தொடர்பில்லாதது எது  *
1 point
2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் வழங்கப்படும் போது நடைபெறும் நிகழ்வுகளில் தவறானது எது  *
1 point
3. வெப்பத்தால் விரிவடைதல் கீழ்கண்ட எவற்றில் அதிகமாக இருக்கும்  *
1 point
4. பனிக்கட்டியை உள்ள நீர் மூலக்கூறுகளுக்கு இடையேயான விசை எது  *
1 point
5. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. திடப்பொருள் திரவமாதல்        - 1. ஆவியாதல் 
ஆ. திரவம் வாயுவாதல்                      - 2. குளிர்தல் 
இ. திடப்பொருள் வாயுவாதல்         - 3. உறைதல் 
ஈ. வாயு பொருள் திரவமாதல்         - 4. உருகுதல் 
உ. திரவம் திடப்பொருளாதல்        - 5. பதங்கமாதல் 
*
1 point
6. வெப்பக்கடத்தல் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
7. தொடர்பில்லாதது எது  *
1 point
8. இக்ளூ எனப்படும் பனி வீடுகளில் உள்பகுதி வெப்பநிலை சுற்றுப்புற வெப்பநிலையை விட எவ்வாறு இருக்கும்  *
1 point
9. வெப்ப சலனம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது  *
1 point
10. வெப்ப கதிர்வீச்சு முறையில் வெப்பம் கீழ்கண்ட எந்த பொருளில் பரவுகிறது  *
1 point
11. சமையற் பாத்திரங்களின் அடிப்பரப்பில் கருப்புநிற வண்ணம் பூசப்படக்காரணம் என்ன  *
1 point
12. ஒரு பொருளை அதிகமாக வெப்பப்படுத்தும் போது வெப்ப கதிர்வீச்சினால் அந்த பொருள் கீழ்கண்ட எந்த நிறத்தில் ஒளிரும்  *
1 point
13. வெப்பநிலை கீழ்கண்ட எந்த அளவுகோல் முறையினால் அளவிடப்படுவதில்லை  *
1 point
14. 1 கலோரி என்பது எத்தனை ஜூல்  *
1 point
15. 1 கிலோ கலோரி என்பதன் ஜூல் மதிப்பு என்ன  *
1 point
16. ஒரு பொருள் ஏற்கும் அல்லது இழக்கும் வெப்பத்தின் அளவு கீழ்கண்ட எந்த காரணியால் நிர்ணயிக்கப்படுவதில்லை  *
1 point
17. வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு  *
1 point
18. ஒரு உலோகத்தின் வெப்பநிலை 30 ⁰ C ஆக உள்ளது.  அதற்க்கு 3000 J அளவுள்ள வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது அதன் வெப்பநிலை 40  ⁰ C ஆக உயர்கிறது எனில் அதன் வெப்ப ஏற்புத்திறன் என்ன  *
1 point
19. தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு  *
1 point
20. 2 Kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 60 ⁰ C -ல் இருந்து 70 ⁰ C ஆக உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 84000 J எனில் நீரின் தன வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு என்ன  *
1 point
21. பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப்பயன்படும் கருவி  *
1 point
22. சர்.ஜேம்ஸ் திவாரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கருவி எது  *
1 point
23. வெப்பக்குடுவையின் உள்புறம் கீழ்கண்ட எந்த பொருளால் ஆனது  *
1 point
24. ஒரு பொருள் நீண்ட நேரம் குளிர்ச்சியாகவோ அல்லது வெப்பமாகவோ வைக்க உதவும் சாதனம்  *
1 point
25. நிலக்காற்று மற்றும் கடல்காற்று ஆகிய நிகழ்வுகள் உருவாக காரணம்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy