SHIVAMS EYE ACADEMY
TAMIL PYQ - TEST 30
Sign in to Google to save your progress. Learn more
Name *

1. நூறு பாடல்களைக் கொண்ட நூலின் தொகுப்பின் பெயர் என்ன?  

1 point
Clear selection

2. கீழ்க்கண்ட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்தது எது?  

1 point
Clear selection

3. மார்கழி,  தை ஆகிய இரண்டும் ___________ காலத்திற்குரியன

1 point
Clear selection

4. சீறாப்புராணம் _________காண்டங்களை உடையது 

1 point
Clear selection

 5. ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் நூலின் பெயர் என்ன? 

1 point
Clear selection

6.'குற்றியலுகரம்' பிரித்து எழுதுக

1 point
Clear selection

7. "உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து"- இக்குறளில் பயின்று வரும் அணி

1 point
Clear selection

8. இவற்றுள் தவறாக பொருந்தி உள்ளதை தெரிவு செய்க.

1 point
Clear selection

9. வெறுங்கை என்பது மூடத்தனம்

விரல்கள் பத்தும் மூலதனம் - என்று பாடியவர்

1 point
Clear selection

10. "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்" என்ற அடியில் உள்ள உல்குபொருள் என்ற சொல்லின் பொருள் யாது? 

1 point
Clear selection

11.  "கோயம்புத்தூர்" என்பது சிதைந்து "கோவை" என அழைப்பது 

1 point
Clear selection

12.குலசேகர ஆழ்வார் பாடல் __________ தொகுப்பில் உள்ளது 

1 point
Clear selection

13.குழந்தை இலக்கியம் என்னும் பாடல் தொகுப்பின் ஆசிரியர் 

1 point
Clear selection

14. பொருளிலக்கணம் __________ வகைப்படும் 

1 point
Clear selection

15. கேழல் என்பதன் பொருள் 

1 point
Clear selection

16.'யா' மரம் என்பன எந்த நிலத்தில் வளரும்?  

1 point
Clear selection

17. பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க கூறிய பூ 

1 point
Clear selection

18. மொழிகள் வகைப்படும் 

1 point
Clear selection

19.  சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர் 

1 point
Clear selection

20. தமிழ் எண்களை கூட்டு க+உ = 

1 point
Clear selection

21. சரயு நதி தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது 

1 point
Clear selection

22. ‘ஆயம்’ என்பதன் பொருள் யாது? 

1 point
Clear selection

23.வேதாந்த பாஸ்கர் எனப் பாராட்டப் பெற்றவர் 

1 point
Clear selection

24.முதுமொழிக்காஞ்சி __________ நூல் வகையை சார்ந்தது 

1 point
Clear selection

25. ஜி யு போப் தன்னுடைய ___________ அகவையில் சமயப் பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார் 

1 point
Clear selection

26. ‘கன்னித்தமிழ் எனக்கு வேணுமேயடா ,உயிர் கம்பன் கவி எனக்கு வேணுமேயடா’ என பாடியவர் 

1 point
Clear selection

27. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோன்ற காரணமானவர் 

1 point
Clear selection

28.  பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் 

1 point
Clear selection

29. தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்றவர் 

1 point
Clear selection

30. பொருத்துக

நேர் நேர்        -  1.தேமா

நிரை நேர்     - 2.புளிமா

நிரை நிரை  - 3.கூவிளம் 

நேர் நிரை     - 4.கருவிளம்

1 point
Clear selection

31.  ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி எனக் கூறும் நூல் 

1 point
Clear selection

32.உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் 

1 point
Clear selection

33.  வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர் 

1 point
Clear selection

34. 'Flash News' என்பதன் தமிழாக்கம் 

1 point
Clear selection

35. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்

1 point
Clear selection

36.பொருத்துக

சேரநாடு               -   1. வேழமுடைத்து

பாண்டியநாடு    -   2.முத்துடைத்து

சோழ நாடு           -   3.சோறுடைத்து

தொண்டைநாடு -   4. சான்றோருடைத்து 

1 point
Clear selection

37. வேற்றுமை எத்தனை வகைப்படும் 

1 point
Clear selection

38. இராசதண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர் 

1 point
Clear selection

39.  சரியான ஒலி மரபுத் தொடரை தேர்வுசெய்க 

1 point
Clear selection

40. இன்றைய மதுரையில் __________ தமிழ்ச் சங்கம் இருந்தது. 

1 point
Clear selection

41. 'முயற்சி திருவினையாக்கும்' எனக் கூறியவர் 

1 point
Clear selection

42.'இளமையில் கல்' என்பது யாருடைய கூற்று?  

1 point
Clear selection

43. அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?  

1 point
Clear selection

44. நாளிகேரம் என்பதன் பொருள் யாது?  

1 point
Clear selection

45.நெடுநீர் பிரித்துஎழுதுக 

1 point
Clear selection

46.உவமை,உவமேயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் வரும் உருபு 

1 point
Clear selection

47. "வளையல்" இச்சொல்லில் ஐகாரம் எங்கு குறைந்து ஒலிக்கிறது?

1 point
Clear selection

48. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் 

1 point
Clear selection

49. பேண வேண்டியவை கடமை,  கண்ணியம்,  கட்டுப்பாடு என்று கூறியவர் 

1 point
Clear selection

50. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் 

1 point
Clear selection

51. இளங்கோவின் காவிய பெண்மணி 

1 point
Clear selection

52.  கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர் 

1 point
Clear selection

53. தொலைவில் உள்ளது பசுவோ?  எருதோ?  என வினவுவது 

1 point
Clear selection

54.நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது? 

1 point
Clear selection

55. திரிகடுகத்தை இயற்றியவர் 

1 point
Clear selection

56. கலம்பக உறுப்புகள் 

1 point
Clear selection

57. பிரித்துஎழுதுக. வெண் குடை 

1 point
Clear selection

58.மகரயாழ் என்றால் என்ன?  எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக 

1 point
Clear selection

59. சரியான பொருள்களுடன் பொருத்துக

1) மதுகரம் - அ.பெண் யானை

2)புரை         - ஆ.கூந்தல்

3)குழல்        - இ.தேன்

4)பிடி           - ஈ.குற்றம் 

1 point
Clear selection

60. இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள் 

1 point
Clear selection

61.'கந்தர் கலிவெண்பா' இயற்றியவர் 

1 point
Clear selection

62. தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக 

1 point
Clear selection

63.  கம்பரை புரந்த வள்ளல் 

1 point
Clear selection

64. சிந்தாமணி காப்பியத்தின் தலைவன் 

1 point
Clear selection

65.  சோழர்களின் சின்னம் 

1 point
Clear selection

66.  கலம்பக உறுப்புகள் 

1 point
Clear selection

67. சேர மன்னரின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் 

1 point
Clear selection

68. கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர் 

1 point
Clear selection

69. ஆண் மான் என்னும் பொருள் தரும் சொல் 

1 point
Clear selection

70. பெண்மையைப் போற்றும் பெருங்காப்பியம் 

1 point
Clear selection

71. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் நூல் 

1 point
Clear selection

72. புரட்சிக் கவிஞர் என மக்களால் போற்றப்பட்டவர் 

1 point
Clear selection

73. பகுபதத்தில் அவசியமாக அமைந்திருக்க வேண்டிய உறுப்புகள் 

1 point
Clear selection

74.மலையும் மலைசார்ந்த நிலப் பகுதி 

1 point
Clear selection

75.  சோழ மன்னர்களின் கொடியில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம் எது? 

1 point
Clear selection

76. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற அடி இடம் பெற்ற நூலின் பெயர் 

1 point
Clear selection

77. 'திரிகடுகம்' என்னும் நூலை இயற்றியவர் யார்?  

1 point
Clear selection

78. இராமலிங்க அடிகள் பாடிய பாடல் தொகுப்பின் பெயர் 

1 point
Clear selection

79. கிறிஸ்துவ கம்பர் என்று புகழப்படுபவர் யார்?  

1 point
Clear selection

80. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் 

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy