JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 15
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. அளவீட்டியல்
2. விசை மற்றும் இயக்கம்
* Indicates required question
பெயர்
*
Your answer
பள்ளி அமைந்துள்ள ஊர்
*
Your answer
பள்ளி அமைந்துள்ள தாலுகா
*
Your answer
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
Your answer
1. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது
*
1 point
வெப்பநிலை
மின்னோட்டம்
ஒளிச்செறிவு
கன அளவு
2. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது
*
1 point
வேகம்
மின்னூட்டம்
அடர்த்தி
மின்னோட்டம்
3. "கூலும்" என்ற அலகு கீழ்கண்ட எதனை அளவிடப் பயன்படுகிறது
*
1 point
மின்னோட்டம்
மின்னூட்டம்
பொருளின் அளவு
அடர்த்தி
4. வேகம் என்பதன் அலகு யாது
அ. மீ/வி
ஆ. மீ.வி ⁻ ¹
இ. கி.கி/மீ ³
ஈ. கி.கி.மீ ⁻ ³
*
1 point
அ மற்றும் ஆ சரியானது
ஆ மற்றும் இ சரியானது
இ மற்றும் ஈ சரியானது
அ மற்றும் ஈ சரியானது
5. கன அளவு என்பதன் அலகு யாது
அ. கனமீட்டர்
ஆ. மீ ³
இ. மீ ²
ஈ. கி.கி/மீ ³
*
1 point
அ மற்றும் ஆ சரியானது
ஆ மற்றும் இ சரியானது
இ மற்றும் ஈ சரியானது
அ மற்றும் ஈ சரியானது
6. ஒளிச்செறிவு என்பதன் அலகு யாது
*
1 point
கெல்வின்
ஆம்பியர்
கேண்டிலா
மோல்
7. வட்டத்தின் பரப்பளவு காண உதவும் வாய்ப்பாடு
*
1 point
πr²
πr³
πr²h
2πr
8. 6 செ.மீ அடிபக்கமும் 8 செ.மீ உயரமும் கொண்ட முக்கோணத்தின் பரப்பு என்ன
*
1 point
4 செ.மீ
14 செ.மீ ²
24 செ.மீ ²
24 செ.மீ ³
9. கனஅளவு காண உதவும் வாய்ப்பாடு யாது
*
1 point
அடிப்பரப்பு + உயரம்
அடிப்பரப்பு - உயரம்
அடிப்பரப்பு x உயரம்
அடிப்பரப்பு/உயரம்
10. 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளையின் கனஅளவு யாது
*
1 point
108 மீ ³
198 மீ ²
198 மீ ³
118 மீ ³
11. வரைபடத்தாளின் உதவியால் ஒரு பொருளின் கீழ்கண்ட எதனை காண இயலும்
*
1 point
கனஅளவு
அடர்த்தி
பரப்பளவு
நிறை
12. உருளையின் பருமன் காண உதவும் வாய்ப்பாடு
*
1 point
πr ²
πr ³
πr ²h
2πr
13. 1 கேலன் என்பது கீழ்கண்ட எத்தனை மில்லிக்கு சமமானது
*
1 point
1785
2785
3785
4785
14. கீழ்க்கண்டவற்றுள் அதிகம் அடர்த்தி கொண்டது எது
*
1 point
பாதரசம்
வெள்ளி
தங்கம்
தாமிரம்
15. 1 வானியல் அலகு என்பது
*
1 point
1.496 x 10 ³ மீ
1.496 x 10 ⁶ மீ
1.496 x 10 ⁹ மீ
1.496 x 10 ¹¹ மீ
16. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன
*
1 point
3 x 10 ² மீ/வி
3 x 10 ⁴ மீ/வி
3 x 10 ⁶ மீ/வி
3 x 10 ⁸ மீ/வி
17. ப்ராக்சிமா சென்டாரி என்ற விண்மின் நமது பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் உளது
*
1 point
1.22 ஒளி ஆண்டு
2.22 ஒளி ஆண்டு
3.22 ஒளி ஆண்டு
4.22 ஒளி ஆண்டு
18. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது எத்தனை கி.மீ -க்கு சமம்
*
1 point
1.852
2.852
3.852
4.852
19. திசைவேகம் காண உதவும் வாய்ப்பாடு
*
1 point
இடப்பெயர்ச்சி x காலம்
இடப்பெயர்ச்சி + காலம்
இடப்பெயர்ச்சி - காலம்
இடப்பெயர்ச்சி/காலம்
20. முடுக்கம் என்பதன் SI அலகு
*
1 point
மீ/வி ²
மீ/வி ³
மீ/வி
மீ.வி
21. கீழ்க்கண்டவற்றுள் சமநிலைக்கான நிபந்தனைகளில் சரியானது எது
*
1 point
ஈர்ப்பு மையம் குறைந்த உயரத்தில் அமைய வேண்டும்
ஈர்ப்பு மையம் அதிக உயரத்தில் அமைய வேண்டும்
பொருளின் அடிப்பரப்பை குறைக்கவேண்டும்
மேற்கண்ட அனைத்தும் சரியானது
22. 1 கி.மீ/மணி என்பது கீழ்கண்ட எதற்கு சமமானது
*
1 point
5/18 மீ/மணி
5/18 மீ/நி
5/18 மீ/வி
18/5 மீ/வி
23. முடுக்கம் காண உதவும் வாய்ப்பாடு யாது
*
1 point
திசைவேக மாற்றம் X காலம்
திசைவேக மாற்றம் - காலம்
திசைவேக மாற்றம்/காலம்
திசைவேக மாற்றம் + காலம்
24. சிறுத்தை ஓடும் வேகம் என்ன
*
1 point
31 மீ/வி
10 மீ/வி
14 மீ/வி
1.4 மீ/வி
25. ராக்கட்டின் வேகம் என்ன
*
1 point
900 மீ/வி
1000 மீ/வி
1200 மீ/வி
5200 மீ/வி
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms