வினாத்தாள் 7 - குமரகுருபரர் கொஞ்சுதமிழ்
நீங்கள் பதிவு செய்யும் போது பயன்படுத்திய அதே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.
Sign in to Google to save your progress. Learn more
Email *
குமரகுருபரர் அமைத்த திருமடம் எங்குளது? *
1 point
திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? *
1 point
கண்கண்ட தெய்வம் என்று குமரகுருபரர் யாரை அழைக்கிறார்? *
1 point
வைணவத்தில் கோயில் என்று அழைக்கப்படும் தலம் எது? *
1 point
சகல கலாவல்லி யாரைக் குறிக்கும் ? *
1 point
மத்யமாவது எனும் இராகத்திற்குரிய பண் யாது? *
1 point
திருமுறை கண்ட மன்னன் யார் ? *
1 point
பிரபந்த வேந்தர் எனப்படுபவர் யார்? *
1 point
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This form was created inside of Avvai Tamil. Report Abuse