TEST 31 BY CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST
{ 16/012022} தேர்வில் வெற்றி பெற உதவும் முக்கிய வினா விடை தினமும் இலவச பயிற்சி

8 ஆம் வகுப்பு தமிழ் 2 ஆம் பருவம்.
விடை கீழே லிங்க்

Sign in to Google to save your progress. Learn more
கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? *
குமரகுருபரர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? *
நீதிநெறி விளக்கம் என்ற நூலை இயற்றியவர் யார்? *
கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளது? *
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு என்னும் கவிதையை எழுதியவர் யார்?
Clear selection
அகம்பாவம் என்ற சொல்லின் பொருள் என்ன? *
ஆலங்குடி சோமு அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது எது? *
இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
ஐநா அவையின் முதல் பெண் தலைவர் யார்? *
ஏனென்று கல்வி சிலர் எழுதும் பேசும் இயல் என்று கல்வி பலர் கெட்டா தென்னும் என்று கூறியவர் யார்? *
இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது? *
இளமை விருந்து எனும் நூலை இயற்றியவர் யார் *
இயற்கை பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியவர் யார்? *
இரண்டாம் வேற்றுமை உருபு எது? *
வேற்றுமை களில் எந்த வேற்றுமைகளுக்கு உறுப்புகள் கிடையாது? *
உடனிகழ்ச்சி பொருள்களில் எந்த வேற்றுமை வரும்? *
தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பம் முகங்கள் என்று கூறியவர் யார்? *
விளிப் பொருட்களில் வரும் வேற்றுமை எது? *
இடம் காலம் ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் எந்த வேற்றுமையுருபு இடம்பெறும்? *
வேற்றுமை உருபுகள் எத்தனை *
எந்த வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது *
அறத்தான் வருவதே இன்பம் இதில் வேற்றுமை என்ன? *
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக சேர்ந்து வரும் அசை எது? *
உறவுக்கு பதிலாக முழு சொற்களை வேற்றுமை உருவாக வருவதனை எவ்வாறு அழைக்கிறோம்? *
இரண்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
நான்காம் வேற்றுமையின் உருபு என்ன? *
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலியவற்றின் உருபுகள் மறைந்து வருமானால் அதனை எவ்வாறு கூறுகிறோம்? *
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் *
கார்குழலி படித்தால் என்பது எந்த தொடராகும்? *
இணைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? *
ஒரே பொருளைத் தரும் இணை எவ்வாறு அழைக்கப்படும்? *
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று கூறும் நூல் எது? *
ஆயர்களின் இசைத் திறமை பற்றி கூறும் நூல் எது? *
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? *
தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் போற்றிப் பாடும் சிற்றிலக்கியம் எது? *
நிலைமொழி இறுதி எழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் இணைவதை - *
தம்பிரான் தோழர் *
தேவாரத்தை தொகுத்தவர் *
பதிகம் என்பது எத்தனை பாடல்கள் கொண்டது? *
கனகச்சுவை பிரித்து எழுதுக *
தேவாரம் எனும் நூலை இயற்றியவர் யார் *
பண் என்ற சொல்லின் பொருள் *
இறைவனுக்கு சூட்டப்பட்ட மாலை என அழைக்கப்படுவது எந்த நூல்? *
பழந்தமிழ் நாட்டில் முரசு எத்தனை வகைப்படும்? *
விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட கருவி எது? *
இலக்கியங்களில் எந்த இசைக்கருவியை பணிலம் என்று குறிப்பிட்டுள்ளனார்? *
இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்? *
தமிழ் மக்களிடம் எத்தனை வகை முரசுகள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது? *
தமிழர்கள் போர்த்துணையாக கொண்ட கருவிகளில் முதன்மை எது? *
குழல் இனிது யாழ் இனிது என குழந்தைப் பற்றி கூறும் நூல் எது? *
எஞ்சாமை -பொருள் *
பெருநீரால் வாரி சிறக்க இருநிலத்து என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
அக்களத்து என்னும் சொல்லை பிரித்து எழுதுக *
தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது? *
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் யார்? *
இந்தியாவில் எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது? *
வஞ்சி மாநகரம் என்று சிறப்பு பெயர் எந்த மாவட்டம் என அழைக்கப்படுகிறது? *
சீரங்கராயன் சிவகுமார் எந்த மாவட்டத்தினை சார்ந்தவர்? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy