*சர்வதேச விண்வெளி வார விழா இணைய வழி வினாடி வினா*
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் இணையவழி வினாடி வினா போட்டிக்கான படிவம்.